Tuesday, May 12

LANGUAGE

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ‘ஃப்ரீடம் சேல்’ அறிமுகம்!
AIR FLIGHTS, ENGLISH, INDIA

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ‘ஃப்ரீடம் சேல்’ அறிமுகம்!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 'ஃப்ரீட ம் சேல்' அறிமுகம்! குறைந்த கட்டணமாக ₹1947 -கட்ட ணத்தில் டிக்கெட்கள் விற்பனை தொடங்கியது!! சென்னை, 1 ஆகஸ்ட் 2024: இந்தி யா தனது சுதந்திரத்தின் 77-வது ஆண்டு விழாவைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், ஏர் இ ந்தியா எக்ஸ்பிரஸ் தனது “ஃப்ரீட ம் சேல்” [Freedom Sale] மூலம் வாடி க்கையாகளர்களுக்கு புதிய சலு கைகளை அறிவித்திருக்கிறது. இச்சலுகையின் மூலம் ‘எக்ஸ்பிர ஸ் லைட்’ கட்டணங்கள் [Xpress Lite fares] ₹1947 முதல் தொடங்குகி ன்றன. இச்சலுகை கட்டணத்தி லான டிக்கெட்டுகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விரு து பெற்ற இணையதளம், airindiaexpress.com பிரத்தியேகமாக கிடைக்கின்றன. இந்த சிறப்பு விற்பனையில் ஆக ஸ்ட் 5-ம் தேதி வரை முன்பதிவுக ளை மேற்கொள்ளலாம்.ஏர் இந்தி யா எக்ஸ்பிரஸ்ஸின் உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரிவுகளில் 2024 செப்டம்பர் 30 வரையிலான கால க்கட்டத்தில் மேற்கொள்ளு...
Boult’s Launches Klarity Series:
ELECTRICAL & ELECTRONICS, ENGLISH, INDIA

Boult’s Launches Klarity Series:

Boult's Launches Klarity Series: A Disr uptive Leap in Luxury True Wireless  Technology.  ~ Klarity series to pair luxurious aesth etics with disruptive audio tech ~ Klarity 1 and 3 to be the first two dev ices in the series ~ Klarity 3 to be the first audio device from BOULT that features spatial aud dio Chennai, August 5, 2024 – BOULT, Ind ia’s No 1 Rated Audio brand, a pioneer in audio technology, proudly announ ces the launch of its tailor made TWS Klarity 1 & 3, setting new benchmarks in design and audio tech. The Klarity S eries represents a perfect blend of lux ury, functionality, and iconic design, se tting new standards in audio excellenc e. The latest Klarity 3 true wireless earbu ds are set to revolutionize your audio experience with state-of-the-art featur es. Boa...
National Realtors Study Chennai’s
ENGLISH, REAL ESTATE, TAMIL MOVIES

National Realtors Study Chennai’s

National Realtors Study Chennai’s Dyn amic Real Estate Landscape ~ 80 Realtors from 15 Cities Visit Chen nai to Study Luxurious, Co-Living, and Affordable Housing Projects ~ Chennai, 5th August 2024: Chennai is e xperiencing a significant real estate b oom, marked by a surge in both luxur y and affordable housing projects, tha nks to various economic factors, go ve rnment policies, strategic announce ce ments, and developments. The high de mand for diverse housing solutions is driving the growth of the real estate m arket. To witness firsthand the unprecedent ed real estate growth, around 80 deleg ates from CREDAI National visited var ious CREDAI Chennai member sites, in an event organized by CREDAI Chenna i, to gain insights into these developme nts. The site visits included luxu...
“வேற மாறி ஆபிஸ்”  சீரிஸின்  சீசன் 2
TAMIL

“வேற மாறி ஆபிஸ்”  சீரிஸின்  சீசன் 2

https://youtu.be/i_R7mVL1s6U?t=32       ஆஹா தமிழ், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "வேற மாறி ஆபிஸ்"  சீரிஸின்  சீசன் 2 வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது "வேற மாறி ஆபிஸ்"  சீரிஸின்  சீசன் 2 வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஆஹா தமிழ் YouTube link : https://youtu.be/i_R7mVL1s6U?si=hO9W_dqJMyvrxCVc   ஆஹா தமிழ், தனது பிரபலமான  வெப் சீரிஸான  "வேற மாறி ஆபிஸ்" சீரிஸின் 2வது சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.   கனா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த சீரிஸின் இரண்டாவது சீசன் விரைவில்,  ஆஹா தமிழில் பிரீமியராகவுள்ளது. தமிழ் ஓடிடியில் தினசரி தொடராக 50+ எபிசோட்களை எட்டி, சாதனை படைத்த  இந்த சீரிஸ், கார்ப்பரேட் அலுவலகத்தின் அனுபவங்கள், வித்தியாசமான கதை சொல்லல், எனப்  பார்வையாளர்களின் இதயங்களை ஈர்த்தது. நடிகர்கள் RJ விஜய், சௌந்தர்யா நஞ்சுண்டன், VJ பார்வதி, ஜனனி அசோக் குமார்,...
Disney+ Hotstar Releases First Look of Sathyaraj-starrer ‘My Perfect Husband’
TAMIL, TAMIL MOVIES

Disney+ Hotstar Releases First Look of Sathyaraj-starrer ‘My Perfect Husband’

Disney+ Hotstar Releases First Look of Sathyaraj-starrer 'My Perfect Husband' India's leading streaming platform Disney+ Hotstar has released the first look of its upcoming Hotstar Specials 'My Perfect Husband', featuring actor Sathyaraj in the lead. This Hotstar Specials first look has garnered expectations and it gives wholesome entertainer vibes as actor Sathyaraj with three heroines has raised curiosity. This entertainment filled family drama is expected to cater to all ages. Cinematography for this Hotstar Specials is by ace cinematographer Arthur Wilson and editing is by Parthasarathy. This Hotstar Specials directed by Thamira and production handled by Mohamed Rasith. The king of melody, Vidyasagar, has scored the music for this web series, which will veteran actresses Se...
DEADPOOL & WOLVERINE REIGNS SUPREME AT THE BOX OFFICE
ENGLISHMOVIES, HINDI, TAMIL, TELUGU

DEADPOOL & WOLVERINE REIGNS SUPREME AT THE BOX OFFICE

                DEADPOOL & WOLVERINE REIGNS SUPREME AT THE BOX OFFICEDEADPOOL & WOLVERINE REIGNS SUPREME AT THE BOX OFFICE, CROSSING THE 100 CRORE MARK BY GROSSING RS 113.23 CRORE IN WEEK 1! Audiences have given a resounding thumbs up to Marvel Studios' epic action entertainer Deadpool & Wolverine as the film has taken the BO by storm grossing RS 113.23 Crores GBOC in week 1! With unprecedented buzz and reactions pouring in from all corners of the globe, the film is running to packed cinema houses worldwide. Marvel Studios' Deadpool & Wolverine is in cinemas in English, Hindi, Tamil & Telugu.
Allu Arjun to release Dheeran-starrer ‘Saala’ trailer
FILM INDURSTRY, OTHERS, TAMIL, TELUGU

Allu Arjun to release Dheeran-starrer ‘Saala’ trailer

Allu Arjun to release Dheeran-starrer 'Saala' trailer 'Saala', a lively film capturing two powerful groups warring for a popular bar in North Chennai, produced by People Media Factory T.G. Vishwa Prasad and directed by S.D. Manipaul, gears up for grand theatrical release on August 23 People Media Factory, a leading production house in Telugu cinema, is releasing its third Tamil film titled 'Saala' after giving a blockbuster hit "Vadakkupatti Ramasamy" on a grand scale. 'Saala' stars Dheeran (Debut), Reshma Venkatesan (Debut), 'Madras' fame Charles Vinod, Aruldoss, Srinath, Sampath Ram, and IT Arasan in pivotal roles. The shoot of 'Saala' film has received U/A certificate from the Censor. The movie is gearing up for theatrical release in Tamil on the 23rd of Aug 2024 Speaking ...
RK CRETIVE MAKERS சார்பில் திரு. வீரா அவர்கள் தயாரிக்கும் படம் அப்பு
TAMIL, TAMIL MOVIES

RK CRETIVE MAKERS சார்பில் திரு. வீரா அவர்கள் தயாரிக்கும் படம் அப்பு

RK CRETIVE MAKERS சார்பில் திரு. வீரா அவர்கள் தயாரிக்கும் படம் அப்பு RK CRETIVE MAKERS சார்பில் திரு. வீரா அவர்கள் தயாரிக்கும் படம் அப்பு VI-STD. இப்படத்தில் கல்லூரி, மாரி, ஸ்கெட்ச், அயோத்தி, ஆகிய படங்களில் நடித்த வினோத் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். பிரியா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் வீரா,ஜீவன் பிரபாகர், P.L. தேனப்பன், வேலுபிரபாகரன், டார்லிங் மதன், விஜய் சத்யா, பிரியங்கா ரோபோ ஷங்கர், சுப்பிரமணி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் திரு. வசீகரன் பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குக்கிறார்.  இசை ஆலன் விஜய், ஒளிப்பதிவு தீபக், படத்தொகுப்பு K.K. விக்னேஷ், சண்டைப்பயிற்சி S.R. ஹரிமுருகன், பாடல்கள் மணி அமுதவன், கலை V.K. நடராஜ். இப்படத்தின் கதை, சென்னை ஹௌசிங் போர்டை மையமாக கொண்ட கதைகளமாக உருவாகி உள்ளது.அப்பாவின் கனவை நிறைவேற்ற படிக்க நினைக்கும் பத்து வயது...
‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் ஒவ்வொரு புதிய அப்டேட்’
FILM INDURSTRY, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, THEATER

‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் ஒவ்வொரு புதிய அப்டேட்’

'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் ஒவ்வொரு புதிய அப்டேட்' உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் மாஸ் டிரெய்லர் ஆகஸ்ட் 4 அன்று வெளியாகிறது! 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இருமடங்கு அதிகமாக்கி வருகிறது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி கதாநாயாகனாக நடித்திருக்க, நடிகர் சஞ்சய் தத் எதிர்கதாநாயகனாக நடித்துள்ளது படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இப்போது, 'டபுள் ஐஸ்மார்ட்' படத்திற்கான தியேட்டர் டிரெய்லர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். டிரெய்லர் போஸ்டரில் ராம் பொதினேனி முரட்டுத்தனமான மாஸ் லுக்கில் உள்ளார். கழுத்தில் கட்டியுள்ள கர்சீஃப் அவரது ஸ்டைலிஷ் லுக்கை இன்னும் வசீகரமாக்கியுள்ளது. பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெக...
KEVI MOVIE UPDATES
FILM FESTIVAL, FILM INDURSTRY, FUNCTION, GALLERY, INDIA, OTHERS, TAMIL

KEVI MOVIE UPDATES

                                                                  KEVI MOVIE UPDATES                        கெவி’ படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மலைவாழ் மக்கள் கீதம்’                         ‘ கெவி’ படத்திற்காக தேனிசை தென்றல் தேவா பாடிய ‘மலைவாழ் மக்கள் கீதம்’                          கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில் தேனிசை தென்றல் தேவாவின் குரலில்                                    ‘கெவி’ படத்திற்காக உருவாகியுள்ள ‘மலைவாழ் மக்கள் கீதம்’ ARTUPTRIANGLES FILM KAMPANY சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம் சங்கரபாண்டியன், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர...