Thursday, March 28

’’ஆதி புருஷ்’ டீஸர் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன்”-பிரபாஸ்

’’ஆதி புருஷ்’ டீஸர் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன்”-பிரபாஸ்

’ஆதி புருஷ்’ டீஸர் குறித்து கமெண்ட் அடித்த பிரபாஸ்,” ‘ஆதி புருஷ்’ டீஸரை முதன்முத லி ல் 3டி’ எஃபெக்டில் பார்த்தபோது ஒரு குழந்தையாக மாறி பரவசமடைந்தேன். இந்த டீஸ ரை ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60க்கும் மேற்பட்ட தி ரையர ங் குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்.

இது நிச்சயமாக திரையரங்குகளில் காண வேண்டிய ஒரு படம். இப்படத்திற்காக உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டிக் காத் திருக்கும் அதேவேளை அடுத்த 10 தினங்களுக் கு இப்படம் குறித்து பல சர்ப்ரைஸான க ண்டெண்டுகளை வழங்கவிருக்கிறோம் என்ப தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என் கிறார். பல ஹீரோக்கள் தங்கள் படம் குறித்த தக வல்கள் குறித்து சஸ்பென்ஸ் காக்கும்போது, ‘அ டுத்தடுத்த அப்டேட்களுக்கு நான் கியார ண்டி’ என்று பிரபாஸ் முன்வந்திருப்பது அ வரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.