Wednesday, November 18

AUDIO LAUNCH

பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தின் கீழ்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தின் கீழ்

"பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ்" தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், "தருண் குமார் பாப்னா" தயாரிப்பில் வெளிவர தயாராக இருக்கின்ற படம் "மைத்ரி" அறிமுக இயக்குனர் பரத்.JS ஆல் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குனர் 'பரத்.JS' கதாநாயகனாகவும், 'காயத்ரி ஷான்' கதாநாயகியாகவும், நந்தன், ரவி ஏழுமலை, ‌ஸ்ரீதர், சிவாங்கி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மலையாளத்தில் 2023-24ல் வெளியான அனுராகம், பாலும் பழமும் படங்களின் இசையமைப்பாளர் 'ஜோயல் ஜான்ஸ்' தமிழில் அறிமுகமாகிறார். இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகப்பிரிவு செயலாளர் 'நந்தகோபால்', திரைப்பட விநியோகிஸ்தர் 'விவேகானந்தா', திரைப்பட இயக்குனர் 'மீரா கதிரவன்', விருந்தினர்களாக பங்கேற்றனர். சமூகத்தில் காதலும் காதலர்களும...
அமரம் ” கதை மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அமரம் ” கதை மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும்

" அமரம் '' கதை மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் கதை இப்படியொரு கதையை உருவாக்குவதற்கு நிறைய தைரியம் வேண்டும் இயக்குனர் திருஅருள் கிருஷ்ணா ! " அமரம் " திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிப்பில், இயக்குனர் திரு அருள் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் " அமரன் ". மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், தேஜஸ் ராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் திருஅருள் கிருஷ்ணன். இவர் இயக்குனர் கோகுல், ராஜன் மாதவ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர...
Guru Somasundaram- Anumol starrer romantic thriller drama ‘Paris Cafe
AUDIO LAUNCH, ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Guru Somasundaram- Anumol starrer romantic thriller drama ‘Paris Cafe

*Guru Somasundaram- Anumol starrer romantic thriller drama ‘Paris Cafe’ Audio Launch held in Chennai* The audio launch of ‘Paris Cafe’, produced by Kanmani Ranganathan of Thunder Media and Vengal M. Lingeswaran of LV Entertainment, was held in Chennai. The film, which is gearing up for its theatrical release, stars Guru Somasundaram and Anumol in the lead roles, along with Archana Kumar, Vijay Vishwa, Sai Vicky, Nayana Sai, Bipin and others. Written and directed by Saraj Seelan, Paris Cafe features music by K. Krishnakumar (K), cinematography by Satheesh G, and editing by National Award-winning editor V.J. Sabu Joseph. The film promises to explore a socially relevant subject through an emotional and content-driven narrative. Speaking at the event, producer Kanmani Ranganathan said...
படத்திற்கு இன்னும் சில சிக்கல்கள் இருக்கிறது.
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

படத்திற்கு இன்னும் சில சிக்கல்கள் இருக்கிறது.

நடிகர் விஷால் பேசியதாவது, "அனைவருக்கும் வணக்கம் ஸ்ரீகாந்த் சாரோடு உட்கார்ந்து எடிட்டிங் வேலை பார்க்கணும். தெலுங்கு டப்பிங் வேலை இருக்கு. அப்புறம் ஜிவி பிரகாஷ் ஸ்டுடியோவிற்கு போகணும். நிறைய வேலை இருக்கு. எனக்கு முதல்ல இந்தத் திரைப்படத்தை அமைச்சு கொடுத்த ஆர்.பி செளத்ரி சாருக்கு நன்றி. அவர் நிறைய நம்பிக்கையைக் கொடுத்தார். மேலும் 14 மாதங்கள் படம் நடிக்காமல் மிகுந்த சிரமத்தில் இருக்கும் போது எனக்கு உறுதுணையாக இருந்து இந்த நொடிவரை உடன் நின்றிருக்கிறார் என் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா. வேற யாராவது இருந்தால் பிச்சிக்கிட்டு ஓடிருப்பாங்க. திருப்பூர் சுப்பிரமணியன் அண்ணன் எனக்கு கொடுத்த ஊக்கமும்,என்மேல் வைத்த நம்பிக்கையும் வீண்போகக்கூடாது என்பதற்காக அதிகமாக உழைத்தேன். அவர் கொடுத்த ப்ளாட்பார்ம் தான் இந்த மகுடம் படத்தை வெற்றிப்படமாக மாற்றப்போகிறது. அவருக்கு நான் நன்றி தெரிவிச்சுக்கிறேன். படத்தி...
சினிமாவும் அரசியலும் எப்போதும் இணைந்தே பயணிக்கின்றன”
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சினிமாவும் அரசியலும் எப்போதும் இணைந்தே பயணிக்கின்றன”

“சினிமாவும் அரசியலும் எப்போதும் இணைந்தே பயணிக்கின்றன” – ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ‘செய்! செய்யாதே!’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது. இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வெளியிடப்பட்ட இசை மற்றும் டிரெய்லருக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர். சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் இளம் தலைமுறையினரிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது: “இந்த நிகழ்வில் கலந்து கொண்ட...
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!*
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!*

*சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் இசை வெளியீட்டு விழா!* சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments)   - ஃபார்ச்சூன் ஃபோர் (Fortune Four Cinemas)   சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தில் சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன், யோகி பாபு, நாசர், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதை வென்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.     ஃபேமிலி என்டர்டெய்னராக ...
The audio and teaser launch of ‘Train’, produced by V Creations’ Kalaipuli S. Thanu
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

The audio and teaser launch of ‘Train’, produced by V Creations’ Kalaipuli S. Thanu

*V Creations- Mysskin-Vijay Sethupathi's action thriller 'Train' gears up for August release with a grand Audio & Teaser Launch* The audio and teaser launch of 'Train', produced by V Creations' Kalaipuli S. Thanu and directed by Mysskin, was held in a grand manner with a replica of a train set designed at Sathyam Cinemas, Chennai. The film stars Vijay Sethupathi, Shruti Haasan, Ira Dayanand, Preethi Karan, Malavika Sundar, Diya Sharma, Nassar, K.S. Ravikumar, Sampath Raj, Narain, Kalaiyarasan, and several others. The event was graced by renowned filmmakers Madonne Ashwin, P.S. Vinothraj, Tamilarasan Pachamuthu, Arun Matheswaran, Ameer, Vignesh Shivan, Sasi, R. Parthiban, Ram, Vetrimaaran, along with the cast and crew of the film. Speaking at the event, producer Kalaipuli S....
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’

*‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!* ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். பரிதாபங்கள் கோபி பேசியதாவது.., “இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த Million Dollar Studios, Neo Castle Creations மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் பாரி இளவழகன் சகோதரருக்கு சிறப்பு நன்றி. என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ‘ஜமா’ பார்த்ததிலிருந்தே அவர...
நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17

நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளி வர இருக்கும் திரைப்படைப்பு ‘அர்ஜுனன் பேர் பத்து’. இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபுவுடன் ,அனாமிகா மஹி,காளி வெங்கட், அருள் தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி ,எம் சௌந்தர்யா சரவணன் ,ரஞ்சன் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி .இமான் இசையமைத்துள்ளார் .பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.மு. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல்களை கார்த்திக் நேத்தாவும் வசனத்தை எம் .ஆர் .அருண் சந்தரும் எழுதியுள்ளனர்.கலை இயக்கத்தை B. சேகரும் சண்டைக் காட்சிகளை ஓம் பிரகாஷும் கவனித்துள்ளனர். ஆடியோ லஹரி மியூசிக். தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப் பாண்டி எஸ் மற்றும் தங்கப்பாண்டி. D தயாரித்துள்ளனர்...
The makers of the upcoming Malayalam mystery thriller Aroopi unveiled
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

The makers of the upcoming Malayalam mystery thriller Aroopi unveiled

Mystery Thriller ‘Aroopi’ Raises Expectations with Grand Tamil Trailer & Audio Launch Event Chennai: The makers of the upcoming Malayalam mystery thriller Aroopi unveiled the Tamil trailer and audio at a grand launch event held in Chennai. Attended by the film’s cast, crew, industry guests, and media representatives, the event generated significant excitement ahead of the film’s theatrical release. The newly released trailer immediately grabbed attention with its gripping blend of mystery, horror, suspense, and unexpected twists. Opening with the intriguing line, “Some secrets never stay buried…”, the trailer offers a glimpse into a chilling narrative filled with supernatural elements, a centuries-old mansion, and edge-of-the-seat suspense, leaving audiences eager to uncover the...