Wednesday, December 31

SOCIAL WORK

நடிகர் தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவியாக 1 லட்சம் வழங்கிய
SOCIAL WORK, TAMIL, TAMILNADU

நடிகர் தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவியாக 1 லட்சம் வழங்கிய

*நடிகர் தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவியாக 1 லட்சம் வழங்கிய கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார்* சமீபத்திய மழையில் நினைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார், அடுத்ததாக குடல் பிரச்சனையால் மருத்துவ சிகிச்சை பெறும் தாடி பாலாஜிக்கு ஒரு லட்சம் உதவி. கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார் வழங்கினார்!! விஜய் அஜித்துடன் பல படங்களில் நடித்தவர் தாடி பாலாஜி. விஜய் டிவியிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர். குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் தாடி பாலாஜியின் மருத்துவ சிகிச்சைக்கு புலி பட தயாரிப்பாளர், கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார் மருத்துவ செலவிற்காக 1 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதை திரையுலகினரும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர...
விடாத அடை மழையிலும் விடாது *கலப்பை மக்கள் இயக்க
SOCIAL WORK, TAMIL, TAMILNADU

விடாத அடை மழையிலும் விடாது *கலப்பை மக்கள் இயக்க

*விடாத அடை மழையிலும் விடாது *கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார்* செய்த உதவி* ரஜினி,விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் பொது மக்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும் ரஜினி விஜய் உதவி செய்யுங்கள் 10-ஏழைகளுக்கு தள்ளுவண்டி 100 நடைபாதை ஏழைகளுக்கு ராட்சஷ குடை 200 பேருக்கு ரெயின்கோட் ... 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வழங்கினார்.... டிட்வா புயல் மழையால் கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் வேலை செய்யும் பலரும் கண்ணீரும் கவலையாக இருந்து வருகின்றனர். அவர்களில் தொழிலை இழந்த 10 ஏழைகளுக்கு தொழில் செய்து முன்னேற காய்கறிக்கடை, இட்லி கடை வைக்க 10 பேருக்கு தள்ளு வண்டிகள் கலப்பை மக்கள் இயக்க தலைவரும் புலி பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் வழங்கினார்.   மழையாலும், வெயிலாலும், தொழில் செய்ய முடியாமல் அவதிப்படும் 100-நடைப...
தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில்
ACTOR GALLERY, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில்

*தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!* சென்னை, 19 நவம்பர் 2025: தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19.11.2025) தனது பிறந்தநாளை சமூகப் பொறுப்பு உணர்வோடு அர்த்தமுள்ள வகையில் கொண்டாடினார். அவர், ‘உதவும் கரங்கள்’ ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் இணைந்து, தனது குடும்பத்துடன் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு உரையாடியதுடன், அங்குள்ள முதியோர்களின் தினசரி செயல்கள் குறித்து கேட்டறிந்து, அவர்களின் தேவைகள் மற்றும் சவால்கள் பற்றியும் கவனம் செலுத்தினார். இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், அருண் விஜய் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்க...
நடிகர் விவேக் பிறந்தநாளை முன்னிட்டு பி டி செல்வகுமாரின் ‘கலப்பை மக்கள் இயக்கம்’
SOCIAL WORK, TAMIL, TAMILNADU

நடிகர் விவேக் பிறந்தநாளை முன்னிட்டு பி டி செல்வகுமாரின் ‘கலப்பை மக்கள் இயக்கம்’

*நடிகர் விவேக் பிறந்தநாளை முன்னிட்டு பி டி செல்வகுமாரின் 'கலப்பை மக்கள் இயக்கம்' நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி... ஏராளமான பெண்களுக்கும் காமெடி நடிகர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்!* பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அந்த வகையில் சினிமா மூலம் சமூக அக்கறை கருத்துக்களை எடுத்துச் சொன்ன ஜனங்களின் கலைஞன் விவேக் பிறந்த நாளை முன்னிட்டு இளம் விதவைகள் உருவாவதை தடுப்பதை நோக்கமாக கொண்ட நிகழ்ச்சிக்கு கலப்பை மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. சென்னை விருகம்பாக்கம் ஏவி எம் பார்க் வளாகத்தில் நடந்த இ...
சமூகச் செயற்பாட்டாளர் பி டி செல்வகுமாரின்
PRESS MEET, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

சமூகச் செயற்பாட்டாளர் பி டி செல்வகுமாரின்

*சமூகச் செயற்பாட்டாளர் பி டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கத்தின் 10-ம் ஆண்டு துவக்க விழாவில் ஏழைப் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கி ஊக்குவிப்பு!* பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதை நோக்கமாக கொண்ட அந்த அமைப்பின் 10-வது ஆண்டு துவக்க விழா 3.11.2025 அன்று மதியம் சென்னை தி நகர் சோஷியல் கிளப்பில் நடைபெற்றது. நிகழ்வில் ஆட்டோ ஓட்டும் அனுபவமுள்ள ஏழைப் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்று பயனாளிகளுக்கு ஆட்டோக்களை வழங்கிப் பேசிய பி டி ச...
Actor Raghava Lawrence Makes a Heartfelt Appeal!
ENGLISH, SOCIAL WORK, TAMIL MOVIES, TAMILNADU

Actor Raghava Lawrence Makes a Heartfelt Appeal!

Actor Raghava Lawrence Makes a Heartfelt Appeal! Actor Raghava Lawrence is encouraging differently-abled individuals to pursue Mallarkalai, the traditional martial art of the Tamil people. Known for his compassion and consistent support towards underprivileged and differently-abled communities, Raghava Lawrence continues his humanitarian efforts. In his latest initiative, he has been actively promoting the participation of differently-abled individuals in Mallarkalai, a proud and ancient martial art form of Tamil heritage. Sharing a video on his social media that features differently-abled individuals excelling in Mallarkalai, Lawrence remarked: “Even for people with both hands and legs in full function, balancing and climbing the Mallarkambam pole is difficult. So imagine ...
Sharodotsav’25 begins with a big bang at Besant Nagar Beach!
ENGLISH, SOCIAL WORK, TAMILNADU

Sharodotsav’25 begins with a big bang at Besant Nagar Beach!

Sharodotsav'25 begins with a big bang at Besant Nagar Beach! On the special occasion of Malaya Ammavasai Day, this year, SMCA had started Sharodotsav ' 25 in style, early in the morning at the vast expanse of Besant Nagar Beach affectionately referred to as Bessy! The Lovely Ladies of the Association had assembled on the Beach close to the sea and performed Chorus Singing which also included a bit of dance too! A Conch too was blown reflecting rhyme & rhythm. The entire neighborhood consisting of men women and children of varying ages were struck by surprise in the early hours of a delightful Sunday morning... Dr. Anita Ramesh, Executive Member of the Association was also present on the occasion in addition to the other important dignitaries.
Greetings from SAVEaTURTLE. Chief Guest, *Mr. Srinivasa Reddy IFS*
ENGLISH, PRESS MEET, SOCIAL WORK, TAMILNADU

Greetings from SAVEaTURTLE. Chief Guest, *Mr. Srinivasa Reddy IFS*

Greetings from SAVEaTURTLE. Chief Guest, *Mr. Srinivasa Reddy IFS*, Principal Chief Conservator of Forests (PCCF), Govt. of Tamil Nadu has consented to take the 'Clean Beach Pledge' at Light House. Chief Guest, *Mr. P. Aravindhan IPS*, Zonal Director, Narcotics Control Bureau, Chennai has consented to take the 'Responsibility Pledge' at Besant Nagar Beach. beach cleanup at Marina Beach – Lighthouse and Besant Nagar Beach. will help amplify this movement and inspire many more citizens to take responsibility for clean beaches. Over 25,000+ volunteers will unite in Chennai on 20 Sep, Sat, 7–9 AM for the International Coastal Cleanup - the largest beach cleanup in Chennai's history.
தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா
ACTOR GALLERY, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா

தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா  6 மாதங்களில் தமிழ் நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் - நடிகர் சௌந்தரராஜா சொன்ன அசத்தல் திட்டம். தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சௌந்தரராஜா, நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார். சமூகம் சார்ந்து செயல்பட ஏதுவாக மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற சமூகநல அறக்கட்டளையை தொடங்கி, நடத்தி வருகிறார். அதன்படி நடிகர் சௌந்தரராஜா தனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூகநல அறக்கட்டளை மூலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகளை நட்டு, வளர்க்க திட்டமிட்டுள்ளார்.  செ...
டாடா பவர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை
PREVIEW, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

டாடா பவர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை

டாடா பவர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சென்னையில் மாறுபட்ட மூளை செயல்பாடுகளுடைய மாற்றுத்திறனாளிகளுக்காக "தன்வி தி கிரேட்" திரையிடலை நடத்துகிறது! 470-க்கும் அதிகமானவர்கள் இத்திரையிடலில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். 250-க்கும் அதிகமான நரம்பியல் ரீதியான வேறுபாடுகளினால் மாறுபட்ட மூளை செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பராமரிப்பாளர்கள், பெற்றோர்கள், சிறப்பு கல்வியாளர்கள், தன்னார்வ தொண்டு ஆர்வலர்கள் மற்றும் பங்குதார உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. திரையிடலின் போது ’பே ஆடென்ஷன் சென்ஸ்சரி எக்ஸ்ப்ரியன்ஸ் ஸோன் [Pay Autention Sensory Experience Zone] உருவாக்கப்பட்டிருந்தது. இத்திரையிடலில் பங்கேற்றவர்கள் மாறுபட்ட மூளை செயல்பாடு உடையவர்களின் கண்ணோட்டத்தில் [neurodiverse perspective] யதார்த்த உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற உத...