நிகில் சித்தார்த்தா நடிக்கும் ‘ஸ்பை’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு
நிகில் சித்தார்த்தா நடிக்கும் 'ஸ்பை' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு
நிகில் சித்தார்த்தா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஸ்பை’ எனும் திரைப்படத்தின் முன் னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தொகுப்பாளரும், இயக்குநருமான கேரி பி ஹெச் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரில்லர் திரைப்படம் 'ஸ்பை'.
இதில் நிகில் சித்தார்த் தா, ஆரியன் ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், சான்யா தாகூர், அபின வ் கோமடம், மகரந்த் தே ஷ் பாண்டே, ஜிஷு சென்குப்தா, நித்தின் மேத்தா, ரவிவர்மா, கிரு ஷ்ண தேஜா, பிரிஷா சி ங், சோனியா நரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். வம்சி பட்சிபுளு சு மற்றும் மார்க் டேவிட் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்ப டத்திற்கு விஷால் சந்திர சேகர் மற்றும் ஸ்ரீசரண் பகாலா ஆகியோர் இணைந்து இசைய மைத்திருக்கிறார்கள். இப்ப டத்திற்கான படத்தொகுப்பு பணிகளையும் இயக்குநர் கேரி...









