Monday, April 20

PREVIEW

வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் “
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் “

வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் " திருக்குறள் " திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும்" திருக்குறள் " திரைப்படம். பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை " Welcome Back Gandhi " என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பா...
Exhibition Title: Little Photography On J une 4, 2025,
CALTURAL, ENGLISH, PREVIEW, TAMILNADU

Exhibition Title: Little Photography On J une 4, 2025,

Exhibition Title: Little Photography On June 4, 2025,  The Chennai Photo Bien nale Prism team, i n collaboration with the Greater Chennai Co rporation, unveiled "Little Photo graphy"—a student-led exhibition at Chennai Girls High er Secondary School, M. H. Road, Perambur . This initiative engaged students from Grad ades 6 to 12 in exploring the fundamental s of photography. Through their lenses, they captured the sub tle details of daily school life—from towerin g structures to the delicate patt erns of drie ied leaves on the ground. Each student sele cted a favorite image, which was then cura ted into the exhibition, reflecting their uniq ue perspectives. Sakshi Shraddha and Gold wins Paul from t he CPB Prism team, and Nevina Antony, th eir educator, guided the...
சென்னை நேப்பியர் பாலத்தில்
PREVIEW, SPORTS, TAMIL, TAMILNADU

சென்னை நேப்பியர் பாலத்தில்

சென்னை நேப்பியர் பாலத்தில் ஜூன் 7 மற்றும் 8 ஆகிய இரு நா ட்கள் தமிழ்நாடு சைக்கிளிங் லீ க் சீசன் -3 தொடங்குகிறது ~இந்திய சைக்கிளிங் கூட்ட மை ப்பு (CFI) மற்றும் தமிழ்நாடு சைக் கிளிங் சங்கத்தால் (TNCA) அதி காரபூர்வமாக அங்கீகரிக்க ப்ப ட்ட இந்தியாவின் முதல் சைக்கி ளிங் லீக்~ சென்னை, மே 5, 2025: தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (TCL) மூன்றாவ து சீசன் சென்னையில் ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் செ ன்னையின் அடையாளமாகத் திகழும் நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த இடம் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற 3.5 கிலோ மீட்டர் தூர ஃபார்முலா கா ர் பந்தய சுற்றின் ஒரு பகுதியாக அறியப்படுவதுடன், ஃபார்முலா கார் பந்தயம் உள்ளிட்ட மோட்டா ர் விளையாட்டுகளின் மரபை ப றை சாற்றுவதாக உள்ளது. தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீச னானது, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், சென்னை மாநகராட்சி யுடன் இணைந்து இந்திய சை க்கி...
PHOENIX MARKETCITY, CHENNAI PRESENTS.
ENGLISH, MALLS, PREVIEW, TAMILNADU

PHOENIX MARKETCITY, CHENNAI PRESENTS.

PHOENIX MARKETCITY, CHENNAI PRESEN TS. ‘BEAUTY ON THE GO’: A 3-DAY CELEB RATI ON OF BEAUTY, FASHION & LIFESTYLE Chennai, 4th June 2025: Phoenix Marke tcity, Chennai is gearing up to dazzle wit h Beauty on the GO, an exciting three-d ay in-mall celebration dedicated to all th ings beauty, fashion, and lifestyle. Happ ening from June 6th to 8th, 2025, this im mersive event promises an unforgettabl table experience featuring masterclasse ses, styling zones, and exclusive show ca ses from leading makeover brands. Visitors can indulge in live makeovers, p roduct trials, and expert-led sessions fr rom beauty giants like TIRA x DYSON, a nd MAC. Special masterclasses include b ridal makeup looks with Rhema Ashok, pro hairstyling tutorials, and exclusive s tore discounts for registered...
*Vishnu Vishal Launches promising Rudra
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

*Vishnu Vishal Launches promising Rudra

*Vishnu Vishal Launches promising Rudra in Tamil Romantic Entertainer “Oho Enthan Baby”* Romeo Pictures and Vishnu Vishal Studioz proudly present the upcoming Tamil romantic entertainer *Oho Enthan Baby*, in association with Good Show. Directed by renowned ad filmmaker Krishnakumar Ramakumar, the film marks the acting debut of Rudra—actor-producer Vishnu Vishal’s younger brother. *Oho Enthan Baby* is a charming coming-of-age tale that blends romance, humor, and emotional growth. Rudra plays an assistant director who pitches a story to actor Vishnu Vishal (playing himself). What unfolds is a heartwarming narrative that mirrors the story being told—crafted with relatable modern-day quirks and nostalgic moments. Rudra, who has previously worked with director A.R. Murugadoss and...
SSPL அதாவது சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்-கின் பிரமாண்ட அறிமுக விழா
PREVIEW, SPORTS, TAMIL, TAMILNADU

SSPL அதாவது சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்-கின் பிரமாண்ட அறிமுக விழா

*SSPL அதாவது சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்-கின் பிரமாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.* *ஸ்ட்ரீட் ஹீரோவில் இருந்து ஸ்டேடியம் சூப்பர் ஸ்டாராக!* *வெற்றிப்பரிசு 3 கோடி ரூபாயை வெல்லப்போவது யார்?* தென்னிந்திய தெரு கிரிக்கெட்( SOUTHERN STREET PREMIER LEAGE) வரலாற்றில் முதன் முறையாக டி10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி சென்னையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, பாண்டிச்சேரி மற்றும் கோவா முழுவதிலுமிருந்து புதைந்திருக்கும் திறமைகளை வெளியே கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த லீக் விளையாட்டு சரித்திரத்தை மாற்றியமைக்க உள்ளது. சிறந்த வீரர்களைக் கொண்ட 12 அணிகள் இந்த ஆகஸ்டில் இந்தியாவின் மிகப்பெரிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய பரிசுத்தொகையான ரூபாய் 3 கோடியை வெல்ல களம் எதிர்கொண்டு விளையாடுகின்றன. இந்த ...
Rapido Partners with SACTEM to Train 1000+ Captains
ENGLISH, INDIA, PREVIEW, TRAVELS

Rapido Partners with SACTEM to Train 1000+ Captains

Rapido Partners with SACTEM to Train 1000+ Captains in Basic Life Support on World Emergency Medicine Day Captains across bike, auto and cab services will be empowered with CPR and First Aid training to act as first responders National, 27 May 2025: In a significant step towards enhancing road safety and emergency preparedness, Rapido, India’s largest ride-sharing platform, has partnered with the Society for Advanced Clinical and Therapeutic Emergency Medicine (SACTEM) to provide Basic Life Support (BLS) training to over 1000 captains (Bike, Auto, and Cab) across 16 cities in India. The initiative flagged off on World Emergency Medicine Day, calls attention to the vital role that first responders play in saving lives. Given their constant presence on the roads, Rapido captains are...
Cavin’s Extends Gratitude to Chennai Tr affic
COSMETIC, ENGLISH, PREVIEW, TAMILNADU

Cavin’s Extends Gratitude to Chennai Tr affic

Cavin’s Extends Gratitude to Chennai Traffic Police for their Relentless Commitment ~Organizes ‘Cavin’s Cheers Traffic Heroes’  A One-Day Initiative that Honours, Celebrates, and Recognizes the Efforts of Traffic Police Personnel~ Chennai, 28th May, 2025: Be it the scorchin g sun or torrential rain, the Chennai Traffic Police are on the streets day and night, eve ry day, keeping the traffic flow smooth and seamless in our bustling capital city .Honou ring their dedication, Ca Cavin’s - the flagshi p dairy brand from the house of CavinKare today conducted a one-day, ‘Cavin’s Cheers Traffic Heroe's I nitiative in the city. Delivering gratitude to their footsteps with a sweet touch, th e brand today distributed bottles of nourishing and refreshing Cavin’s Badam Milk to the traffic p...
Our film, Paranthu Po is set to release on July 4th .,
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Our film, Paranthu Po is set to release on July 4th .,

Our film, Paranthu Po is set to release on July 4th ., Our film, Paranthu Po is set to release on July 4th. The first single from the film has been released, and we’ve titled it “Sunflower – not a single, not a teaser” since it includes a few scenes from the film. Like many others, I also have a deep fondness for sunflowers. I got the rare opportunity to shoot in a sunflower field during a July sunrise in my first film itself. We filmed the song “Innum Oru Iravu” from Kattradhu Tamizh in the sunflower fields of Kadappa, Andhra Pradesh. I wanted to film a few shots for Ananda Yaazhai from Thanga Meengal in a sunflower field too, but the sunflower blooming season didn’t align with our shoot. So instead, we climbed the misty mountains of Achankovil, Kerala to shoot that song. Th...
ஸ்வஸ்திக் விசன்ஸ் தயாரிப்பில்,
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஸ்வஸ்திக் விசன்ஸ் தயாரிப்பில்,

*ஸ்வஸ்திக் விசன்ஸ் தயாரிப்பில், கதை நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் (KJR) நடிக்க, இயக்குனர் பா.இரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த JP.தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் ' அங்கீகாரம் ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.* பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் முன்னிறுத்துகிறது. இந்த திரைப்படத்தில் அறம், க/பெ ரணசிங்கம், டாக்டர், அயலான் போன்ற கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் K.J.R கதையின் நாயகனாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்து சிந்தூரி விஸ்வநாத் , விஜி வெங்கடேஷ், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு A.விஸ்வநாத், சண்டை காட்...