Sunday, April 19

TAMIL MOVIES

”சினம்” படத்தின் வெளியீட்டை முன்னிட்டு 3 நாள் தமிழ்நாடு சுற்றுலாவில், ரசிகர்களின் பேரன்பில் மிதந்த நடிகர் அருண் விஜய்!!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

”சினம்” படத்தின் வெளியீட்டை முன்னிட்டு 3 நாள் தமிழ்நாடு சுற்றுலாவில், ரசிகர்களின் பேரன்பில் மிதந்த நடிகர் அருண் விஜய்!!

”சினம்” படத்தின் வெளியீட்டை முன்னிட்டு 3 நாள் தமிழ்நாடு சுற்றுலாவில், ரசிகர்களின் பேரன்பில் மிதந்த நடிகர் அருண் விஜய்!! நடிகர் அருண் விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள “சினம்” படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடிகர் அருண் விஜய் தமிழ்நாடு முழுவதும் 13 நகரங்களுக்கு 3 நாள் பயண மா க ரசிகர்களை சந்திக்க பயணித்தார். வழியெங்கும் ரசிகர்கள் தந்த வரவேற்பிலும், பேர ன் பிலும் மிதந்த அருண் விஜய் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். கோவை, திருப்பூர், ஈரோ டு, சேலம், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கும்பகோணம், கடலூர், பாண்டிச்சேரி, விழுப்பு ரம், திருவண்ணாமலை, & வேலூர் ஆகிய நகரங்களில் (ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 & செப்ட ம்பர் 2, 2022) நடந்த இந்த பயணம் வெற்றிகரமாக முடிவடைந்ததது. இந்த நகரங்களில் உ ள் ள திரையரங்குகளுக்கு நடிகர்கள் வருகை தந்தது ரசிகர்களை பெ ரு மகிழ்ச்சியில் ஆழ் த்தியது. ஆர்பரித்த ...
PRESENTING THE EXCITING TRAILER OF STAR STUDIOS AND JUNGLEE PICTURES’ BABLI BOUNCER, RELE ASING ON 23rd SEPTEMBER ON DISNEY+ HOTSTAR !
ENGLISH, ONLINE MOVIES, TAMIL MOVIES, TAMILNADU

PRESENTING THE EXCITING TRAILER OF STAR STUDIOS AND JUNGLEE PICTURES’ BABLI BOUNCER, RELE ASING ON 23rd SEPTEMBER ON DISNEY+ HOTSTAR !

PRESENTING THE EXCITING TRAILER OF STAR STUDIOS AND JUNGLEE PICTURES' BABLI BOUNCER, RELE ASING ON 23rd SEPTEMBER ON DISNEY+ HOTSTAR ! Directed by the National Award winning Director Madhur Bhandarkar, Babli Bouncer stars Tamannaah Bhatia in a never seen before avatar! From the vision of National Award winning Director Madhur Bhandarkar who is known for his iconic onscreen characters, Babli Bouncer is a delightful fun family entertainer starring the popular youth icon Tamannaah as a lady bouncer! Trailer Link: https://youtu.be/vWDny7kuZNY Produced by Star Studios and Junglee Pictures, Babli Bouncer is directed by Madhur Bhandarkar and stars Tama nnaah Bhatia, in the lead along with Saurabh Shukla, Abhishek Bajaj and Sahil Vaid in pivotal roles. Concept, sto ry and the screenpla...
Vijay Sethupathi as Vaathiyaar & Soori as protagonist starrer ‘Viduthalai’ is produced in two parts on a grand scale
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Vijay Sethupathi as Vaathiyaar & Soori as protagonist starrer ‘Viduthalai’ is produced in two parts on a grand scale

Vijay Sethupathi as Vaathiyaar & Soori as protagonist starrer ‘Viduthalai’ is produced in two parts on a grand scale RS Infotainment & Red Giant Movies, Eldred Kumar & Udhayanidhi Stalin presents RS Infotainment & Red Giant Movies, Eldred Kumar & Udhayanidhi Stalin presents Filmmaker Vetrimaaran directorial Vijay Sethupathi as Vaathiyaar & Soori as protagonist starrer ‘Viduthalai’ is produced in two parts on a grand scale  RS Infotainment Producer Eldred Kumar’s upcoming production ‘Viduthalai’, directed by Vetrimaaran, featuring Vijay Sethupathi as Vaathiyaar and Soori protagonist in the titular roles, gets huge as the movie is getting produc ed in two different parts. What’s going to be a huge Midas-touch is Red Giant Movies Udhayanidhi Stalin presen ...
இவ்விழாவினில் திரைப்பிரபலஙகளும் படத்தின் குழுவி ன ரும் கலந்துகொண்டனர்.
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இவ்விழாவினில் திரைப்பிரபலஙகளும் படத்தின் குழுவி ன ரும் கலந்துகொண்டனர்.

சினம்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!! Movie Slides Pvt. Ltd சார்பில் R. விஜயகுமார் தயாரிப்பில், இயக்குநர் GNR குமரவேலன் இயக் கத்தில், அருண் விஜய், பாலக் லால்வானி, நடித்துள்ள திரில்லர் டிராமா திரைப்படம் “சி னம்”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை விழா இன்று கோ லகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் திரைப்பிரபலஙகளும் படத்தின் குழுவி ன ரும் கலந்துகொண்டனர். இவ்விழாவினில்.., இயக்குனர் ஹரி கூறியதாவது.., “படத்தின் டிரைலரை நான் பார்த்தேன், கவரும் வகையில் இருந்தது. படத்தின் கதைகரு ஆழமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருக்கிறது. மனதை உலுக்ககூடிய ஒரு படமாக இரு க்கும் என தெரிகிறது. பல ஆண்டுகள் கழித்து விஜயகுமார் சார் தயாரிப்பாளராக மாறியு ள்ளார். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்,இந்த படம் அனைவருக்கும் லாபம் தரக் கூடிய ஒன்றாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குனர் அற...
“வெந்து தணிந்தது காடு” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“வெந்து தணிந்தது காடு” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!

“வெந்து தணிந்தது காடு” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!! Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ், தனது தயாரிப்பில், கௌதம் வாசு தேவ் மேனன் இயக்கத்தில்,  AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்துள்ள “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் இசை வெளியீடு, ரசிகர்களின் முன்னிலையில் மிகப் பிரமாண்டமான அரங்கில் கோலகலமாக நடைபெற்றது. திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் இவ்வி ழாவி னில் கலந்துகொண்டனர். இவ்விழாவினில்.. கௌதம் மேனன் பேசியதாவது… நதிகளில் நீராடும் சூரியன் என தான் முதலில் தலைப்பு வைத்திருந்தேன். திடீரென ஜெய மோகன் ஒரு லைன் சொன்னார் ஆனால் அது புது ஹீரோ பண்ணக்கூடிய கதை என்றார். ஆனால் நான் சிம்பு புது ஹீரோ போல் உழைப்பார் என்று ஆரம்பித்தேன். சிம்புவிடம் க தை சொன்ன போது ஓகே சொல்லிவிட்டார். ஏ ஆர் ரஹ்மான் முதலில் அந்தக்கதைக்கு 3 பாடலகள் தந்திருந்...
கோலாகலமாக நடைபெற்ற Mr.India கோபிநாத் ரவி – டாக்டர்.பிரியா திருமணம்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, WEDDING

கோலாகலமாக நடைபெற்ற Mr.India கோபிநாத் ரவி – டாக்டர்.பிரியா திருமணம்

மருத்துவரை மணந்தார் Mr.India கோபிநாத் ரவி கோலாகலமாக நடைபெற்ற Mr.India கோபிநாத் ரவி - டாக்டர்.பிரியா திருமணம் நடிகர் Mr.I ndia கோபிநாத் ரவிக்கு காதல் திருமணம்! நடிகரும், மிஸ்டர்.இந்தியா பட்டம் வென்றவருமான கோபிநாத் ரவி - டாக்டர். பிரியா திரு மணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ரூபரு மிஸ்டர்.இந்தியா போட்டியில் பட்டம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர் கோபிநாத் ரவி. பிரபல மாடலாக வலம் வரும் இவ ருக் கு சினிமாவில் நடிகராக வெற்றிபெற வேண்டும் என்பதே லட்சியம். பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பகிரா’ படத்தில் முக்கியமான நெகட்டிவ் கதாப்பா த்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத் ரவி, மற்றொரு பெரிய படத்தில் முக்கிய வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் பல படங்களில் நடிக்க ரெடியாகி வருகிறார். இந்த நிலையில், க...
ஸ்ரீ கார்த்திக் கதை கூறும் போதே அதை அழகாக காட்சி படுத்துவார் என்ற நம்பிக்கை இருந்தது – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஸ்ரீ கார்த்திக் கதை கூறும் போதே அதை அழகாக காட்சி படுத்துவார் என்ற நம்பிக்கை இருந்தது – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

கணம் ஆழமான, அர்த்தமுள்ள படம்; இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதற்கு பெருமை அடைகிறேன்! - நடிகை அமலா ஸ்ரீ கார்த்திக் கதை கூறும் போதே அதை அழகாக காட்சி படுத்துவார் என்ற நம்பிக்கை இ ருந்தது - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கணம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது: கவிஞர் மதன் கார்க்கி பேசும்போது, இளமையும் புதுமையும் கலந்த மேடை. நீண்ட நாள் கழித்து அமலா மேடம் அவர்களை புன் னகை மற்றும் தொழிலைத் திரையில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஸ்வ ரம் பாடியது சிறப்பாக இருந்தது. அழகான பாடலை அவர் பாடிய விதம் இன்னும் அழகாக இருக்கிறது. டைம் ட்ராவல், அறிவியல் புனை கதைகள் கொண்ட படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக டைம் ட்ராவல் படங்கள் என்றாலே உலகம் அழியப்போகிறது என்ப து போன்ற பெரிய விஷயங்களை தான் பயன்படுத்துவார்கள். ஆனால், பாசத்தை மைய மாக வைத்து டைம் ட்ராவல் படத்...
நடிகர் கிஷோருடன் ரோப் இல்லாமல், டூப் இல்லாமல் மோதிய குங்ஃபூ மாஸ்டர் ராஜநா ய கம்!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் கிஷோருடன் ரோப் இல்லாமல், டூப் இல்லாமல் மோதிய குங்ஃபூ மாஸ்டர் ராஜநா ய கம்!

நடிகர் கிஷோருடன் ரோப் இல்லாமல், டூப் இல்லாமல் மோதிய குங்ஃபூ மாஸ்டர் ராஜநா ய கம்! வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரிக்கும் "மஞ்சக்குருவி" படத்தி ற் காக செங்கல் சூளையில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்பொழுது, ரோப் இ ல்லாமல் டூப் இல்லாமல் தன்னுடன் ஒரு நடிகர் மோதுவதை பார்த்த நடிகர் கிஷோர், ஆச்ச ரியத்தில் ஆழ்ந்து, இயக்குனர் அரங்கன் சின்னதம்பியிடம் விசா ரி க்கும் போதுதான், அந் த நடிகர் ராஜநாயகம் குங்ஃபூ மாஸ்டர் என்பதும், இதுவரை பத்தா யிரத்துக்கும் மேற்பட்ட குங்ஃபூ கலைஞர்களை உருவாக்கியவர் என்றும் தெரியவந்தது. உ டனே ராஜநாயகத்தை கட்டிப்பிடித்து பாராட்டினார் கிஷோர்.  கிஷோர் கதையின் நாயகனாக நடிக்க, புதுமுகம் விஷ்வா, நீரஜா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், கோலி சோடா பாண்டி, பருத்திவீரன் சுஜாதா, செந்தி போன்றவர்கள் நடித்திருக்கும...
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், நடிகை மகாலட்சுமி சங்கர் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, WEDDING

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், நடிகை மகாலட்சுமி சங்கர் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், நடிகை மகாலட்சுமி சங்கர் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது. திருப்பதியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற திருமணத் தி ல் ரவீந்தர் சந்திர சேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கர் குடும்ப ங்க ளை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு மண மக்க ளை வாழ்த்தினர். மேலும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இ யக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொ ழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோரும் புதுமண தம்பதி யரா ன ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கருக்கு தங்கள் ம னமார்ந்த வாழ்த்துகளை தொலைபேசி மற்றும் சமூக வலைத ளங் கள் வாயிலாக தெரி...