தைப்பொங்கலின் மிஷன் சாப்டர்-1 நாயகன் ஸ்டண்ட் சில்வா*
*தைப்பொங்கலின் மிஷன் சாப்டர்-1 நாயகன் ஸ்டண்ட் சில்வா*
*தை பொங்கலை அதிரவைத்த தல தளபதியின ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண்ட் சில்வா*
*என்னை அறிந்தால் வெற்றிக்கு பின் அருண்விஜய்யுடன் சேர்ந்து கலக்கிய ஸ்டண்ட் சில்வா*
*பொங்கல் ஜல்லிகட்டில் எகிறி பாயும் ஸ்டண்ட் சில்வா*
2024-ல் தை பிறந்ததும் வெளியாகும் திரைப்படங்களில் எந்த படம் நம் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று அதிகம் எதிர்பார்ப்போம்.அதில் ஏதாவது சில படங்கள் முன் வரிசையிலும் மற்றும் ஒரு சில படங்கள் அடுத்த வரிசையிலும் இருப்பதை நாம் சிறுவயது முதல் பார்த்திருக்கிறோம்.இந்த தை பொங்கலில் வெளிவந்த படங்களான கேப்டன் மில்லர்,அயலான்,மெரி கிரிஸ்மஸ்,ஹனுமான் மற்றும் மிஷன் சாப்டர்-1ஆகிய படங்களில் அதிகமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த அதிரடி ஆக்ஷன் படமாக மிஷன் சாப்டர்-1 இடம் பெற்றுள்ளது.
மிஷன் சாப்டர் 1 ஆக்க்ஷன் காட்சிகளை பார்க்கும் பொழ...