Tuesday, June 2

TAMIL MOVIES

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட ‘லாரா’ டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்!
TAMIL MOVIES

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட ‘லாரா’ டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட 'லாரா' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்! இன்வெஸ்டிகேஷன் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கும் 'லாரா' ' சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் சம்பவத்தை எடுத்துக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி இருப்பது தான் 'லாரா '. இப்படத்தை அறிமுக இயக்குநர் மணி மூர்த்தி இயக்கி உள்ளார்.எம் கே அசோசியேட்ஸ் என்ற பெயரில் கோவையில் கட்டுமானத் துறையில் முத்திரை பதித்த தொழிலதிபர் M.கார்த்திகேசன் தனது எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். ஆர்.ஜெ.ரவின் ஔிப்பதிவு செய்துள்ளார். ரகு சரவண் குமார் இசையமைத்துள்ளார். வளர்பாண்டி படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல் வரிகள் - M.கார்த்திகேசன், முத்தமிழ் செய்துள்ளார்கள். 'லாரா ' படத்தில் பிடிச்சிருக்கு, முருகா புகழ் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.அனுஸ்ரீ, வெண...
    Tamil film ‘Red Flower’
TAMIL, TAMIL MOVIES

    Tamil film ‘Red Flower’

                                                                Tamil film 'Red Flower' Chennai, August 08, 2024: The highly anticipated Tamil film 'Red Flower', Produced by K.Manickam under the Sri Kaligambal Pictures banner, directed by debutant Andrew Pandian and stars Vignesh in a dual role has reached a significant milestone in its production journey. The film, which has been the talk of the town due to its futuristic action theme and impressive visual effects, has completed its editing phase and is now moving into the dubbing stage. The film's post-production has been progressing smoothly, thanks to the dedicated efforts of the crew. Aravind Arumugam, the film's editor, has meticulously crafted the footage, ensuring a seamless and engaging visuals that is set to captivate audie...
Director Magizh Thirumeni introduces the Terrific ‘Michael’ – Aarav from Ajith Kumar’s ‘Vidaamuyarchi’
TAMIL MOVIES

Director Magizh Thirumeni introduces the Terrific ‘Michael’ – Aarav from Ajith Kumar’s ‘Vidaamuyarchi’

Director Magizh Thirumeni introduces the Terrific ‘Michael’ - Aarav from Ajith Kumar’s ‘Vidaamuyarchi’ The producers of Ajith Kumar starrer “Vidaamuyarchi” today (August 9) have unveiled the character look of actor Aarav. His scintillating and stylish looks have created strong waves of inquisitiveness among the fans on what could be his role. A notable aspect of Ajith Kumar movies is the the substantial screen time and prominence, afforded to his co-stars, particularly the antagonists. While Ajith Kumar plays a dotting husband in this film, created by Magizh Thirumeni, and produced by Lyca productions Subaskaran, the other characters are getting its due spotlight as the team consistently keeps revealing their appealing look. So what’s Aarav doing in this film? Is he a good or bad g...
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட சீனு ராமசாமியின் ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’
LAUNCH, TAMIL, TAMIL MOVIES

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட சீனு ராமசாமியின் ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட சீனு ராமசாமியின் 'நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்' திரைப்பட இயக்குநரும், நடிகரும், எழுத்தாளருமான சீனு. ராமசாமி எழுதிய 'நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்' எனும் கவிதை நூலினை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்டார். தேசிய விருதினை பெற்ற திரைப்பட படைப்புகளை உருவாக்கிய இயக்குநர் சீனு. ராமசாமி இலக்கிய உலகிலும் தன்னுடைய தடத்தினை பதித்திருக்கிறார். இவர் 'நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்' எனும் கவிதை நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வரவேற்புரையை பாரதி புத்தகாலயம் பதிப்பக உரிமையாளர் க. நாகராஜன் நிகழ்த்தினார். கவிஞர் நந்தலாலா இந்த நூலுக்கான ஆய்வுரை அளிக்க..' மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி ...
‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தில் இருந்து இப்போது ’பிக் புல்’ பாடல் வெளியாகியுள்ளது!
HINDI, KANNADA MOVIES, MALAYALAM MOVIES, TAMIL MOVIES, TELUGU MOVIES

‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தில் இருந்து இப்போது ’பிக் புல்’ பாடல் வெளியாகியுள்ளது!

           ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தில் இருந்து இப்போது ’பிக் புல்’ பாடல்                              வெளியாகியுள்ளது! உஸ்தாத் ராம் பொதினேனி, சஞ்சய் தத், பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தில் இருந்து இப்போது ’பிக் புல்’ பாடல் வெளியாகியுள்ளது! ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது. இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி கதாநாயகனாகவும், சஞ்சய் தத் வில்லனாகவும், காவ்யா தாபர் நாயகியாகவும் நடித்துள்ளனர். இன்று, படத்தில் இருந்து பிக் புல் என்ற சிறப்பு பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் பூரி ஜெகன்நாத் தனது படத்தில் கதாநாயகனுக்கு இணையாக வில்லனுக்கும் வலுவான கதாபாத்திரம் கொடுப்பதில் பெயர் பெற்றவர். இப்போது, ‘டபுள் ஐஸ்மார்ட்’...
  வெயிட்டான கதை – பிரஷாந்த் பெருமிதம்
TAMIL MOVIES

  வெயிட்டான கதை – பிரஷாந்த் பெருமிதம்

                                                        வெயிட்டான கதை - பிரஷாந்த் பெருமிதம் நடிகர் தியாகராஜனின் மகன் என்ற அடையாளத்துடன் ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரசாந்த், அரும்பு மீசையுடன் தன் பயணத்தை பிறகு பாலிவுட் ஹீரோவை போன்ற தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து, மீண்டும் மீசை, தாடியுடன் ஒரு ஆண் மகனுக்கே உண்டான அழகுடன் வலம் வந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். குறிப்பாக . ’ஆணழகன்’ என்ற தலைப்புக்கு உண்மையிலேயே பொருத்தமானவர் பிரசாந்த் என்றால் மிகையல்ல . இவர் மீசை தாடியுடன் இருந்தாலும் அழகு, முழுக்க முழுக்க க்ளீன் ஷேவ் லுக்குடன் தோன்றினாலும் அழகு என்று சொல்லத்தக்க வகையில் இருப்பவர் இவர் மட்டுமே . பிரசாந்தை நகர்ப்புற சாக்லேட் பாய் இளைஞன் என்ற கதாபாத்திரங்களில் மட்டும் சுருக்கிவிட முடியாது. கிராமத்துப் படம், காதல் படம், ஆக்‌ஷன் படம், கதையம்சமுள்ள படங...
ANDHAGAN TAMIL MOVIE REVIEW
FILM INDURSTRY, TAMIL, TAMIL MOVIES

ANDHAGAN TAMIL MOVIE REVIEW

ANDHAGAN TAMIL MOVIE REVIEW Plot Prashant has been a piano artist and is also blind. One day, Priya gets a chance to befriend Anand and get close to him.  Priya Anand is trying to get Prashant a job at the bar and go to London with the income. At that time Prashant gets the introduction of actor Karthik.  Karthik invites Prashant home to surprise his wife (Simran) on her wedding day. Prashant got a shock when he came there.  Karthik is lying there dead, Samuthirakani and Simran team up to do the murder, Prashant sees this, oh he is blind you may ask, of course Prashant is pretending to be blind, the tension and excitement that follows is the rest.   It is well known that Andhagan is a remake of Bollywood's mega hit, Andathoon. Director Thiagarajan has handled it very we...
VEERAEE MAKKAL TAMIL MOVIE REVIEW
TAMIL MOVIES

VEERAEE MAKKAL TAMIL MOVIE REVIEW

                           VEERAEE MAKKAL TAMIL MOVIE REVIEW Although brother Vela Ramamurthy and younger brother Marimuthu live in the same street, they do not speak to each other and live with enmity. Vela Ramamurthy's youngest son hero Suresh Nanda tries to change this situation so that their children are also hostile like them. Due to his efforts, the separated relations got together?, Why did they break up? It is close to the hearts of the people that it is said that 'heroic people'. Vela Ramamurthy, as usual with a dashing look and an angry look, wins the hearts of the fans in another evolution as a loving brother who lives for his co-borns. Marimuthu, who plays Vela Ramamurthy's younger brother, has pulled off his character with a natural performance. Whether it's anger...
   ” Sweety Naughty “
FILM FESTIVAL, TAMIL MOVIES, TELUGU, TELUGU MOVIES, THETERS

   ” Sweety Naughty “

                                                                               " Sweety Naughty " முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது " Sweety Naughty " " ஸ்வீட்டி நாட்டி " G. ராஜசேகர் இயக்குகிறார். " Sweety Naughty " படத்தின்படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று பூஜையுடன் துவங்கியது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் " Sweety Naughty " படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V. M.R.ரமேஷ், R. அருண் இருவரும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் பிரமாண்டாமாக தயாரிக்கும் படத்திற்கு " Sweety Naughty " என்று கலகலப்பான பெயரை வைத்துள்ளனர். சூப்பர் ஹிட் படமான உளவுத்துறை படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன் மற்றும் பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய G. ராஜசேகர் இந்த படத்தை இயக்குகிறார். தமிழ் தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழி பட...
ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ பட அப்டேட்
MOVIE GALLERY, TAMIL MOVIES

ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ பட அப்டேட்

ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' பட அப்டேட் டப்பிங் பணிகளை தொடங்கிய ரியோ ராஜின் 'ஸ்வீட் ஹார்ட்' படக் குழு ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' பட அப்டேட் நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.‌ அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், பௌசி, சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தை மேற்கொள்ள, பட தொகுப்ப...