இயக்குநர் பாக்யராஜின் மறுபிறவி இயக்குநர் ஜெயன் கிருஷ்ணகுமார்
இயக்குநர் பாக்யராஜின் மறுபிறவி இயக்குநர் ஜெயன் கிருஷ்ணகுமார் – நடிகர் ஆர்.ஜே. பா லாஜி
இயக்குநர் பாக்யராஜின் மறுபிறவி இயக்குநர் ஜெயன் கிருஷ்ணகுமார் – நடிகர் ஆர்.ஜே. பா லாஜி
ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எ ஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரித்து, ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உ ருவாகியிருக்கும் படம் ரன் பேபி ரன். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை யில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அப்பட குழுவினர் பேசியதாவது
நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது,
லக்ஷ்மன் சார் மற்றும் வெங்கட் சாருக்கு நன்றி. ரன் பேபி ரன் படம் நன்றாக வந்திருக்கிற து. பாலாஜி பிரதரோட தேர்வு எப்போதும் சரியாக இருக்கும். அதேபோல ஐஸ்வர்யா ராஜே ஷ்-ம் நன்றாக கதை தேர்வு செய்வார். இருவருமே கதாபாத்திரத்திற்குள் பொருந்தி போ வார்கள். தளத்தில் இருவரும் பேசிக்கொள்ளும்போதே க...







