Saturday, November 7

ANDHRA PRADESH

மாஸ் மகாராஜா’ ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் இறுதி கட்ட படப் பிடிப்பு தொடக்கம்
ANDHRA PRADESH, TAMIL, TELUGU MOVIES

மாஸ் மகாராஜா’ ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் இறுதி கட்ட படப் பிடிப்பு தொடக்கம்

மாஸ் மகாராஜா' ரவி தேஜா நடிக்கும் 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தின் இறுதி கட்ட படப் பிடிப்பு தொடக்கம் 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் ந டிக்கும் பான் இந்திய திரைப்படமான ' டைகர் நாகேஸ்வரராவ்' எனும் திரைப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியிருப்பதாக படக் குழுவினர் உற் சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். வம்சி இயக்கத்தில் தயாராகும் புதிய பான் இந்திய திரைப்படம் 'டைகர் நாகேஸ்வரராவ்'. இந்த திரைப்படத்தில் 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா கதையின் நாயகனாக நடிக்கிறார். அ வருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஆர். மதி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகா ஷ் குமார் இசையமைக்கிறார். 1970களில் ஸ்டூவர்ட் புரம் எனும் பகுதியில் வாழ்ந்த பிரபல திருடனின் வாழ்க்கை வரலா றை தழுவ...
ஹைதராபாத்தில் நடைபெற்ற நிதிச் சேர்க்கைக்கான உலகளாவிய கூட்டாண்மை கூட்ட த்தில்
ANDHRA PRADESH, TAMIL

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிதிச் சேர்க்கைக்கான உலகளாவிய கூட்டாண்மை கூட்ட த்தில்

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிதிச் சேர்க்கைக்கான உலகளாவிய கூட்டாண்மை கூட்ட த்தில் டிஜிட்டல் கட்டண முறைகள் விவாதிக்கப்பட்டது மார்ச் 7, சென்னை G20 இந்தியா பிரசிடென்சியின் கீழ் நிதிச் சேர்க்கைக்கான உலகளா வி ய கூட்டாண்மையின் (GPFI) 2வது கூட்டம் ஹைதராபாத்தில் மார்ச் 6 அன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் டிஜிட்டல் கட்டண முறைகளில் புதுமைகளைப் பயன்படுத்துவதிலும், ப ணம் செலுத்தும் DPIகளை வடிவமைப்பதிலும் பங்குதாரர்களின் பங்கு குறித்து விவாதிக் கப்பட்டது. உள்ளடக்கிய வளர்ச்சிக்கு. நிதி உள்ளடக்கம் மற்றும் உற்பத்தித்திறன் ஆதாய ங்களுக்காக டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்க ப் பட்டது. GPFI இன் இந்த கூட்டம் மார்ச் 7 வரை தொடரும். குழு விவாதத்தின் போது, ​​டாக்டர் ரூத் குட் வின் க்ரோன், எம்.டி., பெட்டர் விட கேஷ் அலையன்ஸ், புதுமையான கட்டண முறைகளை உருவாக்குவது பற்றிய விளக்கத்தை ...
பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது’- நடிகை தமன்னா
ANDHRA PRADESH, TAMIL, TELUGU MOVIES

பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது’- நடிகை தமன்னா

பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது’- நடிகை தமன்னா 'பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகரான பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவ மானது என நடிகை தமன்னா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஒரு நேர்காணலில் அவர் கூறியிருப்பதாவது '' பிரபாஸின் விருந்தோம்பல் உலகளவில் தனித்துவமானது. விஷேசமானது. எதனுடனும் ஒப்பிட இயலாது. அவரை பொறுத்த வரை உணவு மேஜையின் முன் பிரம்மாண்டமான அ ளவில் முப்பதிற்கும் மேற்பட்ட உணவு வகைகளை நேர்த்தியாக அலங்கரித்திருப்பார். கா ந்தம் போன்ற மாயஜால வித்தையைக் காண்பது போலிருக்கும். இது அவர் விருந்தினர் மீது வைத்திருக்கும் அதீத அன்பை வெளிப்படுத்துகிறது. எளிமையான உதாரணத்துடன் சொல்ல வேண்டும் என்றால், நாட்டை ஆளும் மகாராஜா விற்கு இணையானவராக பிரபாசை சொல்லலாம். அவரின் விருந்தோம்பல், மற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அவருடன் பணியாற்றும் சக நடிகர்கள், நடிகைகள், தொழி ல்நுட்ப...
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி- டி2 ராக்கெட்
ANDHRA PRADESH, CENTRAL GOVERNAMENT, ENGLISH

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி- டி2 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி- டி2 ராக்கெட் சென்னை, பிப்ரவரி 10, 2023 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, எஸ்.எஸ்.எல்.வி-டி2 என்ற புதிய ராக்கெட்டை இன்று (10.02.2023) காலை 9.18 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த சிறிய செ யற்கைக்கோள் செலுத்தும் வாகனம், இ.ஓ.எஸ்-07 என்ற செயற்கைக்கோளுடன், ஜேனஸ்-1 மற்றும் ஆசாதி சாட்-2 ஆகிய இரண்டு செயற்கைகோள்களையும் 450 கிலோமீட்டர் புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. சிறிய அல்லது நானோ செயற்கைகோள்களை 500 கிலோ மீட்டர் வரை சுமந்து சென்று சு ற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்ட செயற்கைக்கோள் செலுத்து வாக னம், திட உந்துவிசை மற்றும் திரவ உந்துவிசை அடிப்படையிலான வேகத்தைக் குறைக் கும் தொகுதியின் 3 நிலைகளைக் கொண்டுள்ளது. இந்த வாகனம்,...
Vijay Deverakonda Collaborating with Parasuram, Dil Raju and Shirish to produce
ANDHRA PRADESH, ENGLISH, TELUGU MOVIES

Vijay Deverakonda Collaborating with Parasuram, Dil Raju and Shirish to produce

Vijay Deverakonda Collaborating with Parasuram, Dil Raju and Shirish to produce under SVC Creations Banner Vijay Deverakonda is set to collaborate with Parasuram who previously made Geetha Govindam, a box office blockbuster with him. This project was announced today. This will be the second collaboration between Vijay and Parasuram after the blockbuster Geetha Govindam and this will be a fresh and unique subject. Star producers Dil Raju and Shirish are set to produce this project and this is his maiden collaboration with Vijay and the project will be mounted on a big scale under SVC Creations banner. The details about the cast and crew will be out in the next few days. The makers are expected to drop more prom otional material in the days to come.
Victory Venkatesh, Nawazuddin Siddiqui, Sailesh Kolanu, Venkat Boyanapalli, Niharika Entertainment’s Prestigious Project
ANDHRA PRADESH, ENGLISH, TELUGU MOVIES

Victory Venkatesh, Nawazuddin Siddiqui, Sailesh Kolanu, Venkat Boyanapalli, Niharika Entertainment’s Prestigious Project

Victory Venkatesh, Nawazuddin Siddiqui, Sailesh Kolanu, Venkat Boyanapalli, Niharika Entertainment’s Prestigious Proj ect Saindhav Launched Grandly Victory Venkatesh’s landmark 75th film Saindhav to be directed y Sailesh Kolanu and produced prestigiously by Venkat Boyanapalli under the banner of Niharika Entertainment has been launched grandly today with a pooja ceremony in Ramanaidu Studios, Hyderabad with the core team as well as several special guests gracing it. Hero Nani, Rana Daggubati, Naga Chaitanya, producer Suresh Babu, Dil Raju, K Raghavendra Rao, producers My thri Naveen, Sirish, Vyra Mohan Cherukuri, Dr.Vijayendar Reddy, AK Entertainments Anil Sunkara, People’s Me dia Vishwa Prasad, Vivek Kuchibhotla, 14 Reels+ Gopi Achanta, Director Vimal Krishna, Producer Shine Sc...
விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘சைந்தவ்’
ANDHRA PRADESH, TAMIL, TELUGU MOVIES

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘சைந்தவ்’

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 'சைந்தவ்' விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக தயாராகும் 'சைந்தவ்' தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் தயாராகும் ' வெங் கி 75' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்தப் படத்திற்கு 'சைந்தவ்' என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான காணொளியும், படத்திற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்ப ட் டிருக்கிறது. 'ஹிட்' பர்ஸ்ட் கேஸ் மற்றும் 'ஹிட்' செகண்ட் கேஸ் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'சைந்தவ்'. இதில் தென்னி ந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் விக்டரி வெங்கடேஷ் கதையின் நாயக னாக நடிக்கிறார். எஸ். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சந் தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை பி. ஹெ ச். கேரி கவனிக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவ...
Lakshmi Manchu walks away with the Best Versatile Actor at HELLO! Hall of Fame Awards South 2023
ANDHRA PRADESH, ENGLISH, TELUGU MOVIES

Lakshmi Manchu walks away with the Best Versatile Actor at HELLO! Hall of Fame Awards South 2023

Lakshmi Manchu walks away with the Best Versatile Actor at HELLO! Hall of Fame Awards South 2023 Sultry siren Lakshmi Manchu who has been raking in rave reviews for her role in Monster alongside the living leg end Mohanlal adds another feather to her cap. The south diva bagged the award for Best Versatile actor at a re cently held awards function in Hyderabad. Owning the stage in a modern Holographic fabric pant suit and black tube top Lakshmi strode off to glory thanking her family and friends for the win. She wore her hair loose neatly styled in a middle parting and teamed it up with oversized earrings to complete t he look. “It was truly humbling and exciting at the same time to receive this award in front of my friends and fa mily. It was super special for me to receive thi...
மனோஜ்குமார் மஞ்சு, 6ix Cinemas , வருண் கொருகொண்டா இணையும் “வாட் த ஃபிஷ்” !!
ANDHRA PRADESH, TAMIL, TAMILNADU

மனோஜ்குமார் மஞ்சு, 6ix Cinemas , வருண் கொருகொண்டா இணையும் “வாட் த ஃபிஷ்” !!

மனோஜ்குமார் மஞ்சு, 6ix Cinemas , வருண் கொருகொண்டா இணையும் “வாட் த ஃபிஷ்” !! தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகன் ராக்கிங் ஸ்டார் மனோஜ்குமார் மஞ்சு ஆறு வருடங்களுக்குப் பிறகு, திரை ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைக்கும்படி அதிரடி ஆக்சனோடு களம் இறங்குகிறார். 6ix Cinemas தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வருண் கதை திரைக்கதையில் உருவாகும், இ ப்படத்திற்கு வித்தியாசமாக 'வாட் தி ஃபிஷ்' 'WHAT THE FISH' என பெயரிடப்பட்டுள்ளது. இந் தப்பெயரே படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. உலகத்தரத்தில் அமைந்துள்ள இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் ரசிகர்களிடம் அதிர்வ லை களை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் போஸ்டர் படத்தின் மையத்தை வெளிப்படுத்து வதாக அமைந்துள்ளது. தெரியாத பல அமானுஷ்யங்களை மனோஜ்குமார் மஞ்சு எதிர் கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. போஸ்டரில் இருக்கும் பல வகை சித்திரங் கள் நமக்குள் பெரும் ஆவலை...
பிரத்யேக ஸ்டைலில் ஆடை அணிந்ததற்காக பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண் 
ANDHRA PRADESH, TAMIL, TELUGU MOVIES

பிரத்யேக ஸ்டைலில் ஆடை அணிந்ததற்காக பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண் 

பிரத்யேக ஸ்டைலில் ஆடை அணிந்ததற்காக பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண்  ஃபேஷன் ஐகானான ராம் சரண் இன்று இந்திய திரையுலகம், தெலுங்கு திரையுலகத்தை வியந்து பார்க்கும் காலகட்டம் இ து. பிரம்மாண்டமான படைப்புகளால் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தி ருக்கும் தெலுங்கு திரையுலகம், அதில் பணியாற்றும் கலைஞர்களும் தங்களை சர்வதேச அளவில் உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் நவீன பாணியிலான உடைகளை அணிந்து சிறப்பாக தோன்றும் நட்சத்திரங்களைப் பட்டியலிட்டு, அவர்களை பாராட்டும் மரபும் ஹாலிவுட்டில் உண்டு. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும் சிவப்பு கம்பள வரவேற்பில் தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்ட ஆடையுடன் தோன்றிய நட்ச த்திரங்களின் பட்டியலில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் ச...