Tuesday, May 13

ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம் என்ற திரைப்படம்

ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம் என்ற திரைப்படம்

முற்றிலும் வித்தியாசமாக ஆக்சன் திரில்லர் கலந்த ஹாரர் படம் 70 வ ருட தமிழ் திரை உலகம் கண்டிரா த புதிய கதைக்களம் கொண்ட பட மாக உருவாகி இருக்கிறது .

இந்த படத்தில் டிட்டோ கதாநாய க னாகவும் நிஷித்தா தனுஜா இரு வ ரும் கதாநாயகிகளாகவும் இ ணை நது நடித்திருக்கிறார்கள். 

நடிகர் பாவா லஷ்மணன் நந்தா சரவணன் பறியேறும் பெருமாள் வெங்கடேஷ் பிரியதர்ஷினி தேவி
கண்ணன் அறிமுகம் ஜீவகன்  உ மேரா பேகம் குழந்தை நட்சத்திரம் ஜானவ் மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

இப்படத்தில் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி இயக்கியு ள் ளார் A P ஷர்வின் ஏற்கனவே துள் ளும் காலம் சோக்காலி என்ற இரு படங்களை இயக்கியுள்ளார் டை ரக்டர்.

ஒளிப்பதிவு விஜய் திருமூலம் இ சையமைப்பாளர் வசந்த் இந்த ப டத்தை வி ஜீவகன் A P ஷர்வின் இ ணைந்து தயாரிக்க இணை தயா ரிப்பு உமேரா பேகம் இந்த படத்தி ன் படப்பிடிப்பு நாகர்கோயில் கன் னியாகுமரி கிருஷ்ணகிரி சுற்றுவ ட்டார பகுதிகளில் நடந்து முடிந்த து விரைவில் திரைக்கு வர உள் ளது