Friday, May 15

LANGUAGE

வருகின்ற ஜூலை 23 சூர்யா அவர்களின் 50
ACTOR GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வருகின்ற ஜூலை 23 சூர்யா அவர்களின் 50

வருகின்ற ஜூலை 23 சூர்யா அவர்களின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வடசென்னை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக நேற்று மாலை 2 லட்சம் மதிப்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தையல் மெஷின், 150 நபர்களுக்கு புடவை 150 நபர்களுக்கு வேட்டி 150 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் 150 தண்ணீர் குடம் 10 முதியோர்களுக்கு ஊக்கத்தொகை இதில் தயாரிப்பாளர் திரு. ராஜசேகர் பாண்டியன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்....
பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்த ம்
AWARD, TAMIL, TAMILNADU

பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்த ம்

*பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்த ம் அவர்களுக்கு கீதம் பல்கலைக் கழகம் இலக்கியத்தில் மதிப்புக்கு ரிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி யது* பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் மனிதநேய சேவையில் அளித்த அபூர்வமான பங்களிப்புகளுக்காக, “பேட்மேன்” என அனைவரும் அன்புடன் அழைக்கும் பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. மாநிலங்களின் புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதாரத்தை மாற்றியமைத்த அவர், உலகளவில் பெண்களின் நலனுக்காக போராடும் இயக்கங்களுக்கு தூண்டுதல் அளித்துள்ளார். உலகிலேயே மிகவும் தாக்கம் செலுத்தும் 100 பேரில் ஒருவராக, Time பத்திரிகை அவரை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. அவருடைய வாழ்க்கை கதை அடிப்படையாக கொண்டு, தேசிய விருதுபெற்ற ஹிந்தி திரைப்படமான “Padman...
சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’
AUDIO/VIDEO ALBUM, PREVIEW, TAMIL, TAMILNADU

சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’

*சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' வீடியோ இசை ஆல்பம் வெளியீடு* இசையமைப்பாளர் தரண்குமார் இசையில், வாஹீசன் ராசய்யா ராப் எழுத்தில், 'ச்சீ ப்பா தூ...' சரிகமா ஒரிஜினல்ஸ் இசை ஆல்பம் வெளியானது !! சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து பல அற்புதமான ஆல்பங்களை வழங்கி வரும் சரிகமா நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுதியுள்ள 'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் திரை இசையைக் கடந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் இன்டிபென்டன்ட் இசைக்கான வரவேற்பு பெருகி வருகிறது. தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார், பல புதுமையான இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறார். அவரின் அடுத்த வெளியீடாக சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பைக் குவித்து வருகிறது. ...
திரு.கமல்ஹாசன் பாராட்டிய சரிகமா ஒரிஜினல்ஸின்
AUDIO/VIDEO ALBUM, TAMIL, TAMILNADU

திரு.கமல்ஹாசன் பாராட்டிய சரிகமா ஒரிஜினல்ஸின்

*திரு.கமல்ஹாசன் பாராட்டிய சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' இசை ஆல்பம் !!* இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...' வீடியோ இசை ஆல்பம் பாடலை திரு. கமல்ஹாசன் பாராட்டியதுடன் அக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இன்றைய இளம் தலைமுறையினரிடையே இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்கள் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. சமீபத்தில் தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார் இசையில், இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டன்ட் இசை கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் எழுத்தில் வெளியான, 'ச்சீ ப்பா தூ...' பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்பாடலின் வீடியோ ஆல்பத்தை பார்த்த திரு. கமல்ஹாசன் பாடலினால் கவரப்பட்டு, அக்குழுவினரை ...
YRF & Mohit Suri’s Saiyaara has a historic opening
ENGLISH, PREVIEW, TAMILNADU, TEASHOP

YRF & Mohit Suri’s Saiyaara has a historic opening

YRF & Mohit Suri’s Saiyaara has a historic opening for a debutant film with 21.25 crore in India on Day 1 turning Ahaan Panday and Aneet Padda to overnight stars and sweethearts of the entire nation.  *Here are the highlights of this monstrous Day 1 result*  Biggest Opening Day Net Box Office Ever for a debutant-led film in the history of Indian cinema. All-time Biggest Opening Day for a ‘pure love story’ in Indian cinema. Highest Opening Day Ticket Sales post-2000 for a debutant film. Most Tickets Sold on Day 1 for a debutant film in 25 years — since Kaho Naa… Pyaar Hai and Refugee (2000). Career-Best Opening for director Mohit Suri. Highest Opening Day for a Love Story Post-Pandemic. First Love Story to Cross ₹20 Cr Net in a single day post-COVID. Achie...
Malik Streams Corporation Acquires Malaysia Distribution Rights
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Malik Streams Corporation Acquires Malaysia Distribution Rights

*Malik Streams Corporation Acquires Malaysia Distribution Rights for Superstar Rajinikanth’s Coolie* Dato Abdul Malik's Malik Streams Corporation is proud to announce that it has secured the Malaysia theatrical distribution rights for the much-anticipated Tamil film Coolie, starring Superstar Rajinikanth, directed by the blockbuster filmmaker Lokesh Kanagaraj and produced by the prestigious Sun Pictures. The film’s music is composed by the sensational Anirudh, adding yet another exciting layer to this powerhouse collaboration. Renowned for their bold and impactful releases, Malik Streams is planning a never-before-seen promotional campaign for Coolie in Malaysia. The company is set to roll out innovative strategies and high-octane marketing efforts to elevate the film’s visibility an...
நடிகர் வெற்றி நடிக்கும் ‘செ ன்னை ஃபைல்ஸ் –
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் வெற்றி நடிக்கும் ‘செ ன்னை ஃபைல்ஸ் –

நடிகர் வெற்றி நடிக்கும் 'செ ன்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம் 'படத்தின் இசை வெளியீடு* *நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் ஆகியோர் இப்படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.* அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஜி ஆர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வர...
உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியிக்கும்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியிக்கும்

உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியிக்கும் " போகி " ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகும் " போகி " V i குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் படத்திற்கு "போகி "என்று பெயரிட்டுள்ளனர் இந்தப் படத்தில் நபி நந்தி, சரத், லப்பர் பந்து படத்தில் சிறப்பான தோற்றத்தில் நடித்த சுவாசிகா, பூனம் கவூர், வேலாராமமூர்த்தி, சங்கிலி முருகன், மொட்டை ராஜேந்திரன், எம். எஸ்.பாஸ்கர், முரு ஸ்டார் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு - ராஜா C சேகர் இசை - மரியா மனோகர் பாடல்கள் - சினேகன் வசனம் - S.T. சுரேஷ்குமார் எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ் கலை இயக்கம் - A. பழனிவேல் ஸ்டண்ட் - அன்பறிவ், மிராக்கிள் மைக்கேல், நடனம் - அசோக் ராஜா மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ் தயாரிப்பு - V i குளோபல் நெட்வொர்க்ஸ் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் - S. விஜயசேகரன். படம் ப...
CELEBRATE AADI PERUKKU WITH TA NISHQ’S
ENGLISH, GOLD, PRESS MEET, TAMILNADU

CELEBRATE AADI PERUKKU WITH TA NISHQ’S

CELEBRATE AADI PERUKKU WITH TANISH Q’S LATEST COLLECTION ‘AGALYAM’ The latest campaign pays tribute to the ‘Pudhumai Penn’, celebrating their herit age and spirit. Chennai, July 19, 2025: As the Aadi Per ukku season dawns, bringing with it a w ave of peace, prosperity, and sacred beg ginnings, Tanishq, India’s largest jewelle lery retail brand from the House of Tata, unveils its latest collection, ‘Agalyam’, in spired by the Vilakku. Rooted in Tamil tr adition, the Deepam symbolises light, kn owledge, and divine presence. The colle ction is a tribute to these sacred symbol ls- a celebration of spiritual grace and ti meless beauty. Thoughtfully designed f or the Pudhumai Penn of today, this col lection reflects her pride in heritage and her spirit of progress, rooted yet evolvin n...
Britannia Milk Bikis redefine ‘bite-sized content’
ENGLISH, INDUSTRIES, TAMILNADU

Britannia Milk Bikis redefine ‘bite-sized content’

Britannia Milk Bikis redefine ‘bite-sized content’ with their new campaign for Tamil Nadu Day. Britannia Milk Bikis, The Biscuit That Gr ew Up in Tamil Nadu Just Said Thank Yo u Britannia Milk Bikis break their biscuits to celebrate Tamil Nadu Day. To celebrate Tamil Nadu Day, Britannia Milk Bikis, one of the most loved brands in the state, has launched one of their m ost hyperlocal campaigns to date - ‘A Bit e of TN’. Conceptualised by Talented, the campa ign cleverly taps into a unique cultural h abit that has existed in the state for dec ades - biting around the flower borders and the logo of Milk Bikis Classic, availa ble exclusively in Tamil Nadu. This every day habit has taken the center stage, wi th Britannia biting their own biscuits in the shape of Tamil Nadu’s cultura...