டாடா பவர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை
டாடா பவர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சென்னையில் மாறுபட்ட மூளை செயல்பாடுகளுடைய மாற்றுத்திறனாளிகளுக்காக "தன்வி தி கிரேட்" திரையிடலை நடத்துகிறது!
470-க்கும் அதிகமானவர்கள் இத்திரையிடலில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். 250-க்கும் அதிகமான நரம்பியல் ரீதியான வேறுபாடுகளினால் மாறுபட்ட மூளை செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பராமரிப்பாளர்கள், பெற்றோர்கள், சிறப்பு கல்வியாளர்கள், தன்னார்வ தொண்டு ஆர்வலர்கள் மற்றும் பங்குதார உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
திரையிடலின் போது ’பே ஆடென்ஷன் சென்ஸ்சரி எக்ஸ்ப்ரியன்ஸ் ஸோன் [Pay Autention Sensory Experience Zone] உருவாக்கப்பட்டிருந்தது. இத்திரையிடலில் பங்கேற்றவர்கள் மாறுபட்ட மூளை செயல்பாடு உடையவர்களின் கண்ணோட்டத்தில் [neurodiverse perspective] யதார்த்த உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற உத...
