
*சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின் மென்ட் இந்தியா வழங்கும்*பேடிங் டன் இன் பெரு”*
மைக்கேல் பாண்ட் உருவாக்கிய பே டிங்டன் எனும் கரடியின் கதா பாத் திரத்தை அடிப்படையாகக் கொ ண் ட, லைவ் ஆக்ஷன் அனி மேஷன் நகைச்சுவை படமான ‘பேடிங்டன் (2014)’
பாக்ஸ் ஆஃபி ஸில் வெற்றி பெ ற் றது. அதன் வெ ற்றியின் அடிப் ப டையில், ‘பேடிங்டன் 2 (2017)’ எ ன இரண்டாம் பாகமும் எடுக்க ப் பட்ட. து. முதலிரண்டு பாகங்க ளையும் பால் கிங் இயக்கினார். முதல் படம், பெருவின் காடுகளி லிருந்து லண் டன் தெருக்களுக் கு இடம்பெயர்ந் து, ப்ரெளன் குடு மபத்தினரால் த த்தெடுக்கப்பட்ட ஒரு மென்மையா ன மற்றும் க ண்ணியமான கரடி. யைப் பற்றியது.
அடுத்த பாகத்தில், செய்யப் படா த குற்றத்திற்காக பேடிங்டன் சி றை யில் அடைக்கப்படு கிறது. விடுத லை அடைய தானொ ரு நிரபராதி என நிரூபிக்கவ ண் டிய கட்டாயத் திற்கு உள்ளாகிறது.
தற்போது அப்படவரிசையில் மூ ன் றாவது பாகமாக ‘பேடிங்டன் இன் பெரு’ எனும் படம் வெளியா கிறது. பேடிங்டனின் அத்தை யைக் கண் டுபிடிக்க ப்ரெளன் குடும்பம் பெரு வியன் காடுகளு க்குள் செல்கிற து. இப்படத்தின் மூலமாக இயக்குந ராக அறிமுக மாகிறார் டூகுல் வில்ச ன். குடும் oபங்கள் கொண்டாடும் வ கையி ல் முழு நீள பொழுதுபோக்கு பட மாக உருவாகியிருக்கும் இப்பட ம், ஆறுகள், பழங்கால இடிபாடு க ளுடனான ஒரு சாகசப் பயண த்தி ற்கு உத்திரவாதம் அளிக்கி றது.
*தொழில்நுட்பக் குழு –*
The voice cast includes Hugh Bonneville, Emily Mortimer, Antonio Banderas, Olivia Colman and Ben Whishaw (voice of Paddin gton)ஒளிப்பதிவு – Erik Wi lson இசை – Dario Marianelli.
*, சோனி பிக்சர்ஸ் வெளியீடு*