Thursday, April 23

ஸ்மார்ட்வாட்ச் இதற்கு முன் இவ்வளவு அழகாக இருந்ததில்லை:

ஸ்மார்ட்வாட்ச் இதற்கு முன் இவ்வளவு அழகாக இருந்ததில்லை: டைட்டன் ஸ்மார்ட் இவோக் 2.0 ஐ [Titan Smart Unveils Evoke 2.0] நவீன ஃபேஷனையும் ஸ்மார்ட் தொழில்நுட்பத் துல்லியத்தையும் ஒருசேர வழங்கும் ப்ரிமீயம் ஸ்மார்ட் வாட்ச்சாக அறிமுகமாகிறது!

சென்னை, டைட்டன் ஸ்மார்ட், தனது பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பு வரிசையில் சமீபத்திய மேம்பட்ட மாடலான இவோக் 2.0 [Evoke 2.0]-ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது. புதுமையான தொழில்நுட்பத்தையும் மற்றும் கூரிய விளிம்புகளுடன் கூடிய நவீன வடிவமைப்பையும் (sharp-edgy design) ஒருசேர சங்கமிக்கும் வகையில் இவோக் 2.0 ப்ரிமீயம் ஸ்மார்ட் வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. டைட்டன் ஸ்மார்ட் நிறுவனம், தனது பல்வேறுபட்ட கைக்கடிகாரங்கள் தயாரிப்பில் பயன்படுத்தியுள்ள கைவினைத்திறன் (craftsmanship) மற்றும் வடிவமைப்பு நிபுணவத்தின் (design intelligence) திறனை அடிப்படையாகக் கொண்டு, இவோக் 2.0 மாடலை உருவாக்கியுள்ளது. இது, இந்நிறுவனத்தின் “ஃபேஷனை பூர்த்தி செய்யும் பேரார்வம்” (passion meets fashion) என்ற தத்துவத்திற்கு உயிர் ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. டைட்டன் நிறுவனத்தின் பாரம்பரிய கைக்கடிகார நுட்பமான அனலாக் (analogue) கடிகாரத் தயாரிப்பின் கைவினைத்திறனையும், வளர்ந்து வரும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தையும் (modern evolving tech) ஒருசேர பயன்படுத்தி, இந்த ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இது ஒரு கடிகாரத்தின் செயல்பாட்டைக் காட்டிலும் கூடுதலாக, ஒருவரின் தனிப்பட்ட பண்பு, நலன்கள் மற்றும் வாழ்க்கை முறையின் பிரதிபலிப்பாக அமைகிறது.

ஒரு ஸ்மார்ட்வாட்ச் அணிவதன் நோக்கத்தையே மறுவரையறுக்கும் வகையில் இவோக்2.0 அமைந்துள்ளது. இது மணிக்கட்டின் ஒவ்வொரு அங்கத்திற்கும் பொருந்துமாறும்,அனைத்து விதமான மனநிலைகள் மற்றும் அன்றாட நிகழ்வுகளுக்கு ஏற்றவாறும், அனைத்து விதமான உடைகளுக்கும் பொருந்தும் அணிகலனாக தன்னை மாற்றிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு தனித்துவமான பொருத்தத்தையும் (bespoke fit), மிகுந்த அழகியலையும் (elevated aesthetics), மற்றும் ஒரு தனித்துவமான ஸ்மார்ட் தொழில்நுட்ப பயன்பாடுகளையும் (intelligent core) வழங்குகிறது. நவீன நேர்த்தியுடன் (contemporary elegance) சிறந்த செயல்திறனை (performance) இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ப்ரீமியம் கைக்கடிகாரத்தின் நுட்பமான தோற்றத்தைக்கொண்டுள்ளது. அதே நேரத்தில், தற்காலத்திய அணியக்கூடிய தொழில்நுட்பத்திடம் (wearable technology) இருந்து எதிர்பார்க்கப்படும் பயன்படுத்த எளிதான அறிவார்ந்த பயன்பாட்டு முறைகளை (intuitive intelligence) இது வழங்குகிறது. தனது ஃபேஷனில் அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் நவீன அம்சங்கள் (fashion-forward sensibility) மற்றும் துல்லியமாக்கப்பட்டவடிவமைப்புடன் கூடிய (refined design), இவோக் 2.0 மாடலானது “ஸ்மார்ட்வாட்ச் இதற்குமுன் இவ்வளவு அழகாக இருந்ததில்லை” [Smart Never Looked This Goo] என்ற கருப்பொருளுக்கு உண்மையான சான்றாக விளங்குகிறது.

வடிவமைப்பு மற்றும் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் விருப்பத் தேர்வுகளை வழங்குவதில் ஒரு மேம்பட்ட சிந்தனை- இவோக் 2.0 அளிக்கும் முக்கிய அம்சங்கள்

· பிரீமியம் மெட்டல் கேஸ் (Premium Metal Case):

43 மிமீ வட்டவடிவ மெட்டல் கேஸ் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

· ஒளிரும் சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே (Brilliant Super AMOLED Display):

1.32” அங்குல திரை, 466×466 தெளிவுத்திறன் (resolution) மற்றும் 1000 நிட்ஸ் (nits) வரையிலான பிரகாசம் ஆகியவற்றுடன், அதிக வெளிச்சம் நிறைந்த வெளிப்புறச் சூழல்களிலும் கூட பார்வைக்கு ஏற்ற நுண்ணிய விவரங்களுடன், தெளிவானகாட்சியை உறுதி செய்கிறது.

 

· அணிவதற்கு ஏற்ற இலகுவான & நேர்த்தியான வடிவமைப்பு (Lightweight & Sleek Fit):

11 மிமீ மெல்லிய உடல்பகுதி, நாள் முழுவதும் அணிவதற்கு வசதியாகவும், அனைத்து மணிக்கட்டு அளவுகள் மற்றும் ஸ்டைல் விருப்பங்களுக்குப் பொருந்துமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

· பல வகைப்படுத்தப்பட்ட கைப்பட்டை வடிவமைப்பு (Versatile Strap Design):

டூயல்-டோன் மேக்னடிக் ஸ்ட்ராப் (Dual-tone magnetic strap), ஒரு நேர்த்தியான மற்றும் கச்சிதமான பொருத்தத்தை வழங்குகிறது.

· ரோட்டரி கிரவுன் & தனிநபருக்கு ஏற்ற வகையிலான பட்டன்கள் (Rotary Crown & Custom Buttons): பயன்படுத்த எளிதான கட்டுப்பாடுகள் (tactile controls), ஒவ்வொரு திருப்பங்களுக்கும் அறிவுறுத்தும் வழிகாட்டும் வசதி (smooth navigation) போன்றவை முக்கிய அம்சங்களை விரைவாக அணுகுவதற்கும் உதவுகின்றன.

· மேம்பட்ட பிராசஸர் மற்றும் பயன்படுத்துவதற்கு எளிமையான இயங்குதளம் (Advanced Processor with Fluidic UI):

இது தடையற்ற, தாமதமில்லாத (lag-free) அனுபவத்தை உறுதிசெய்கிறது, மேலும் செயலிகள் முழுவதும் சீரான உபயோகத்திற்கு (fluidic interaction) வழிவகுக்கிறது.

· 3டி டைனமிக் வாட்ச்

****************************************************