Thursday, April 23

TAMILNADU

Director Lokesh Kanagaraj takes part in Kauvery Hospital’s Corporate Cricket Tournament  
ENGLISH, HOSPTIAL, TAMILNADU

Director Lokesh Kanagaraj takes part in Kauvery Hospital’s Corporate Cricket Tournament  

Director Lokesh Kanagaraj takes part in Kauvery Hospital’s Corporate Cricket Tournament   Director Lokesh Kanagaraj took part in the Corporate Cricket Tournament by Kauvery Hospital Chennai N initiative to raise awareness on breast cancer. The director appreciated the cause related Tournament and interacted with the corporate teams participating in the match. The final match will be held on 16th October, at M.A. Chidambaram Stadium.
பூரிப்புடன் பூங்குழலி மூன்று மொழி ..முத்தான கதாபாத்திரங்கள்… உற்சாகத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பூரிப்புடன் பூங்குழலி மூன்று மொழி ..முத்தான கதாபாத்திரங்கள்… உற்சாகத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

பூரிப்புடன் பூங்குழலி மூன்று மொழி ..முத்தான கதாபாத்திரங்கள்... உற்சாகத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் தயாரிப்பாளராகும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மலையாள தேசத்து நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, ம லையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களிடம் நற்பெயரை சம்பாதித்த உற்சாகத்தில் இருக்கிறார். விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஆக்ஷன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களு க்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரிய ப்படுத்திய இவர், 'கார்கி' என்ற படத்தை தயாரித்திருந்தார். இவர் தற்போது உற்சாகமாக காணப்படுகிறார். மகிழ்ச்சிக்கான காரணத்தை பற்றி அவரே விவரிக்கையில், '' செப்டம்பர் 30-ம் தேதி அன் று மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்...
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகும் முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் ‘ஆயிஷா’

மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகும் முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் 'ஆயிஷா' மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் 'ஆயிஷா'- சவுதி அரேபியாவில் வெளியாகிறது. ‘அசுரன்’ படப்புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கும் முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் 'ஆயிஷா'. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘கண்ணிலு கண்ணி லு..’ எனத் தொடங்கும் பாடலுக்கு 'நடனப்புயல்' பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலுக்கான வீடியோ சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் வெளியாகியி ருக் கி றது. பிரபு தேவாவின் மெய்சிலிர்க்க வைக்கும் நடன அமைப்பால் இந்தப் பாடல், பார்வை யா ளர்களின் மனதை கவர்ந்திருக்கிறது. இந்த பாடலின் போது பயன்படுத்தப்பட்ட இசை, நே ரலையாக பராகுவே மற்றும் செக் குடியரசு நாட்டு நாட்டிலிருந்து பிரத்யேகமாக வரவழை க்கப்பட்டன.. ‘ஆயிஷா’ திரைப்படம், மலையாள மொழியில் மட்டுமல்லாமல் அரபு மொ ழ...
IAGES IN ASSOCIATION WITH MGM HEALTHCARE  
HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

IAGES IN ASSOCIATION WITH MGM HEALTHCARE  

IAGES IN ASSOCIATION WITH MGM HEALTHCARE   IAGES IN ASSOCIATION WITH MGM HEALTHCARE   ~ CHENNAI HERNIA SOCIETY ANNOUNCES It’s FELLO WSHIP COURSE ON ADVANCED LAPROSCOPIC SURGERY~ FALS HERNIA 2022  14th, October 2022, Chennai:  Indian Association of Gastrointestinal Endo Surgeons (IAGES) in association with MGM Healthcare, Chennai and Chennai Hernia Society today announced its 7th Fellowship Course on Advanced Laparoscopic Surgeries – FALS Hernia 2022 between October 14, 2022 – October 16, 2022. The three-day work shop was inaugurated by Thiru. Ma. Subramanian, Hon’ble Minister for Health and Family Welfare, Government of Tamil Nadu along with Dr. Prashanth Rajagopalan, Director, MGM Healthcare, President IAGES Dr. L.P. Than gavelu and Dr. Deepak Subramanian, Senior Consultant and Clin...
Apollo Institute of Orthopaedics completes 370 Robotic Knee Replacements
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

Apollo Institute of Orthopaedics completes 370 Robotic Knee Replacements

Apollo Institute of Orthopaedics completes 370 Robotic Knee Replacements The center excels in joint replacements with precision and speed, with the adoption of Robotic surgical techniques Dr. Madan Mohan Reddy and his team completed around 370 procedures in less than one year https://youtu.be/yb2ksTwGXh4?t=26 Chennai, October 13 2022: Apollo Institute of Orthopaedics, a dedicated Centre for joint replacements successf ully completed 370 robotic orthopaedics procedures over ten months since the launch. The Apollo Institute of or thpaedics began offering cutting-edge minimally invasive robotic surgical techniques and technology, since Janu ary 2022.  India is estimated to emerge as osteoarthritis (O A) capital of the world with 60miIIion patients by 2025. Oste oarthritis is ...
DR. AGARWAL’S EYE HOSPITAL, CHENNAI ORGANISES BLIND-FOLDED HUMAN CHAIN TO CREATE AWARENESS ON VISION IMPAIRMENT
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

DR. AGARWAL’S EYE HOSPITAL, CHENNAI ORGANISES BLIND-FOLDED HUMAN CHAIN TO CREATE AWARENESS ON VISION IMPAIRMENT

DR. AGARWAL’S EYE HOSPITAL, CHENNAI ORGANISES BLIND-FOLDED HUMAN CHAIN TO CREATE AWARENESS ON VISION IMPAIRMENT  Dr. Agarwal’s Eye Hospital, Chennai organized a Blind-folded Human chain to raise awareness around vision imp airment on the occasion of World Sight Day 2022. A huge participation of more than 100 members belon ging to different age groups comprising College students, Doctors & staff of Dr. Agarwal Eye Hospital and the public he ld placards participated in the blind-folded human chain which created a mass public awareness about the impo rtance of vision impairment and encourages individuals to take care of their own eye health. Unoperated cataract and uncorrected refractive error are the leading causes of vision impairment. Other causes such as dry eyes, age-r...
 Team Project K Wishes Big B Amitabh Bachchan On His 80th Birthday 
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

 Team Project K Wishes Big B Amitabh Bachchan On His 80th Birthday 

 Team Project K Wishes Big B Amitabh Bachchan On His 80th Birthday  Creative director Nag Ashwin’s most ambitious project ‘Project K’ starring Rebel Star Prabhas is in the production stages. Bollywood megastar Amitabh Bachchan is playing a crucial role in the movie that marks the Tollywood debut of Bollywood actress Deepika Padukone. It’s 80th birthday of Amitabh Bachchan. Team Project K wished the legendary actor, on the occasion, and released a new poster, showing his hand in a fist gesture. The words on the poster- ‘Legends are immortal’ specify Big B’s character. “A powerhouse that has entertained for more than 5 decades! Can't wait to show the world the new avatar you've unleashed this time. Here's to the 80th & many more! May the force be with you always & you're...
‘அம்மு’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘அம்மு’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

‘அம்மு’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் ‘அம்மு’ திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான ‘அம்மு’வில், சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை போல எழுந்திருக்கும் அம்முவின் பரபரப்பான பயணத்தைப் பாருங்கள். சாருகேஷ் சேகர் எழுதி, இயக்கிய ‘அம்மு’வில் ஐஸ்வர்யா லட்சுமி, நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா நடித்துள்ளனர். இந்த அமேசான் ஒரிஜினல், குடும்ப வன்முறையால் பாதிக்கப் ப ட்ட ஒரு பெண்ணின் பரபரப்பான கதையையும், அவள் அதை விட்டு வெளியேறும் பயண த்தையும் விவரிக்கிறது. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், ஸ்டோன் பெஞ்ச் தயாரிக்கும் , அமேசான் ஒரிஜினல் திரைப்படம் அம்மு 240+ நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அக்டோபர் 19 முதல் தெலுங்கில் நேரி டை யாக வும், தமிழ், கன்னடம், மலையாளம...
பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான அம்மு,
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான அம்மு,

பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான அம்மு, பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான அம்மு, ஒரு அழுத்த மா ன, உணர்ச்சிகரமான த்ரில்லர், அக்டோபர் 19 ஆம் தேதி பார்வையாளர்களை கவர தயா ராக உள்ளது. கிரியேட்டிவ் தயாரிப்பாளராக கார்த்திக் சுப்பராஜ் , எழுத்தும், இயக்கமும் சாருகேஷ் சே கர் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் இந்த டிராமா த்ரில்லரில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியா மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 19, 2022 முதல் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக தெலுங்கு, தமிழ், மலை யாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் அம்முவை ஸ்ட்ரீம் செய்யலாம் செப்டம்பர் 23 முதல் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022க்கான பிரைம் வீடியோவின் பண் டிகை வரிசையின் ஒரு பகுதியாக அம்மு உள்ளது. ...
சென்னையில் இன்னொரு அல்ட்ரா மாடர்ன் ரெகார்டிங் ஸ்டுடியோ
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சென்னையில் இன்னொரு அல்ட்ரா மாடர்ன் ரெகார்டிங் ஸ்டுடியோ

சென்னையில் இன்னொரு அல்ட்ரா மாடர்ன் ரெகார்டிங் ஸ்டுடியோ இசைப்பதிவில் தொழில் நுட்பங்கள் அடுத்தடுத்த கட்டப் பாய்ச்சல்கள் நிகழ்த்தி வரும் வேளையில், மிக நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய புத்தம்ரெகார்டிங் ஸ்டுடியோ ஒ ன்று ‘ஹல்லோ மைக் டெஸ்டிங்’ என்று களம் இறங்கியுள்ளது.. ’சவுண்ட்ஸ் ரைட்’ [sounds right] என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஸ்டுடியோ வள்ளுவர் கோட்டம் அருகே வீரபத்திரன் தெ ருவில் அமைந்துள்ளது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு, இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், ஷான் ரோ ல்டன் ஆகிய மூவரும் இணைந்து குத்துவிளக்கேற்ற ’சவுண்ட்ஸ் ரைட்’ நேற்று புதனன்று திரையுலக பிரபலங்களின் பூங்கொத்து வாழ்த்துகளால் நிரம்பி வழிந்தது. அந்நிகழ்வில் பிரபல பாடகர்கள் ஸ்ரீநிவாஸ்,ஹரி சரண்,தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், இயக் கு நர் ஏ.எல்.விஜய் சூப்பர் சிங்கர்ஸ் பிரபலங்கள் ஷிவாங்கி, சத்ய பிரகாஷ், ஹரிப்ரியா, பி ரியங்க...