Saturday, April 25

LANGUAGE

மெகா ஸ்டார் சிரஞ்சீவி – பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் ‘காட்ஃபாதர்’ நூறு கோடி வசூல் செய்து சாதனை
KARNATAKKA, TAMIL, TELUGU MOVIES

மெகா ஸ்டார் சிரஞ்சீவி – பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் ‘காட்ஃபாதர்’ நூறு கோடி வசூல் செய்து சாதனை

மெகா ஸ்டார் சிரஞ்சீவி - பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் 'காட்ஃபாதர்' நூறு கோ டி வசூல் செய்து சாதனை மெகா ஸ்டார் சிரஞ்சீவி - பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் 'காட்ஃபாதர்' நூறு கோ டி வசூல் செய்து சாதனை இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி - பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடித்திருக்கும் அரசியல் ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'கா ட்ஃபாதர்' பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. 'காட்ஃபா தர்' திரைப்படம், வெளியான நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. 'காட்ஃபாதர்' திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் மிகப் பெரும் வசூலை ஈட்டி வருகி றது. இந்த திரைப்படத்தை பார்ப்பதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வம் கா ட்டி வருகின்றனர். 'காட்ஃபாதர்' திரைப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. காட்ஃ...
’’ஆதி புருஷ்’ டீஸர் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன்”-பிரபாஸ்
ANDHRA PRADESH, TAMIL, TELUGU MOVIES

’’ஆதி புருஷ்’ டீஸர் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன்”-பிரபாஸ்

’’ஆதி புருஷ்’ டீஸர் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன்”-பிரபாஸ் ’ஆதி புருஷ்’ டீஸர் குறித்து கமெண்ட் அடித்த பிரபாஸ்,” ‘ஆதி புருஷ்’ டீஸரை முதன்முத லி ல் 3டி’ எஃபெக்டில் பார்த்தபோது ஒரு குழந்தையாக மாறி பரவசமடைந்தேன். இந்த டீஸ ரை ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60க்கும் மேற்பட்ட தி ரையர ங் குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இது நிச்சயமாக திரையரங்குகளில் காண வேண்டிய ஒரு படம். இப்படத்திற்காக உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டிக் காத் திருக்கும் அதேவேளை அடுத்த 10 தினங்களுக் கு இப்படம் குறித்து பல சர்ப்ரைஸான க ண்டெண்டுகளை வழங்கவிருக்கிறோம் என்ப தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என் கிறார். பல ஹீரோக்கள் தங்கள் படம் குறித்த தக வல்கள் குறித்து சஸ்பென்ஸ் காக்கும்போது, ‘அ டுத்தடுத்த அப்டேட்களுக்கு நான் கியார ண்டி’ என்று பிரபாஸ் முன்வந்திருப்பது அ வரது ரசிகர்களை குஷிப்படுத்திய...
பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான அம்மு,
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான அம்மு,

பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான அம்மு, பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான அம்மு, ஒரு அழுத்த மா ன, உணர்ச்சிகரமான த்ரில்லர், அக்டோபர் 19 ஆம் தேதி பார்வையாளர்களை கவர தயா ராக உள்ளது. கிரியேட்டிவ் தயாரிப்பாளராக கார்த்திக் சுப்பராஜ் , எழுத்தும், இயக்கமும் சாருகேஷ் சே கர் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் இந்த டிராமா த்ரில்லரில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியா மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 19, 2022 முதல் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக தெலுங்கு, தமிழ், மலை யாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் அம்முவை ஸ்ட்ரீம் செய்யலாம் செப்டம்பர் 23 முதல் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022க்கான பிரைம் வீடியோவின் பண் டிகை வரிசையின் ஒரு பகுதியாக அம்மு உள்ளது. ...
சென்னையில் இன்னொரு அல்ட்ரா மாடர்ன் ரெகார்டிங் ஸ்டுடியோ
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சென்னையில் இன்னொரு அல்ட்ரா மாடர்ன் ரெகார்டிங் ஸ்டுடியோ

சென்னையில் இன்னொரு அல்ட்ரா மாடர்ன் ரெகார்டிங் ஸ்டுடியோ இசைப்பதிவில் தொழில் நுட்பங்கள் அடுத்தடுத்த கட்டப் பாய்ச்சல்கள் நிகழ்த்தி வரும் வேளையில், மிக நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய புத்தம்ரெகார்டிங் ஸ்டுடியோ ஒ ன்று ‘ஹல்லோ மைக் டெஸ்டிங்’ என்று களம் இறங்கியுள்ளது.. ’சவுண்ட்ஸ் ரைட்’ [sounds right] என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஸ்டுடியோ வள்ளுவர் கோட்டம் அருகே வீரபத்திரன் தெ ருவில் அமைந்துள்ளது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு, இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், ஷான் ரோ ல்டன் ஆகிய மூவரும் இணைந்து குத்துவிளக்கேற்ற ’சவுண்ட்ஸ் ரைட்’ நேற்று புதனன்று திரையுலக பிரபலங்களின் பூங்கொத்து வாழ்த்துகளால் நிரம்பி வழிந்தது. அந்நிகழ்வில் பிரபல பாடகர்கள் ஸ்ரீநிவாஸ்,ஹரி சரண்,தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், இயக் கு நர் ஏ.எல்.விஜய் சூப்பர் சிங்கர்ஸ் பிரபலங்கள் ஷிவாங்கி, சத்ய பிரகாஷ், ஹரிப்ரியா, பி ரியங்க...
‘தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது’ உலகநாயகன் கமல்ஹாசன் பூரிப்பு
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது’ உலகநாயகன் கமல்ஹாசன் பூரிப்பு

‘தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது’ உலகநாயகன் கமல்ஹாசன் பூரிப்பு ‘பொன்னியின் செல்வனால் ஏற்பட்டிருக்கும் புத்துணர்ச்சி, உணர்வு, கூட்டுறவு நீடிக்க வே ண்டும்’. உலகநாயகன் கமல்ஹாசன் வேண்டுகோள் “பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியதற்காக த யாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான படக்குழுவினரை த மிழ் சினிமா சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன்/’ என உலகநாயகன் கமல்ஹாசன் மகி ழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் சரித்திர நாவல், லைகா புரொடக்ச ன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் அதே பெயரில் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாகியிருக்கிறது- இதன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. வெளியான நாள் முதல் உலக தமிழர்களின் பாராட்டைப் பெற்று, வசூலில் சாதனை படை...
காட்ஃபாதரி’ன் வெற்றிக்கு வித்திட்ட மோகன் ராஜாவின் தனித்துவமான ரீமேக் சூட்சுமம்
ANDHRA PRADESH, TAMIL, TELUGU MOVIES

காட்ஃபாதரி’ன் வெற்றிக்கு வித்திட்ட மோகன் ராஜாவின் தனித்துவமான ரீமேக் சூட்சுமம்

'காட்ஃபாதரி'ன் வெற்றிக்கு வித்திட்ட மோகன் ராஜாவின் தனித்துவமான ரீமேக் சூட்சுமம் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'காட்ஃபாதர்' வெற்றிக்காக மோகன் ராஜா எடுத்த ரிஸ்க் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் வெளி யா கியிருக்கும் 'காட்ஃபாதர்' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும், ஆதரவும் கி டைத்திருக்கிறது. இதனால் 'காட்ஃபாதர்' வசூலில் சாதனைப் படைக்கும் என எதிர் பார் க் கப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி இயக்குநராக பணியாற்றி வரும் இய க்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி, தெலுங்கில் வெளியாகி இருக்கும் புதிய தி ரைப்படம் 'காட் ஃபாதர்'. மெகா ஸ்டார் சிரஞ்சீவி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமு த்தி ரக்கனி, சத்யதேவ், சுனில், உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இந்த திரை ப்படம் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கிடையே நேற்று ( அக்டோபர் 5 ஆ...
India’s #1 online makeup brand, MyGlamm steps aboard as Make-up Partner of India’s biggest reality TV show, ‘BIGG BOSS Season 16’
ENGLISH, INDIA, ONLINE SHOWS

India’s #1 online makeup brand, MyGlamm steps aboard as Make-up Partner of India’s biggest reality TV show, ‘BIGG BOSS Season 16’

India’s #1 online makeup brand, MyGlamm steps aboard as Make-up Partner of India’s biggest reality TV show, ‘BIGG BOSS Season 16’ ~The most loved reality show premieres on October 1, 2022, at 9:30 pm only on COLORS~ Chennai: India’s #1 online make-up brand MyGlamm comes on board as the official Make-up Partner for India’s favourite reality show ‘BIGG BOSS’ as it returns for a thrilling new season on COLORS with the theme ‘Game bad lega, kyunki BIGG BOSS ab khud khelega’. As India’s largest direct-to-consumer make-up brand, MyGlamm embra ces the philosophy of building a community with its users, engaging with them, and eventually creating products with their insight. MyGlamm’s association with COLORS’ ‘BIGG BOSS Season 16’ is the right step in that directi on, tapping into the enterta...
OYO empowers hotels in Chennai to launch their promotional offers ahead of the festive season
ENGLISH, HOTELS, TAMILNADU

OYO empowers hotels in Chennai to launch their promotional offers ahead of the festive season

OYO empowers hotels in Chennai to launch their promotional offers ahead of the festive season CO-OYO, OYO’s flagship one-stop-shop patron-facing app enables hotel owners to have seamless daily business management With a fast one-click check-in, patrons can now check-in multiple guests in one attempt, contributing to a faster and efficient check-in experience Higher visibility to average tariffs in their neighborhood to optimise hotel pricing to attract more customers Chennai: Global hospitality technology company, OYO, today introduced an improved flagship patron-facing app - CO-OYO. The prominent additional capabilities possible through the relaunched app enable patrons to design and run their own promotional programs such as Discover Sale (to attract new customers to their ...
Sony BBC Earth to premiere Frozen Planet II narrated by Sir David Attenborough
ENGLISH, INDIA, ONLINE SERIES

Sony BBC Earth to premiere Frozen Planet II narrated by Sir David Attenborough

Sony BBC Earth to premiere Frozen Planet II narrated by Sir David Attenborough ~ The channel to hold exclusive screenings across cities ahead of its nationwide release ~ CHENNAI: Sony BBC Earth is all set to premiere the second season of their marquee property ‘Frozen Planet’ in India. Produced by BBC Studios’ world-renowned Natural History Unit, co-produced by BBC America, the Open University, Migu Video, ZDF and France Televisions, Frozen Planet II is narrated by Sir David Attenborough. The much-awaited six-part series returns to television screens after a long gap of 11 years. Premiering on October 17, 2022, ‘Frozen Planet II’ will take people on an expedition to the world’s coldest areas - the high mountains, frozen desserts, snowbound forests, and ice-cold oceans, to explore ...
Upgrade your home this festive season with the must-have home appliances
ENGLISH, INDIA, ONLINE SHOP

Upgrade your home this festive season with the must-have home appliances

Upgrade your home this festive season with the must-have home appliances Enjoy great deals and new launches from popular brands like Samsung, LG, Whirlpool, Bosch, IFB, and more CHENNAI: Get ready to upgrade your home and kitchen during the ongoing Amazon Great Indian Festival (AGIF) 2022 with new appliances. Customers can choose from a wide selection of premium range appliances including washing machines, ACs, dishwasher among others basis their needs and convenience with up to 70% off from popular brands like Samsung, LG, Whirlpool, Bosch, IFB etc. Customers can also avail an additional discount of 10% from YY banks along with exchange offers, scheduled delivery, No Cost EMI and much more. Here are some of the popular products for members on Amazon.in with great deals from se...