Wednesday, October 1

ONLINE MOVIES

ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மூவிவுட்’ ஓடிடி தளம் பல புதிய திரைப்படங்களை ரசிகர்களுக்கு வருடத்திற்கு ரூ.99/க்கு வழங்கி வருகிறது.

மூவிவுட்' ஓடிடி தளம் பல புதிய திரைப்படங்களை ரசிகர்களுக்கு வருடத்திற்கு ரூ.99/க்கு வழங்கி வருகிறது. 'மூவிவுட்' ஓடிடி தளம் பல புதிய திரைப்படங்களை ரசிகர்களுக்கு வருடத்திற்கு ரூ.99/க்கு வழங்கி வருகிறது. சென்ற மாதம் இந்தியாவின் முதல் ப்ராப்பர் சிங்கிள் ஷாட் படமான 'யுத்த காண்டம்' மற்றும் தமிழீழத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமா ன 'மேதகு பாகம் 1' மற்றும் 'மேதகு பாகம்2' ஆகிய திரைப்படங்களை வெளியிட்டது.  இம்மாத வெளியீடாக, த்வனி என்கிற மியூசிக்கல் திரில்லரை, நேரிடையாய் ஓடிடி தளத் தில் வெளியிட்டிருக்கிறது.  இதில் புதுமுகங்களான பிரியங்கா, வருண், சுதாகர் ஆகியோ ர் நடித்திருக்கிறார்கள். எழுதி இயக்கியிருப்பவர் எஸ்.ஆர். பாலாஜி. தயாரிப்பாளர் அனி ல் ஓய்.குமார். இது மட்டுமில்லாமல் 'தூண்டுதல்' எனும் பைலட் திரைப்படத்தை நேரிடையாய் ஓடிடி தள த்தில் வெளியிட்டிருக்கிறது. இதில் திரைப்பட...
PRESENTING THE EXCITING TRAILER OF STAR STUDIOS AND JUNGLEE PICTURES’ BABLI BOUNCER, RELE ASING ON 23rd SEPTEMBER ON DISNEY+ HOTSTAR !
ENGLISH, ONLINE MOVIES, TAMIL MOVIES, TAMILNADU

PRESENTING THE EXCITING TRAILER OF STAR STUDIOS AND JUNGLEE PICTURES’ BABLI BOUNCER, RELE ASING ON 23rd SEPTEMBER ON DISNEY+ HOTSTAR !

PRESENTING THE EXCITING TRAILER OF STAR STUDIOS AND JUNGLEE PICTURES' BABLI BOUNCER, RELE ASING ON 23rd SEPTEMBER ON DISNEY+ HOTSTAR ! Directed by the National Award winning Director Madhur Bhandarkar, Babli Bouncer stars Tamannaah Bhatia in a never seen before avatar! From the vision of National Award winning Director Madhur Bhandarkar who is known for his iconic onscreen characters, Babli Bouncer is a delightful fun family entertainer starring the popular youth icon Tamannaah as a lady bouncer! Trailer Link: https://youtu.be/vWDny7kuZNY Produced by Star Studios and Junglee Pictures, Babli Bouncer is directed by Madhur Bhandarkar and stars Tama nnaah Bhatia, in the lead along with Saurabh Shukla, Abhishek Bajaj and Sahil Vaid in pivotal roles. Concept, sto ry and the screenpla...
மேதகு-2′ திரைப்படம் ‘மூவி வு’ட் ஒடிடி தளத்தில் வெளியானது..
ONLINE MOVIES, TAMIL, TAMILNADU

மேதகு-2′ திரைப்படம் ‘மூவி வு’ட் ஒடிடி தளத்தில் வெளியானது..

மேதகு-2' திரைப்படம் 'மூவி வு'ட் ஒடிடி தளத்தில் வெளியானது.. கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உரு வான மேதகு படம் வெளியானது. இந்த 'மேதகு' முதல் பாகமும் தற்போது, அதன் இரண்டா ம் பாகமான ‘மேதகு-2’ கடந்த ஆகஸ்ட் - 28 ஆம் தேதி மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சிங்கள பேரினவாத அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்கு சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டதையும் அவர்களுக்கு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந் தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர் கள் பிரச்சனைகளை சந்தித்தார்கள் என்பதையும், அவற்றை எப்படி துணிச்சலாக எதி ர் கொண்டார்கள் என்பதையும் பற்றி முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது. இதில் தமிழீ ழ தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்ப ட்டிரு ந்தது. இந்த ...
Victim Tamil SonyLIV Originals Web Series Movies Review
ENGLISH, INDIA, ONLINE MOVIES

Victim Tamil SonyLIV Originals Web Series Movies Review

Victim Tamil SonyLIV Originals Web Series Movies Review Cast-; Nasser, Thambi Ramaiah, Natraj ( Natty ), Priya Bavani shankar, Kalaiarasan, Guru Somasundaram, Prasanna, Amala Paul, Krish and others . Crew-; Production ; Black Ticket Productions, Axess Film Factory , Directors : Chimbudevan, Rajesh.M, Pa.Ranjith, Venkat Prabhu , Director of Photography : R.Saravanan, Sakthi Saravanan, Thamizh A Azhagan , Music : Sam C S, Premgi, Ganesh Sekar, Tenma , Editors : Lawrence Kishore, Akash Thomas, Selva RK, Venkat Raajen , Find Out : www.sonyliv.com or Click on the below links to download the SonyLIV app  Genre  ; Action, Thriller ,Producer  ;  Chimbu Deven, M Rajesh, Pa. Ranjith, Venkat Prabhu  , Episodes ; 4 , Certificate ; 18+ ,P R O - Suresh Chandra Rekha D'One . S...
Top 5 movies to watch on Netflix this week
ENGLISH, INDIA, ONLINE MOVIES

Top 5 movies to watch on Netflix this week

Top 5 movies to watch on Netflix this week If you are looking for some exciting movies and can’t decide on which one to watch, then here are some movies that you can catch up on this week. Grab some popcorn, dim the lights and watch these hits with your family. Don (Tamil) Don is in the Top 10 global non-english films list and in the Top 10 in 9 countries. Sivakarthikeyan, who is swiftly rising to stardom in the Tamil cinema and director Cibi Chakravarthi concoct an entertaining combo. The story revolves around a stentorian father and his wastrel son Chakaravarthi, who lacks ambition in his life. He faces an equally hostile professor in college and how this idler son/student turns a bright leaf. Available with English subtitles and dubs in Kannada, Malayalam, Telugu. CBI 5: ...