Friday, June 5

TAMIL

சர்வதேச திரைப்பட விருதை வென்ற ‘ஆதார்’
HOLLY WOOD, TAMIL, TAMIL MOVIES

சர்வதேச திரைப்பட விருதை வென்ற ‘ஆதார்’

சர்வதேச திரைப்பட விருதை வென்ற 'ஆதார்' சென்னையில் நடைபெற்ற இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பிற்கான விருதினை‌ நடிகர் கருணாஸ், நடிகர் அருண் பாண்டி யன், நடிகை இனியா, நடிகை ரித்விகா, நடிகர் ‘பாகுபலி’ பிரபாகர் நடிப்பில் வெளியான 'ஆதார்' திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. வெண்ணிலா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் திருமதி சசிகுமார் வழங்க, இ யக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில், வெளியான திரைப்படம் 'ஆதார்'. எளிய ம னிதர்களின் யதார்த்த வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்திருந்த இந்தத் திரைப் படம், வெளியாகி விமர்சன ரீதியாக நல்லதொரு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சென்னையில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்ற இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் படங்களுக்கான போட்டி பி ரிவில் 'ஆதார்' உள்ளிட்ட 12 திரைப்படங்கள் திரையிடத...
பாராட்டுகளை குவித்து ட்ரெண்டிங்கில் இருக்கும் அமலா பாலின் ‘தி டீச்சர்’
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பாராட்டுகளை குவித்து ட்ரெண்டிங்கில் இருக்கும் அமலா பாலின் ‘தி டீச்சர்’

பாராட்டுகளை குவித்து ட்ரெண்டிங்கில் இருக்கும் அமலா பாலின் 'தி டீச்சர்' நட்மெக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நெட்ப்ளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியான நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'தி டீச்சர் ' எனும் திரைப்படம் இணையவாசிகளிடம் பாராட்டை பெற்று ட்ரெண்டிங்கில் முதலிடத்தினை பிடித்திருக்கி றது. இயக்குநர் விவேக் இயக்கத்தில் தயாராகி மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிக ளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, நெட்ப்ளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் டிசம்பர் 23ஆம் தேதி யன்று 'தி டீச்சர்' வெளியானது. நடிகர்கள் ஹக்கீம் ஷாஜகான், செம்பன் வினோத், கல்யாணி, மஞ்சு பிள்ளை, நந்து, மாலா பார்வதி, தினேஷ் பிரபாகர், கால்பந்தாட்ட வீரரும், நடிகருமான ஐ. எம். விஜயன், அனுமோ ல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் 'தி டீச்சர்' படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்...
மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தில் டைட்டில் லுக் வெளியீடு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தில் டைட்டில் லுக் வெளியீடு

மோகன்லால் நடிக்கும் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தில் டைட்டில் லுக் வெளியீடு மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய திரைப் படத்திற்கு 'மலைக்கோட்டை வாலிபன்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளி யிடப்பட்டிருக்கிறது. இதனை மலையாள திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் தங்க ள து சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள். இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'மலை க் கோட்டை வாலிபன்'. 'ஆமென்' படத்தின் கதாசிரியரான பி. எஸ். ரஃபிக் திரைக்கதை எ ழுதி யிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் கதையின் நாயகனாக நடிக்கி றார். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இ சை யமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜான் & மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி ஃபிலிம்ஸ் மற்ற...
அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் என்ஜாய்.
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் என்ஜாய்.

அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் என்ஜாய். எல் ,என், எச் , கிரியேசன், k லட்சுமி நாராயணன் தயாரிப்பில் புதுமுகங்கள் நடிப்பில் நகை ச்சுவை கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ள படம் என்ஜாய். சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சியும் அதனூடாக ஏற்பட்ட சுதந்திரமும், கருத்து வெளி ப்பாட்டு நன்மைகளையும், சீரழிவுகளையும் நிகழ்த்தியே நகர்கிறது. இந்த கதை. இந்த தொழிநுட்ப வளர்ச்சியின் பிடிக்குள் அகப்படும் மூன்று இளைஞர்களும் இளம் பெ ண்களும் வளர்ச்சிக்கான பாதையாக இதனைப் பயன்படுத்தினார்களா இல்லை சீரழிவு க்குள் சிக்கி சிதறடிக்கட் பட்டார்களா என்பதே என்ஜாய் சொல்லும் கதை. இளைஞர்களுக்கே உரித்தான அவர்களது பேசு மொழியான பதின்ம பருவத்து நகைச்சு வையோடு கலந்து சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதை, சிரிக்கவும் வைக்கும். சிந்திக்கவு ம் தூண்டும். சமூகம் கொண்டுள்ள தளைகளை உடைத்து விடும் ஆயுதமாகவும் இருக்கும். ...
காதலை சொல்ல தடுமாறும் ஹீரோவின் கதை ” 1982 அன்பரசின் காதல்” புதிய இயக்குன ர் அறிமுகம் |
EVENT IMAGES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

காதலை சொல்ல தடுமாறும் ஹீரோவின் கதை ” 1982 அன்பரசின் காதல்” புதிய இயக்குன ர் அறிமுகம் |

காதலை சொல்ல தடுமாறும் ஹீரோவின் கதை " 1982 அன்பரசின் காதல்" புதிய இயக்குன ர் அறிமுகம் | " 1982 அன்பரசின் காதல் " என்ற வித்தியாசமான தலைப்பில் உருவாகி உள்ள இந்தப் பட த் தினை இயக்கும் புதுமுக இயக்குனரான உல்லாஷ் சங்கர் படத்தைப் பற்றி கூறியதாவது. "கதையின் நாயகனான அன்பரசு ஒரு பெண்ணை மூன்று வருடமாய் காதலிக்கிறான். அ ந்த பெண்ணிடம் பல முறை காதலை வெளிப்படுத்த முயலுகிறான். அவனால் வெளிப்படு த்த இயலவில்லை. இதை அறிந்த நண்பர்கள் அன்பரசை கிண்டலும், கேலியும் செய்கின்ற னர். மனம் தளராத அன்பரசு காதலி இருக்கும் கேரளாவிற்கு சென்று அவளிடம் காதலை கூற முற்படுதையில் அந்த திடுக்கிடும் சம்பவம் நடைபெறுகிறது. அதிர்ச்சியின் உச்சத்திற்கு செல்லும் அன்பரசு அவளிடம் தன் காதலை சொன்னானா ? என்பதை கதைக்களமாக்கி, "நறுக்"கான வசனம் எழுதி பரபரப்பான திரைக்கதை அமைத்து எனது முதல் படமாக இ தை டைரக்ட் செய்துள்ளேன்" என்ற...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
ASSOCIATION, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழ ங்கும் விழா தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாக இருப்பவர் களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று 21.12.2022 சென்னையில் நடைபெற்றது. மாண் புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.இராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கின ர். துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தன ர். பொருளாளர் எஸ். சந்திரபிரகாஷ் ஜெயின் நன்றியுரை ஆற்றினார். இவர்களோடு சங்க த்து செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவினில் வரவேற்புரை வழங்கிய செயலாளர் ஆர்.இராதாகிருஷ்ணன் பேசியதாவது… தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தி...
வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘புரொஜக்ட் சி – சாப்டர் 2’ : டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகிறது
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘புரொஜக்ட் சி – சாப்டர் 2’ : டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகிறது

வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘புரொஜக்ட் சி – சாப்டர் 2’ : டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகிறது   சார்க் பின் ஸ்டுடியோஸ் (Shark Fin Sttudios) நிறுவனம் சார்பில் ஸ்ரீ தயாரித்திருக்கும் படம் ’புரொஜக்ட் சி – சாப்டர் 2’ (Project C – Chapter 2). 2018 ஆம் ஆண்டு வெளியான ‘மங்கை மா ன் விழி அம்புகள்’ என்ற படத்தை இயக்கிய வினோ இயக்கும் இரண்டாவது படமான இப்ப டத் தில் ஸ்ரீ, வசுதா கிருஷ்ணமூர்த்தி, சாம்ஸ், ராம்ஜி, கோவை குருமூர்த்தி ஆகியோர் முதன் மை  கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ரம்மி போன்ற விளையாட்டு போல் நகரும் இப்படத்தின் கதையில் இடம் பெறும் ஐந்து மு க்கிய கதாப்பாத்திரங்களில் ஒவ்வொருவரும் ஒரு குணம் கொண்டவர்களாக இருப்பார்க ள். இவர்களுக்கு இடையே நடைபெறும் இந்த விளையாட்டில் யார் ஜெயிப்பார்கள் என்பது படத்தை விறுவிறுப்பாக நகர்த்துவதோடு, இவர்களிடம் இருக்கும் போட்டி குணம் படம் பா ர்ப்பவர்களை சீட் ...
அடிபோ ஆய்வகம் வழங்கும் ADIPOLABS PRESENT
HEALTH CARE, TAMIL, TAMILNADU

அடிபோ ஆய்வகம் வழங்கும் ADIPOLABS PRESENT

அடிபோ ஆய்வகம் வழங்கும் ADIPOLABS PRESENT ( HEALMED HEALTHCARE & WELLNESS CENTER ) சுகப்படுத்தப்பட்ட சுகாதாரம் பராமரிப்பு மற்றும் ஆரோக்கிய மையம் திறப்பு விழா ந டைபெற்றது, இதில் கௌரவ விருந்தினராக சரவணகுமார் குமாரவாசகம் பொது சுகாதாரம் மலேசியா துணை தூதரகம் சென்னை வெங்கடேஸ்வரன் ஸ்ரீலங்கா உயர் ஆணையத்தின் துணை உயர் ஆணையர் கலந்து கொ ண்டு சிறப்பித்தனர், ஜவஹர்லுல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி  மேலும் தலைமை விருந்தினராக அமீர் திரைப்பட இயக்குனர் நடிகர் கலைமாமணி லைன் மணிலால் அசோசியேஷன்  டிரஸ்ட் அசோக் வெங்கட் CEO ஐக்கிய சுகாதார சுற்றுலா ஆனந்தகுமார் உலக அமைதி பிங்க் வேர் ல்ட் தூதர் TSK. மயூரி கல்வி கடவுள் காமராஜர் டிரஸ்ட் நிறுவனர் ஆகியோர் கலந்து கொ ண்டு சிறப்பித்தனர்...
The First Look of ‘Kaliyugam’ – A Post-Apocalyptic Thriller is out now!!!
ENGLISH, FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

The First Look of ‘Kaliyugam’ – A Post-Apocalyptic Thriller is out now!!!

The First Look of ‘Kaliyugam' – A Post-Apocalyptic Thriller is out now!!! The first look of the Post-Apocalyptic thriller 'Kaliyugam', featuring actors Shraddha Srinath and Kishore in the lead, has now been released. Produced by Prime Cinemas proprietor KS Ramakrishna under the banner RK International Inc., the film has be en directed by Pramodh Sundar. Actress Shraddha Srinath, consistently garnering phenomenal reception for her spellbinding performances in all her movies is playing the lead role in this movie. Actor Kishore plays a pivotal ro le in the film, which has cinematography by K Ramcharan. Nimz (Editing), Sakthee Venkatraj M (Art), G.N. Murugan (Action), Dawn Vincent (Music & Sound Designing), Ta pas Nayak (Sou nd Mixing), Praveen Raja (Costume Stylist) and S Raghun...
திருமண வாழ்கையின் அடுத்தகட்டத்திற்கு அடியெடுத்து வைக்கும்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

திருமண வாழ்கையின் அடுத்தகட்டத்திற்கு அடியெடுத்து வைக்கும்

திருமண வாழ்கையின் அடுத்தகட்டத்திற்கு அடியெடுத்து வைக்கும் அட்லீ- பிரியா அட்லீ தம்பதி. மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அட்லீ & பிரியா அட்லீ தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ. அடுத்தடு த்து தொடர் பிளாக்பஸ்டர் ஹிட்கள் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் அட்லீ. ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லீ, ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து நான்கு பிளாக்பஸ்டர்களை கொடுத்து சினி மா ரசிகர்களுக்கான பிடித்தமான இயக்குனர் வரிசையில் இணைந்தார். இப்பொழுது இந் தியாவே எதிர்பார்த்து கொண்டு இருக்கும் "ஜவான் " படத்தை இயக்கி வருகிறார். இந்தி யாவின் மிகப்பெரிய நட்சத்திரமான ஷாருக்கானை அவர் இயக்குவது அனைவருக்கும் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. இயக்கம் மட்டுமல்லாம் தனது மனைவி பிரியா அட்லீ...