Sunday, May 31

TAMIL MOVIES

‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ இயக்குநர் ஜேம்ஸ் கன், திறமையான நடிகரான ஜூனிய ர் என்டிஆருடன்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ இயக்குநர் ஜேம்ஸ் கன், திறமையான நடிகரான ஜூனிய ர் என்டிஆருடன்

'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி' இயக்குநர் ஜேம்ஸ் கன், திறமையான நடிகரான ஜூனிய ர் என்டிஆருடன் இணைந்து பணியாற்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்! மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸியின் மூன்றாவது மற் றும் இறுதிப் பகுதி கிட்டத்தட்ட வந்துவிட்டது. படம் மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெ ளியாக இருக்கிறது. அதற்குள் ரசிகர்களும் உலக அளவில் உள்ள விமர்சகர்களும் படம் கு றித்தான தங்களது எதிர்பார்ப்பை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். இது MCU உடன் இயக்குநர் ஜேம்ஸ் கன்னின் கடைசி பயணம். ஆனால், இதன் மூலம் அவர் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் மறக்கமுடியாத பயணத்தை உருவாக்கியுள்ளார். இந்திய ஊடகங்களுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், ஜேம்ஸ் கன் நம் இந்திய நடிகர் ஜூ னியர் என்டிஆருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறினார். கார்டியன்ஸ் பிரபஞ்சத்தில் ஒரு இந்திய நடிகரை அறிமுகப...
ஜாகுவார் தங்கம் வெளியிட்ட ‘உருச்சிதை’ டிரைலர்..!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜாகுவார் தங்கம் வெளியிட்ட ‘உருச்சிதை’ டிரைலர்..!

ஜாகுவார் தங்கம் வெளியிட்ட ‘உருச்சிதை’ டிரைலர்..! மே 5 முதல் திரையரங்குகளில் வெளியாகும்  ‘உருச்சிதை’..! VDS சினிமாஸ் சார்பில் வேணுகோபால் தேவராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘உரு ச் சி தை’. அறிமுக இயக்குனர் எம்சிவி தேவராஜ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.  புதுமுக ங்கள் கார்த்திகேயன் மற்றும் சுகுணா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளார்.  இந்தப்படத்தில் நெல்லை சிவா, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவ ர்கள் இருவரும் நடித்த கடைசி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெ ஆனந்த் இசையமைத்துள்ளார். மகிபாலன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ல க்ஷ்மண் கவனிக்கிறார். சண்டைகாட்சிகளை தீப்பொறி நித்யா வடிவமைத்துள்ளார்.   எங்கேயும் நடந்திருக்க முடியாத கேள்விப்பட்டிராத கதையம்சத்துடன் குடும்பப் பாங்கா ன அதேசமயம் ஆக்சன் த்ரில்லராக இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் பாட...
வெப்சீரிஸாக உருவாக வேண்டிய கதை மயில்சாமியின் மறைவால் குறும்படமாக மாறி யது
SHOT FILM, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வெப்சீரிஸாக உருவாக வேண்டிய கதை மயில்சாமியின் மறைவால் குறும்படமாக மாறி யது

வெப்சீரிஸாக உருவாக வேண்டிய கதை மயில்சாமியின் மறைவால் குறும்படமாக மாறி யது வெப்சீரிஸாக உருவாக வேண்டிய கதை மயில்சாமியின் மறைவால் குறும்படமாக மாறி யது ; இயக்குனர் ராகுல் உருக்கம் மயில்சாமி இறுதியாக நடித்த குறும்படம் ‘விளம்பரம்’ விளம்பரங்களில் நடிப்பவர்கள் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது ; இயக்கு னர் பேரரசு காட்டம். மறைந்தபின்னும் கூட விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் மயில்சாமி ; சித்ரா லட்சுமணன் உருக்கம் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை நடிப்பாலும் பிற ருக்கு உதவி செய்யும் குணத்தாலும் தனித்துவமான மதிப்பை பெற்றிருந்தவர் நடிகர் மயி ல்சாமி. கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட இவரது மறைவு எல்லோருக்குமே மிகப்பெரிய அ திர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் தனது மரணத்திற்கு முன்பாக விளம்பர ம் என்கிற குறும்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந...
டப்பிங் யூனியன் உறுப்பினர்களுக்காக அதன் தலைவர் திரு.டத்தோ ராதாரவி
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

டப்பிங் யூனியன் உறுப்பினர்களுக்காக அதன் தலைவர் திரு.டத்தோ ராதாரவி

டப்பிங் யூனியன் உறுப்பினர்களுக்காக அதன் தலைவர் திரு.டத்தோ ராதாரவி டப்பிங் யூனியன் உறுப்பினர்களுக்காக அதன் தலைவர் திரு.டத்தோ ராதாரவி தலைமை யில் DBL - DUBBING BADMINTON LEAGUE என்ற இறகுப்பந்து போட்டி ஆண்,பெண் இரு பாலரு க்கும் இணைத்து நடத்தப்பட்டது. "ஜெயா டிவி" யின் பின்புறம் உள்ள "ரக்கஸ் ஹெர்லி" என்ற இறகுப்பந்து அரங்கில் ஏப்ரல் 16ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது. சம்மேளனம் மற்றும் திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி மற்றும் இசையமைப்பா ளர் தீனா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். திரு.ஆர்.கே.செல்வமணி அவர்கள் பேசுகையில்,இந்த போட்டியை பார்த்தபோது தன்னை யும் மறந்து ஆட்டத்தில் லயித்துப்போனதாக கூறினார். இதன் சிறப்பம்சம் என்னவென்றா ல்,வெற்றி தோல்வியைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவரும் மற்றவர்களை ஊக்குவித் ததை பார்ப்பதற்கு கண்கொள்ளாக...
ருத்ரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை ஆனந்தம் முதியோர் இல்லத்தில் கொண்டாடிய ராகவா லாரன்ஸ்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ருத்ரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை ஆனந்தம் முதியோர் இல்லத்தில் கொண்டாடிய ராகவா லாரன்ஸ்

'ருத்ரன்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை ஆனந்தம் முதியோர் இல்லத்தில் கொண்டாடிய ராகவா லாரன்ஸ் சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் முன்னணி தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி பே னரில் தயாரித்து ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் உள்ளிட்டோரின் நடிப்பில் சமீபத் தில் வெளியான ‘ருத்ரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் அமோக ஆதரவுடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக தொடர்ந்து இரண்டாவது வாரமாக தமிழகம் எங்கும் முத்திரை பதித்து வருகிறது. https://youtu.be/h48wmQCYIdk?t=15 இந்த வெற்றியை தொடர்ந்து சென்னை அம்பத்தூரில் உள்ள ஆனந்தம் முதியோர் இல்லத்திற்கு இன்று செ ன்ற ராகவா லாரன்ஸ், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசே கர், மற்றும் கலை இயக்குநர் ராஜு உள்ளிட்ட படக்குழுவினர், அங்கு வசிக்கும் சுமார் 300 மூத்த குடிமக்களுடன் உரையாடி அவர்களுக்கு ...
Stone Bench Films & Zee Studios South jointly presents
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

Stone Bench Films & Zee Studios South jointly presents

Stone Bench Films & Zee Studios South jointly presents Actor Vishal and Director Hari reunite for a project after previous blockbuster outings in 'Thamirabharani' and 'Poojai'! Stonebench Films and Zee Studios South to jointly produce and bring back successful combination of Vishal and director Hari after previous successes, 'Thaamirabharani' and 'Poojai' After the super hits 'Thaamirabharani' and 'Poojai', actor Vishal and director Hari are reuniting for a new film produced by Zee Studios South and Stonebench Films. Director Karthik Subbaraj's Stonebench Films and Zee Studios South are jointly producing the yet-to-be-titled film on a huge budget. Director Hari, who is an expert at making engaging racy films, and actor Vishal, who is known for his action-pa cked performa...
Yaathisai Tamil Movie Review ( உண்மைக்கு மிக நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.)
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Yaathisai Tamil Movie Review ( உண்மைக்கு மிக நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.)

Yaathisai Tamil Movie Review  Cast-; Shakthi Mithran, Seyon, Rajalakshmi, Guru Somasundram, Chandrakumar, Semmalar Annam, Subathra, Samar, Vijay Seyon, S Ruby Beauty, Rajasekar, Vaidehi, Seenu, Sabdhaseelan, Jamaal, Nirmal, Sureshkumar tamizhselvi, Sathish Nadarajan, Sidhu, Pascal, Samson, Sanjay, Suji subha. etc. Crew-; Production Banner ;  Venus infotainment & Six star entertainment  ,Written & Directer ; Dharani Rasendran , Prod ucer : K.J.Ganesh , Written & Directer : Dharani Rasendran , Cinematography : Akilesh Kathamuthu , Editor : Mahe ndran Ganesan , Music : Chakravarthy , Art : Ranjith kumar, Stunt : Om siva Prakash , Vfx : Ravikumar Ana nathraj ,Executive producer : A.Deva , Costume design : Suresh kumar , Make-up : Vinoth Sugumaran , Colourist...
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் ” ஸ்ரீ ராமானுஜர் “
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் ” ஸ்ரீ ராமானுஜர் “

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் " ஸ்ரீ ராமானுஜர் " மகான் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று படம் " ஸ்ரீ ராமானுஜர் " ராமானுஜரா க T. கிரு ஷ்ணன் நடித்துள்ளார். Hyagreeva cine Arts என்ற பட நிறுவனம் சார்பில் T. கிருஷ்ணன் திரைக்கதை அமைத்து ராமா னுஜராக நடித்து தயாரித்துள்ள படம் " ஸ்ரீ ராமானுஜர் " மற்றும் ராதாரவி, கோட்டா சீனிவாச ராவ், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, ஸ்ரீமன், அனு கிருஷ்ணா, காயத்ரி, சோனியா சிங் வாலா ஆகியோர் நடித்துள்ளனர். ராமானுஜரின் வா ழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞா னி இளையராஜா இசையமைத்துளார். பாடல்கள் - வாலி , ஒளிப்பதிவு - மாதவராஜ் , வசனம் - ரங்கமணி , எடிட்டிங் - சுரேஷ் அர்ஷ் கலை இயக்கம் - மஹேந்திரன் , நடனம் - சிவசங்கர், அஜெய் , மக்கள் தொடர்பு - மணவை புவன் , இணை இயக்கம் - வனோத் கண்ணா , இயக்கம் - ரவி V. சந்தர் , திரைக்கதை எழுதி ...
TamilarasanTamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

TamilarasanTamil Movie Review

TamilarasanTamil Movie Review Cast-; Vijay Antony, Suresh Gopi, Sonu Sood, Remya Nambeesan, Yogi Babu, Radha Ravi, Robo Shankar, Munishkanth, asthuri, Sangeetha, Master Pranav ,  Chaya Singh,  Ashvin Raja, Sendrayan, Y. G. Mahendra, Radha Ravi and Man o bala. etc. Crew-; Written & Directer : Babu Yogeswaran , Producer : S. Kowsalya Rani , Music : Isaignani Ilaiyaraaja , Cinematogra pher : R.D.Rajasekhar I.S.C. Editor : AL Ramesh / Bhuvan Srinivasan , Art Direction : Milan , Lyricists : ARP *Jaya raam * Pazhani Bharathi , Dance Choreography : Dinesh Kumar * Sathish Krishnan , Stunts Choreography : Anal Arasu , PR O : Mounam Ravi Manvai Bhuvan , Design : Reddot Pavan , Production House : S. Ashok Kumar , Stills : Ramasubbu  ,DI : Accel Media , Fx : Gemini , Mixing...