Saturday, June 20

TAMIL MOVIES

150 Happy Customers Pick Up The Keys To Their Dream Home In 1 Day At Jasmine Springs
ENGLISH, REAL ESTATE, TAMIL MOVIES

150 Happy Customers Pick Up The Keys To Their Dream Home In 1 Day At Jasmine Springs

150 Happy Customers Pick Up The Keys To Their Dream Home In 1 Day At Jasmine Springs   ~Alliance Group and Urbanrise Sets New Record; Delivers 150 homes in one day developed under its Project-Jasmine Springs, OMR~  Chennai, 24th August,2022 : South India's Largest Real Estate Developer Alliance Group and Urbanrise handed over 150 homes to its customers on the same day, adding a new feather to its cap. Hosting a grand event, the co mpany welcomed 150 happy families into its ever-growing fold and handed the keys to their dream homes, the reby setting new benchmarks in the realty sector. Intended to be the pride of OMR, Jasmine Springs, launched in 2019, is a prestigious gated community with uni quely designed luxury apartments aimed to uplift the lifestyle of homebuyers at friendly ...
மன்சூர் அலிகான் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. விரக்தியில் மன்சூர் அலிகான்!
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மன்சூர் அலிகான் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. விரக்தியில் மன்சூர் அலிகான்!

மன்சூர் அலிகான் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. விரக்தியில் மன்சூர் அலி கான்! தனது மகன் அலிகான் துக்லக் கதாநாயகனாக நடிக்க, மன்சூர் அலிகான் தயாரித்து, இயக் கியுள்ள படம் "கட மான்பாறை". ஆகஸ்ட் 26-ம் தேதி, வரும் வெள்ளி க்கி ழமை படத்தை தமி ழ்நாடு முழுவதும் வெளியிட, முன் கூட்டியே தீர்மானித்து பத்து லட்ச ரூபாய் செலவில் வெ ளியீட்டு தேதியுடன் போஸ்டர் அடித்து, தயார் நிலையில் இருந்தார் மன்சூர் அலிகான். எதிர்பார்த்தபடி போதிய திரையரங்குகள் கிடைக்கா த தால் "கடமான்பாறை" படம் வெளி யாவதில் சிக்கல். இவ்வளவு நாள் பொறுத்தும் பயனில்லயே என மன்சூரலிகான் வேதனை. இன்று இரவுக்குள் கேட்ட திரையரங்கங்கள் கிடைக்காவிட்டால் OTTயில் வெளியிட முடிவு செய்துள்ளார் மன்சூர் அலிகான்!...
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அறிமுக இயக்குநர் சம்பத் குமார் இயக்கத்தில், அசோக் குமார் நடிப்பில் உருவாகும் படம் மாய த்திரை

தனுஷின் திருச்சிற்றம்பலத்துக்கு போட்டியாக களமிறங்கும் மாயத்திரை அறிமுக இயக்குநர் சம்பத் குமார் இயக்கத்தில், அசோக் குமார் நடிப்பில் உருவாகும் படம் மாய த்திரை. இவர் 'பிடிச்சிருக்கு', 'முருகா' ,'கோழி கூவுது' போன்ற படங்களில் கதாநாயக னாக நடித் துள்ளார். அசோக்குமாருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார். இவர்க ளுடன் சாந்தினி தமிழரசன்,காதல் சுகுமார்,இரவின் நிழல் மாஸ்டர் ஆரோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். A அருணகிரி இசையமைக்கும் இந்தப்படத்தை சாய் தயாரிக்கிறார். மாயத்திரை படத்தி ற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மாயத்திரை படம் குறித்து படக்குழுவினர் கூறுகையில், மாயத்திரை ஒரு பேய் படம். ஆனால் வழக்கமான பேய் பட ங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு பார்க்கலாம். சரஸ்வதி எண்டர்பிர...
The Twelfth Convocation of the Vels Institute of Science Technology and Advanced Studies (VISTAS) held in its Campus Premises on 05.08.2022 at 12.00 Noon.
ENGLISH, TAMIL MOVIES, UNIVERCITY

The Twelfth Convocation of the Vels Institute of Science Technology and Advanced Studies (VISTAS) held in its Campus Premises on 05.08.2022 at 12.00 Noon.

The Twelfth Convocation of the Vels Institute of Science Technology and Advanced Studies (VISTAS) held in its Campus Premises on 05.08.2022 at 12.00 Noon. The Twelfth Convocation of the Vels Institute of Science Technology and Advanced Studies (VISTAS) held in its Campus Premises on 05.08.2022 at 12.00 Noon. The Honourable Governor of Tamilnadu Thiru. R.N.RAVI was the Chief Guest and delivered the Convocation address and distributed the Medals and Certificates to the Rank holders at the University level. The Proceedings were conducted by The Founder and Chancellor of VISTAS, Dr.Ishari K.Ganesh and the Vice-Ch ancellor Professor Dr.S.Sriman Narayanan delivered the Welcome Address and presented the Annual Report of 2020-2021. Four eminent Personalities, Prof.Ajit Kumar Mohant...
அயல்நாட்டு மொழிப் படங்களைப் பார்த்து கலாச்சாரம் மாறி விட்டதா? நடிகர் கார்த்தி பதில்!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அயல்நாட்டு மொழிப் படங்களைப் பார்த்து கலாச்சாரம் மாறி விட்டதா? நடிகர் கார்த்தி பதில்!

அயல்நாட்டு மொழிப் படங்களைப் பார்த்து கலாச்சாரம் மாறி விட்டதா? நடிகர் கார்த்தி பதில்!  அயல்நாட்டு மொழிப் படங்களைப் பார்த்து கலாச்சாரம் மாறி விட்டதா? நடிகர் கார்த்தி பதில்! 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் “விரு மன்”. முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண் ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி என பலர் ந டித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் விருமன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந் திப்பு நடைபெற்றது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஜி.எம்.சுந்தர் பேசும்போது, முக்கியமான ஒரு விஷயத்தை நான் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கார் த்தி சாரின் ஸ்மைல் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நடித்த...
பல ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு நடிகர் திரு சூர்யா அவர்கள் உதவி செய்து வருகிறார்கள்.
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பல ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு நடிகர் திரு சூர்யா அவர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

பல ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு நடிகர் திரு சூர்யா அவர்கள் உதவி செய்து வரு கிறார்கள்.  பல ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு நடிகர் திரு சூர் யா அவர்கள் உதவி செய்து வரு கி றார்கள். அ தை பாராட்டும் நோக்கத்தோடு திரு சூரி அவர்கள் பேசிய பேச்சு தான் கோ யி ல் கட்டுவதைவிட படிக்க வைப்பது மேல் என்று பேசியுள்ளது.பக்தியை விட ப டிப்பு முக்கி யம் என்ற கருத்தைத்தான் சொல்ல வரு கிறார். இதை கோயிலுக்கு எதிரானதாக, இந்து மதத்திற்கு எதிரானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சூரி அவர்கள் இந்து மதத்திற்கு எதி ரானவர் அல்ல !அவர் நடத்தும் உணவகம் பெயர் கூட அம்மன் உண வகம் என்றுதான் இ ருக்கிறது என்று கேள்விப்பட்டேன் .அவரை தவறாக நினைப் பதையும் தவறாக விமர் சிப் பதையும் தவிர்க்கலாம் என்பது என் கருத்து. * பேரரசு "...
ரசிகர்களும் பக்தி பரவசம் அடைவது உறுதி என்கிறார் இயக்குனர் ப்ரியா பாலு!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரசிகர்களும் பக்தி பரவசம் அடைவது உறுதி என்கிறார் இயக்குனர் ப்ரியா பாலு!

ரசிகர்களும் பக்தி பரவசம் அடைவது உறுதி என்கிறார் இயக்குனர் ப்ரியா பாலு! பி.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில், ப்ரியா பாலு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரி த்து வரும் படம் "சீரடி சாய்பாபா மகிமை" ரவிக்குமார் சாய் பாபா'வாக தோன்றுகிறார். இயக்குனர் ப்ரியா பாலுவுடன் சீரடி சென்று பாபாவை வணங்கி வந்த நடிகர் ரவிக்குமார் விரதம் கடைப்பிடித்து, நடிக்கிறார். நூறாண்டுகளுக்கு முன் சாய்பாபா மனித உருவில் வாழ்ந்த காலத்தில், அவர் நிகழ்த்திய அற்புதங்கள் இந்தப் படத்தில் தத்ரூபமாக, அவர் நடமாடிய இடங்களிலேயே எடுக்கப்ப டு கிறது. ஹரிகாந்த் ஒளிப்பதிவு செய்கிறார். அபிஜோஜோ இசையில், பத்து பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. கவிஞர் எம்.எஸ்.மதுக்குமார் பக்தி வரிகளில், பிரபல பாடகர் எஸ்‌. என். சு ரேந்தர் தேன் குரலில் "படி படியாய் படிக்கவா, பக்தி கதை பாடவா"... என்ற பாடல் ஒலி ப் பதிவின் போது, பக்தி பரவசத்தில் படக்...
Kuruthi Aattam Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Kuruthi Aattam Movie Review

Kuruthi Aattam Movie Review Cast-; Atharvaa  , Priya Bhavani Shankar  ,  ‘Datho’ Radha Ravi,   , Radhika Sarathkumar   , Vatsan Chakravarthy   ,Vinod Sagar ,   Kanna Ravi, Prakash Raghavan, 'Baby' Divyadarshini  and others .  Crew-;  Directer-  Sri Ganesh , Writter - Sri Ganesh , Cinematography -  Dinesh Purushothaman ,Editing - Anil Krish , Mu sic -  Yuvan Shankar Raja , Production  company - Rock Fort Entertainment , Producer  - T.Muruganantham , Art -  Dire ctor – Kumar Gangappan , Action Director – Vicky , Lyrics – Yugabharathi, Karthik Netha , Sound Design - Sync Cin ema ,Sound Mixing - Aravind Menon , Costumes - Perumal Selvam , Colorist - Prasath Somasekar , Pub licity Design - Kabilan , Stills - Sathish , Co Director - Karthick S , PRO – Suresh Chandra, Rekha ...
காட்டேரி ’ திரைப்பட விமர்சனம்
MOVIE REVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

காட்டேரி ’ திரைப்பட விமர்சனம்

காட்டேரி ’ திரைப்பட விமர்சனம் நடிகர், நடிகைகள்-; வைபவ் ,  வரலட்சுமி சரத்குமார் ,  சோனம் பஜ்வா ,  ஆத்மிகா , மணாலி ரத்தோட்  , பொன் னம்ப லம் , கருணாகரன் , ராஜேந்திரன் ,  ரவி மரியா , மைம் கோபி ,ஜான் விஜய் , லொள் ளு சபா மனோ கர் , சேதன் ,  ஜாங்கிரி மதுமிதா , ராஜேந்திரன்  ,டி எஸ் ஆர் ஸ்ரீனிவாசன் , யோ கி பாபு மற்றும் பலர் .நடிதுள்ளார்கள் . தொழில்நுட்ப கலைஞர்கள்-; எழுதி இயக்கியவர் : டீகே , ஒளிப்பதிவாளர் ; பி. எஸ். வினோத் , படத்தொகுப்பாளர்  : பிர வீன் கே எல் , இசை : பிரசாத் எஸ்.என் .பாடல் வரிகள் :  ஸ்ரீகாந்த் வரதன் ,பாடியவர்கள் : ஜோ னிதா காந்தி, மரியா ரோ வின்சென்ட், சத்ய பிரகாஷ், நதிஷா தாமஸ், நீதி மோகன், கா ய த்ரி. எஸ்.ஜி., அனுஷா பிரசாத் , கலை இயக்குனர் :  செந்தில் ராகவன் ,சண்டைக்காட்சி : டான் அசோக் , விளம்பரம்  முன்னோட்டம் :  டி சிவானந்தீஸ்வரன் , முன்னோட்டம் : சான் லோகேஷ் .த...