Wednesday, July 8

PREVIEW

நோக்கம். அப்படியான காமெடி சரவெடியான திரைக்கதை இது.
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நோக்கம். அப்படியான காமெடி சரவெடியான திரைக்கதை இது.

நோக்கம். அப்படியான காமெடி சரவெடியான திரைக்கதை இது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்தினோம். Movie Gallery Working Images சென்னை,ஹைதராபாத்,கோவை, கோத்தகிரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் பிப்ரவரி 13 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறோம் என்றார் இயக்குனர் ராஜசேகர்.G...
ZEE5 தளத்தில், பிளாக்பஸ்டர் பொலிடிகல் டிராமா ‘பராசக்தி’
INDIA, ONLINE MOVIES, PREVIEW, TAMIL, TAMIL MOVIES

ZEE5 தளத்தில், பிளாக்பஸ்டர் பொலிடிகல் டிராமா ‘பராசக்தி’

*ZEE5 தளத்தில், பிளாக்பஸ்டர் பொலிடிகல் டிராமா ‘பராசக்தி’ வரும் பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராகிறது !!* இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகிறது இந்தியாவின் மிகப் பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொலிடிகல் ஆக்ஷன் டிராமாவான "பராசக்தி" திரைப்படத்தை 2026 பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராக வெளியிடவுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், Dawn Pictures நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தப் படம், தமிழ்நாட்டின் சமூக-அரசியல் வரலாற்றிலிருந்து ஒரு சக்திவாய்ந்த அத்தியாயத்தை திரையில் உயிர்ப்பிக்கிறது. 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பராசக்தி, அடையாளம், சுயமரியாதை மற்றும் எதிர்ப்புப் போராட்டம் போன்ற கருப்பொரு...
*சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியின் ‘ மை லார்ட்’ ( My Lord)
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU, Uncategorized

*சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியின் ‘ மை லார்ட்’ ( My Lord)

*சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியின் ' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது* தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) எனும் திரைப்படம் - பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ' மை லார்ட் ' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி ...
*KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா

*KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் "பேங் பேங்" (Bang Bang ) படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது!* KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் மறக்க முடியாத கூட்டணியான நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூவரும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் "பேங் பேங்" படத்தின் டைட்டில் டீஸர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த டீஸரில் ஜாம்பியாக மாறி ஓடுகிறார்கள். பிரபு தேவாவும், வடிவேலுவும் துப்பாக்கியுடன் கெத்தாக வருகிறார்கள். வடிவேலு ஜாம்பி என்று கூறுகிறார். பிரபு வேலு, வடி தேவா என்று பெயரோடு டீஸரை பார்க்கும் போது படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) எழுதி இயக்குகிறார். பிரபுதேவா –...
Mega Power Star Ram Charan, Buchi Babu Sana,
ANDHRA PRADESH, ENGLISH, PREVIEW, TELUGU MOVIES

Mega Power Star Ram Charan, Buchi Babu Sana,

Mega Power Star Ram Charan, Buchi Babu Sana, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas’ Peddi Releasing Worldwide In Theatres On April 30* Mega Power Star Ram Charan’s highly anticipated ambitious pan-India sports-action drama Peddi, directed by Buchi Babu Sana, is in the final phase of its production. The film has moved from its earlier March 27 target to a prime summer release on April 30, aiming to leverage the long holiday season for maximum impact. With the extended timeline, the makers are now preparing for an aggressive promotional campaign.   The release date poster shows Ram Charan in a completely new and massy look, with long messy hair, a thick beard, and a nose ring. His fierce eyes cut through the smoky, chaotic surroundings as he emerges from a dense crowd of w...
A romantic film set in the backdrop of a police station
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

A romantic film set in the backdrop of a police station

A romantic film set in the backdrop of a police station Production No. 1, produced by Saranika under the banner of Fire Fox Film House Production No. 1 directed by Manikandan Selvaraj and starring him as the hero Production No. 1 is a film produced by Saranika under the banner of Fire Fox Film House, and marks Manikandan Selvaraj's directorial debut. Manikandan Selvaraj, who worked as an assistant director to director Arivazhagan, is directing the film and plays the lead role, with A. Venkatesh and Aruvi Madhan playing important roles. In Tamil cinema, fans are giving importance to new and interesting stories. In that regard, the film's screenplay has been created in a way that will appeal to all sections of the audience, focusing on a romantic couple in the backdrop of a police ...
நடிகர் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா2’ திரைப்படம் ஜப்பானில்
HOLLY WOOD, PREVIEW, TAMIL, TAMIL MOVIES

நடிகர் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா2’ திரைப்படம் ஜப்பானில்

*நடிகர் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா2’ திரைப்படம் ஜப்பானில் ரூ. 6.1 கோடி (¥105 மில்லியன்) வசூலுடன் 17000 பார்வையாளர்களையும் கவர்ந்து சாதனை படைத்துள்ளது!* ’புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் வெளியான வெறும் 14 நாட்களிலேயே ரூ. 6.1 கோடி (¥105 மில்லியன்) வசூல் செய்துள்ளது. இந்திய நடிகர்களில் உலக அளவில் செல்வாக்கு பெற்றவர் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் என்பதை இந்த சாதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள தனித்துவமான நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வரும் ஜப்பான், தற்போது நடிகர் அல்லு அர்ஜூனையும் அவரது ‘புஷ்பா2’ திரைப்படத்தையும் கொண்டாடி வருகிறது. ஜப்பான் திரைப்படங்களின் வழக்கத்திற்கு மாறாக ’புஷ்பா2’ திரைப்படம் 3 மணி 40 நிமிடங்கள் என்ற ரன்டைம் இருந்தபோதிலும், படம் அங்கு வெளியான 14 நாட்களிலேயே கிடைத்திருக்கும் வரவேற்பும் வசூலும் உலகளவில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு அதிகரி...
*Novac Technology Solutions Inks Pact with HCL GUVI to Take Indian Digital Learning
ENGLISH, INDIA, PREVIEW, TECHNOLOGY

*Novac Technology Solutions Inks Pact with HCL GUVI to Take Indian Digital Learning

*Novac Technology Solutions Inks Pact with HCL GUVI to Take Indian Digital Learning Excellence Global* *~ The strategic partnership will enable the two Indian technology brands to shape the future of industry-ready certifications across global markets, with a strategic focus on LATAM and the US ~* *Chennai, 3rd February 2026:* Signalling India’s evolution from a talent-exporting nation to a builder of global digital skilling ecosystems, Novac Technology Solutions, a distinguished leader in digital transformation and cloud solutions, has entered into a strategic partnership with HCL GUVI, to shape the future of digital learning globally. This alliance brings together two homegrown technology innovators to deliver scalable platforms with hands-on, industry-aligned certification program...
*Vijay TV fame TSK plays a content-driven protagonist in the upcoming
ENGLISH, ONLINE SERIES, PREVIEW, TAMILNADU

*Vijay TV fame TSK plays a content-driven protagonist in the upcoming

*“He Is Pregnant” – A New-Fangled Web Series Set to Enthrall Audiences* *Vijay TV fame TSK plays a content-driven protagonist in the upcoming web series He Is Pregnant* Movie Scroll SD. Somu presents He Is Pregnant, a web series directed by Shankar Nagadevan, featuring Vijay TV fame TSK in the lead role. Ranjana essays the female lead, while Deepa Shankar will be seen in a pivotal role. The supporting cast includes Chandru, Vasanth, Cyril, Velu, and Pavi, among others, playing prominent characters. Vishnumani Vadivu handles the cinematography, and Vasanth Tharun is the music composer. Director Shankar Nagadevan is also overseeing the editing works of the series. The teaser of the web series, unveiled recently, has garnered a phenomenal response from audiences. Director Shank...
பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகும் ‘ட்ரீம் கேர்ள்’ திரைப்படம்!
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகும் ‘ட்ரீம் கேர்ள்’ திரைப்படம்!

பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகும் 'ட்ரீம் கேர்ள்' திரைப்படம்! நல்ல படம் ஓடினால் அது பெரிய படம் : இயக்குநர் எம். ஆர் .பாரதி! சென்சார் மீது குறை சொல்ல ஒன்றும் இல்லை: 'ட்ரீம் கேர்ள்' இயக்குநர் எம். ஆர். பாரதி! திறமைசாலிகளை மட்டுமே தேடினேன் தயாரிப்பாளரைத் தேடவில்லை: 'ட்ரீம் கேர்ள்' இயக்குநர் எம். ஆர். பாரதி! சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் .பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் 'ட்ரீம் கேர்ள்'. இப்படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். மற்றும் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குநர் எம். ஆர். பாரதி பேசும்போது, " இது ஒரு காதல் கதை.கதாநாயகனுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது கனவு.கதாநாயகிக்கோ தான் ஒரு பாடகியாக வேண்டு...