Sunday, April 26

LANGUAGE

Mass Number From Megastar Chiranjeevi, Urvashi Rautela’s Waltair Veerayya
ANDHRA PRADESH, ENGLISH, TELUGU MOVIES

Mass Number From Megastar Chiranjeevi, Urvashi Rautela’s Waltair Veerayya

Mass Number From Megastar Chiranjeevi, Urvashi Rautela’s Waltair Veerayya To Be Out This Week Megastar Chiranjeevi’s mega mass action entertainer Waltair Veerayya under the direction of Bobby Kolli (KS Ravindra) with mass maharaja Ravi Teja playing a mighty role is going to offer poonakalu to fans and movie buf fs. The film checks all the boxes of a commercial entertainer. The title teaser has given some high moments to the masses. Interim, rockstar Devi Sri Prasad arrived with an update on first single. As revealed by the composer, the first single of Waltair Veerayya will be released this week. “Just watched d 1st Song of #WaltairVeerayya & Mindblown by d Energetic Dance of our #MEGASTAR @KChiruTweets sirr🔥🕺🔥🕺🔥So Uncontrollably leaking off d news.. 1st SINGLE releasin this week...
டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் ஹிப் ஹாப் தமிழா
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் ஹிப் ஹாப் தமிழா

டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் ஹிப் ஹாப் தமிழா 'வெந்து தணிந்தது காடு' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா கதையின் நாயக னாக நடிக்கிறார். 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமை ப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா கதையின் நாயகனாக நடிக்கிறார்.  இசைய மைப்பாளராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருக்கும் ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் த யாராகும் ஏழாவது படம் இது. ‘எல் கே. ஜி’, ‘கோமாளி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வெந்து தணிந் தது காடு’ என வரிசையாக பல திரைப்படங்களைத் தயாரித்து, தமிழ் திரையுலகில் வி ம ர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தரம...
Prime Video is a premium streaming service that offers Prime members
ENGLISH, ONLINE MOVIES, TAMIL MOVIES, TAMILNADU

Prime Video is a premium streaming service that offers Prime members

Prime Video is a premium streaming service that offers Prime members a collection of award-winning Amazon Original series, thousands of movies and TV shows—all with the ease of finding what they love to watch in one place. Find out more at PrimeVideo.com. Included with Prime Video: Thousands of acclaimed TV shows and movies across languages and geographies, in cluding Indian films such as Shershaah, SooraraiPottru, Toofaan, SardarUdham, Gehraiyaan, Jai Bhim, Jalsa, Co olie No. 1, GulaboSitabo, Shakuntala Devi, Sherni, Hello Charlie, Cold Case, Narappa, Sara’s, SarpattaParam bar ai, Kuruthi, Joji, Malik, V, #HOME and Tuck Jagadish, along with Indian-produced Amazon Original series like Th e Family Man, Mirzapur, Made in Heaven, Four More Shots Please!, Mumbai Diaries 26/11, Suzhal – The ...
செப்டம்பர் 19 ஆம் தேதியன்று இலண்டன் மாநகரில் இலங்கை அதிபர்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

செப்டம்பர் 19 ஆம் தேதியன்று இலண்டன் மாநகரில் இலங்கை அதிபர்

செப்டம்பர் 19 ஆம் தேதியன்று இலண்டன் மாநகரில் இலங்கை அதிபர் ரணில்விக்கிர சி ங் கே வைச் சந்தித்தார் லைகா நிறுவனர் சுபாஸ்கரன். அந்தச் சந்திப்பு பல்லாண்டு களா ச் சிறையில் வாடிக் கொண்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் வாழ்வில் வெளிச்சத் தைக் கொடுத்துள்ளது. ஆம், அந்தச் சந்திப்பில் லைகா நிறுவனர் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் உத்தரவைப் பிறப்பித்தார் ரணில். அதனால் தொடக்க த்தில் 8 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகினார்கள். அதன் பி ன்னர் சில தினங்க ளுக்கு முன்னர் மேலும் 9 அரசியல் கைதிகள் விடுதலையா கியுள்ளார் கள். இவர்களில், முதலில் விடுதலையான 8 தமிழ் அரசியல் கைதிகள், நன்றாக வாழவேண் டும் என்று எண்ணிய சுபாஸ்கரன், அவர்களுக்குத் தலா ரூ 25 இலட்சத்தை வழங்கினா ர். நவம்பர் 3 ஆம் தேதி வியாழன் அன்று கொழும்பில் உள்ள தாஜ் சமுத்திரா நட்சத்திர விடு தியில் வைத்து, 8 அரசியல் கைதிகளுக்...
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அன்பான ரசிகர்களே.. நண்பர்களே.. மற்றும் அன்புமிக்க பொது மக்களே…!

அன்பான ரசிகர்களே.. நண்பர்களே.. மற்றும் அன்புமிக்க பொது மக்களே...! கடந்த வாரத்தில் என்னை பற்றிய ஆதாரமற்ற குற்றசாட்டுகள் சுமத்தப்பட்ட கட்டுரை க ளும், காணொளிகளும் வெளியாகின. இது தொடர்பாக என்னுடைய நிலைப்பாடு குறித் தும், இப்பிரச்சனையை பற்றி தெளிவுபடுத்துவதற்கும், பொய்யுரையை புரிய வைப்பதற் கும் இந்த செய்தி குறிப்பை வெளியிடுகிறேன். எனது உடைமைகள் திருடப்பட்டதால் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சிலர் மீது நுங்கம்பாக் கம் காவல் நிலையத்தில் 20. 10. 2022 அன்று புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கையை ப திவு செய்தேன். நான் சட்டத்தின் சரியான செயல்முறையை பின்பற்றி வருகிறேன். மேலு ம் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு எனக்கான தீர்வுகளை பெறுவதற்காக சட்ட நடைமுறை க ளை பின்பற்றி வருகிறேன். சுபாஷ் சந்திர போசை நான் தாக்கியதாகவும், துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறுவது நியாயமற்றது. அவர் ஒரு பகுதி நேர உதவியாளராகவும், வார ...
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘உச்சிமலை காத்தவராயன்’ பாடலை அறிமுகப்படுத்துவதற்கான

‘உச்சிமலை காத்தவராயன்’ பாடலை அறிமுகப்படுத்துவதற்கான பட்டிமன்றத்தின் முன் னோட்டம் வெளியீடு தமிழ் திரையுலகில் படைப்புகளை உருவாக்குவது எளிது. அதனை ரசிகர்களிடம் அறி மு கப்படுத்தி, பிரபலப்படுத்துவது கடினம். இந்நிலையில் நடிகர் ஆர் ஜே விஜய் , மா. கா.பா ஆனந்த் மற்றும் ஆஷ்னா ஜாவேரி நடிப்பில் 'உச்சிமலை காத்தவராயன்' பாடலை அறிமு கப்படுத்துவதற்காக, திரையுலக பிரபலங்களுக்கு இடையே நடைபெற்ற பட்டிமன்றத் தி ன் முன்னோட்ட காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஆனிவீ இசையில், இயக்குநர் டோங்லீ இயக்கத்தில், நடிகை ஆஷ்னா ஜாவேரி, மா. கா. பா. ஆனந்த் மற்றும் ஆர். ஜே. விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் 'உச்சி மலை காத்தவராயன்' எனும் பாடலை சரிகம நிறுவனம் வெளியிடுகிறது. இதற்காக ரசி க ர்களை ஆர்வமூட்டும் வகையில், திரை பிரபலங்களான நடிகர் மா. கா. பா. ஆனந்தும், ந டிகர் ஆர். ஜே. விஜயும் தனி தனி அணியாக பிரிந்து பட்டி...
வெலோனி’ யார்? 
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வெலோனி’ யார்? 

வெலோனி' யார்?  'வதந்தி' வலைதளத் தொடரில் அறிமுகமாகும் நடிகை சஞ்சனா அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் கிரைம் திரில்லரான 'வதந்தி - தி ஃபே பிள் ஆஃப் வெலோனி' எனும் தொடரில் சஞ்சனா என்ற நடிகை அறிமுகமாகிறார். இ வர் யார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும், பார்வையாளர்களிடத்திலும், திரையுலக ரசி கர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோவில் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் வெளியாகும் கிரைம் தி ரில்லர் வலைதள தொடர் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. பன்னடுக்கு மர்மங்க ளு டன் புதிர் தன்மை கொண்ட இந்த க்ரைம் திரில்லர் வலைதள தொடரை பார்வையா ளர் களுக்கு வழங்குவதில் அமேசான் பிரைம் வீடியோ மகிழ்ச்சி அடைகிறது. சந்தாதார ர்க ளு க்கும், வாடிக்கையாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் ஸ்ட்ரீமிங் சேவை வழங் குவ தி ல் முன்னணியில் இருக்கும் பிரைம் வீடியோ தற்போது அதன் அசல் தொடரான 'வதந்தி - தி  ஃ...
நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் ‘தாஸ் கா தம்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் ‘தாஸ் கா தம்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் 'தாஸ் கா தம்கி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ' தாஸ் கா தம்கி' தெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான விஸ்வக் சென் நடிக்கும் புதிய படத்தி ற்கு 'தாஸ் கா தம்கி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என அதிகாரப் பூர் வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்ற 'ஃபலக்னுமா தாஸ்' எனும் படத்தின் மூலம் கதாசிரியராகவும், இயக்குநராகவும் தன் திறமையை நிரூபித்தவர் நடிகர் விஷ்வக் சென். இவர் கதையின் நாயகனாக முதன் மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு 'தாஸ் கா தம்கி' என பெயரிடப்ப ட்டிருக்கிறது. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நிவேதா பெத்துரா...
AUDIO LAUNCH, KANNADA MOVIES, KARNATAKKA, TAMIL

விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா

விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா உலகில் வெற்றிக்கு பல விதிகள் இருக்கும் ஆனால் வெற்றிபெற்றவன் கதை வேறு மாதிரி இருக்கும். உண்மையில் வெற்றி பெற்றவனின் வாழ்க்கை தான் வெற்றிக்கான வழிகாட்டி. கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு பிஸினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய ஒரு மிகப்பெரும் பிஸினஸ் மேனின் அசாதாரணமான வாழ்க்கை தான் “விஜயானந்த்” திரைப்படம். பிரமாண்ட பட் ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதியன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என‌ இந்திய மொழிகளில் வெ ளியாகிறது. வணிக ரீதியிலான சாலை போக்குவரத்து வாகனத்தை இயக்கும் தொழிலில், இந்திய அ ளவில் முன்னணி நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழி லதிபருமான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இத்திரைப்படம் உ...
அன்பான ரசிகர்களே.. நண்பர்களே.. மற்றும் அன்புமிக்க பொது மக்களே…!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அன்பான ரசிகர்களே.. நண்பர்களே.. மற்றும் அன்புமிக்க பொது மக்களே…!

அன்பான ரசிகர்களே.. நண்பர்களே.. மற்றும் அன்புமிக்க பொது மக்களே...! கடந்த வாரத்தில் என்னை பற்றிய ஆதாரமற்ற குற்றசாட்டுகள் சுமத்தப்பட்ட கட்டுரை க ளும், காணொளிகளும் வெளியாகின. இது தொடர்பாக என்னுடைய நிலைப்பாடு குறித் தும், இப்பிரச்சனையை பற்றி தெளிவுபடுத்துவதற்கும், பொய்யுரையை புரிய வைப்பதற் கும் இந்த செய்தி குறிப்பை வெளியிடுகிறேன். எனது உடைமைகள் திருடப்பட்டதால் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சிலர் மீது நுங்கம்பாக் கம் காவல் நிலையத்தில் 20. 10. 2022 அன்று புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கையை ப திவு செய்தேன். நான் சட்டத்தின் சரியான செயல்முறையை பின்பற்றி வருகிறேன். மேலு ம் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு எனக்கான தீர்வுகளை பெறுவதற்காக சட்ட நடைமுறைக ளை பின்பற்றி வருகிறேன். சுபாஷ் சந்திர போசை நான் தாக்கியதாகவும், துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறுவது நியாயமற்றது. அவர் ஒரு பகுதி நேர உதவியாளராகவும், வார இ...