Wednesday, July 15

சிம்பு நடித்த பத்து தல படப்பிடிப்பு முடிவடைந்தது..

சிம்பு நடித்த பத்து தல படப்பிடிப்பு முடிவடைந்தது..

Studio green ஞானவேல் தயாரிப்பில் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்து வந்த படம் பத்து தல.

கன்னியாகுமரி. பெல்லாரி. விசாகாப்பட்டினம் போன்ற வெளி புறப்புகளில் நடந்த பட பி டிப்புகளில் சிம்பு தொடர்ந்து 37 நாட்கள் கலந்து கொண்டு படத்தினை முடித்து கொடுள் ளதாக இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்தார்.