திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்!
திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்!
'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரி ஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத் துள்ளது.
படத்தைப் பார்த்த பார்வையா ளர்கள் பலரும் தாங்களும் தெய் வீக தன்மையை உணர்ந்ததாக த் தெரிவித்தனர்.
கற்பூரம் ஏற்றி வைத்து பண்டி கை சூழலில் அந் த இடமே பக்தி சூழலில் அமைந் தது அங்கிருந் தவர்களுக்கும் சி லிர்ப்பான அ னுபவம் கொடுத் தது. வெப் சீரி ஸில் நடித்த அ னைத்து நடிகர்க ளின் நடிப்பும் கொண்டாடப் படு கிறது.
இதில் சீமா பிஸ்வாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக் கி றார். 'பண்டிட் குயின்' படத்தில் க தாடி கதாபாத்திரத்தில் சிறப்பா ன நடிப்பை வெளிப்படுத்தியி ரு ந்தார் சீமா.
'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரி ஸின் சவால்களையும் தொழி ல் நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர் களுக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் பற்றியும் அ வர் பகிர்ந்து கொண்டதாவது, "படப்பிடி...









