Sunday, May 31

TAMIL MOVIES

‘ஹனு-மேன்’ ஒரு பான் இந்திய திரைப்படம் அல்ல இது ஒரு சர்வதேச திரைப்படம்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘ஹனு-மேன்’ ஒரு பான் இந்திய திரைப்படம் அல்ல இது ஒரு சர்வதேச திரைப்படம்

'ஹனு-மேன்' ஒரு பான் இந்திய திரைப்படம் அல்ல இது ஒரு சர்வதேச திரைப்படம் - இய க்குநர் பிரசாந்த் வர்மா படைப்பாற்றல் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், அசல் இந்திய சூப்பர் ஹீ ரோ திரைப்படமாக 'ஹனு-மேன்' தயாராகி இருக்கிறது. பிரம்மாண்ட வெற்றியைப் பெ ற்ற ஜோம்பி ரெட்டி எனும் படத்திற்கு பிறகு அதில் நடித்த நாயகன் தேஜா சஜ்ஜாவுடன், பி ரசாந்த் வர்மா இணைந்திருக்கும் இரண்டாவது படம் 'ஹனு-மேன்'. அமிர்தா ஐயர் க தை யின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இப் பட த்தின் டீசர் தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது. இதற்கு அனைத்து தரப் பிலி ருந்தும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. 'ஹனு-மேன்' படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட நாயகன் தேஜா சஜ் ஜா பேசுகையில், '' அனுமனின் சிறிய மந்திரத்...
மாயோன் OTT-ரிலீஸ்க்கு எகிறும் எதிர்பார்ப்பு..
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மாயோன் OTT-ரிலீஸ்க்கு எகிறும் எதிர்பார்ப்பு..

மாயோன் OTT-ரிலீஸ்க்கு எகிறும் எதிர்பார்ப்பு.. வசூல் மழையை குவிக்க போவது யார்? வைரலாகும் பதிவு.!! மாயோன் OTT-ரிலீஸ்க்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருவதாக தெரிய வந்து ள்ளது. தமிழ் சினிமாவில் டபுள் மீனிங்க் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பாக அருண்மொழி மா ணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து, சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றி யடைந்த திரைப்படம் மாயோன்.   கடந்த ஜூன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற் பை பெற்று வெற்றி பெற்றது. இப்படியான நிலையில் அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட் ஸ் டார், சோனி லைவ் போன்ற நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் ( Twitter Stats ) மா யோன் திரைப்படத்துக்கு 82% அளவில் எதிர்ப்பார்ப்பு இருப்பதாக மக்கள் கருத்து தெரிவி த்துள்ளதாக தெரிய வந்துள்ளது...
Ellam Ok Va!’ Jio Studios and Dinesh Vijan bring you the hippest track of the year from Bhediya
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Ellam Ok Va!’ Jio Studios and Dinesh Vijan bring you the hippest track of the year from Bhediya

Ellam Ok Va!' Jio Studios and Dinesh Vijan bring you the hippest track of the year from Bhediya Song is tailor-made for road trips, while film gears up for mega release in Tamil Nadu by Studio Green https://bit.ly/EllamOkVa A wolf in need is a friend indeed! Bhediya’s latest track sees Varun Dhawan and his trusted wolfpack set out on a special road trip with a cosy vintage car for company. ‘Ellam Ok Va’ is a quirky melody that features Varun Dhawan, Abhishek Banerjee and Paalin Kabak driving throu gh the serene roads of Arunachal as they hum the groovy tune. The song perfectly captures the camaraderie and bond between the three friends. The age old Maruti 800 used by them also sparks a bout of nostalgia. The most unique part about the track is its funky lingo that is on fleek wi...
NC22 ப்ரீ லுக்: நாக சைதன்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மிரட்டல்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

NC22 ப்ரீ லுக்: நாக சைதன்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மிரட்டல்

NC22 ப்ரீ லுக்: நாக சைதன்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மிரட்டல் இயக்குநர் வெங்கட்பிரபுவின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'NC22'-ல் அக்கினேனி நாக சை தன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டி இந்தக் கதையில் கதாநாயகி யாக நடிக்கிறார். பைலிங்குவல் கதையாக உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப் பாக நடந்து வருகிறது. அரவிந்த் சுவாமி, பிரியாமணி, சரத்குமார் மற்றும் ப்ரேம்ஜி ஆகி யோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாக சைதன்யாவின் பிறந்தநாள் நவம்பர் 23ம் தேதி வருவதை ஒட்டி, பிறந்தநாள் கொண் டாட்டத்தின் ஒரு பகுதியாக 'கேப்டன் கூல்' இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் தயாரி ப்பா ளர் ஸ்ரீனிவாசா சித்தூரி ஆகியோர் இருவரும் படத்தின் ப்ரீ-லுக் வெளியீட்டு தேதியை கா ணொளியில் அறிவித்துள்ளனர். பார்வையாளர்களை கவரும் விதமான இந்த ப்ரீ-லுக் இ ன்று வெளியாகியுள்ளது. இந்த ப்ரீ லுக்கில் நாக சைத...
இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும், “வாழை” திரைப்படம்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும், “வாழை” திரைப்படம்

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே து வங்கியது ! Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங் கி யது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பி டிப் பை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் து வக்கி வைத்தார். தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங் கி யுள்ளார். “பரியேறும் பெருமாள், கர்ணன், வெற்றிப்படங்களை தொடர்ந்து, தற்போது உத யநிதி ஸ்டாலின் நடிப்பில் “மாமன்னன்” படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக “வாழை” படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறா...
சரிகம’வின் ஒரிஜினல்ஸ் ‘உச்சிமலை காத்தவராயன்’
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சரிகம’வின் ஒரிஜினல்ஸ் ‘உச்சிமலை காத்தவராயன்’

சரிகம'வின் ஒரிஜினல்ஸ் 'உச்சிமலை காத்தவராயன்' எனும் சுயாதீன பாடலுக்கான கா ணொளி வெளியீடு இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம, அதன் அசல் சுயாதீன பாடலான 'உச்சி ம லை காத்தவராயன்..' எனும் பாடலின் காணொளியை வெளியிட்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் சுயாதீன பாடல் 'உச்சிமலை காத்தவராயன்'. இந்த பாடலை இசையமைப்பாளரான ஆனிவி எழுத, இசையமை ப்பாள ரும், பாடகருமான ஜெஸ்ஸி கிப்ட்டுடன் இணைந்து ஆனிவி பாடியிருக்கிறார். ''பின் னால வந்த எவனும் வெளங்குனதில்ல..' என தொடங்கும் இந்த பாடலில் நடிகர்கள் மா. கா. பா. ஆ னந்த், ஆர். ஜே. விஜய், நடிகை ஆஷ்னா ஜாவேரி ஆகியோர் நடனமாடி இருக்கிறார்கள். இ ந்த பாடலை டோங்கிலி ஜம்போ இயக்கியிருக்கிறார், இந்தப் பாடலுக்கான நடனத்தை ந டன இயக்குநர் சாண்டி அமைக்க, மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 'உச்சிமலை காத்தவராயன்' எனும் சுயாதீன பாடலை ர...
Prasanth Varma’s Pan India Movie HANU-MAN Teaser Unleashed
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Prasanth Varma’s Pan India Movie HANU-MAN Teaser Unleashed

Prasanth Varma’s Pan India Movie HANU-MAN Teaser Unleashed Creative director Prasanth Varma who made the first Telugu zombie film Zombie Reddy creates Prasanth Varma Cinematic Universe to make original Indian superhero movies and HANU-MAN starring talented young hero Te ja Sajja is the first film from the multiverse. Prasanth Varma previously introduced Teja Sajja’s character through a glimpse which created a huge impact am ong cine-goers. Later he introduced other lead characters through posters. Today, he came up with something unimaginable. The crazy Pan India film’s teaser has been unveiled today. The teaser begins with showcasing a waterfall and a massive HANUMAN statue in a standing posture with a ma ce in his hand can be seen. In the background, we can hear the chanting of ...
Atlee, Venkat Prabhu, Karthik Subbaraj, Shiv Panditt
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Atlee, Venkat Prabhu, Karthik Subbaraj, Shiv Panditt

Atlee, Venkat Prabhu, Karthik Subbaraj, Shiv Panditt & many more express their excitement for Prime Video’s Tamil Original series ‘Vadhandhi – The Fable of Velonie’ Earlier today, Prime Video announced the date of their latest Tamil Original series- Vadhandhi – The Fable of Velonie, which is set to premiere on 2nd December. If the poster has created so much excitement amongst fans, and even the industry, we cannot imagine what will happen when the series premieres on the service. The edge-of-your-seat thriller, from creative producers Pushkar and Gayatri, is created, written and directed by Andrew Louis; and stars superstar SJ Suryah in the lead role. Vadhandhi is clearly a series that even the industry is looking forward to. Ace filmmakers – Atlee, Venkat Prabhu, Karthik Subb...
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

SUPERSTAR RAJINIKANTH’S BABA GEARS UP FOR RE-RELEASE IN A NEW AVATAR!

SUPERSTAR RAJINIKANTH'S BABA GEARS UP FOR RE-RELEASE IN A NEW AVATAR! DIGITALLY ENHANCED 'BABA' COMING SOON 'Baba' is a 2002 film starring Superstar Rajinikanth. The actor not only produced the film, but also wrote the sto ry and screenplay for this film. After the consecutive success of 'Annamalai', 'Veera' and 'Baashaa', director Sures h Krissna directed Rajinikanth for the fourth time in 'Baba'. Manisha Koirala played the female lead, while Goundamani, Delhi Ganesh, Sujatha, MN Nambiar Ashish Vidyar thi, Sayaji Shinde, Sangavi, Karunaas and others were the supporting cast. Riyaz Khan played a pivotal role. A R Rahman composed the music for this film. Brinda, Prabhu Deva and Lawrence choreographed songs. 'Baba', centered on Mahaavatar Babaji, created vibes. Especially the Bab...
‘என்ஜாய் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட வேல்டெக் யுனிவர்சிட்டி.
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘என்ஜாய் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட வேல்டெக் யுனிவர்சிட்டி.

'என்ஜாய் ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட வேல்டெக் யுனிவர்சிட்டி. அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் #என்ஜாய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வேல்டெக் யுனிவர்சிட்டி பல்கலைகழகத்தில் 5000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்ற கல்ச்சுரல் பெஸ்ட் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.   சென்னை விநியோகஸ்தர் சங்க தலைவரும் நடிகருமான கே.ராஜன் கலந்துகொண்டு போஸ்டரை வெளியிட்டார். நிகழ்சியில் LNH கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் க. லட்சுமி நாராயணன், மற்றும் கல்லூரி நிற்வாகிகள், படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் கலந்துகொண்டனர்....