அசத்தும் அழகுடன் ரசிகர்களை வசீகரிக்கும் மாளவிகா மோகனன்
அசத்தும் அழகுடன் ரசிகர்களை வசீகரிக்கும் மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன் தன் தனித்துவமான அடையாளத்தை திரையில் மட்டும் வெ ளிப்படுத்தாமல், சமூக வலைதள பக்கங்களிலும் காண்பித்து தன் ரசிகர்களை உற்சாகப் படுத்தி வருகிறார்.
'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை மாள விகா மோகனன். இதைத் தொடர்ந்து 'மாஸ்டர்', 'மாறன்' ஆகிய படங்களில் நடித்து தனக் கான ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். இவர் திரைப்படங்களில் நடிப்பதுடன் சமூக வலைதள பக்கங்களில் தன்னைப் பின்தொடரும் மில்லியன் கணக்கிலான பார் வையாளர்களுக்காக பிரத்யேக புகைப்படங்களை பதிவிட்டு அவர்களையும் உற்சாகப்ப டுத்தி வருகிறார்.
அண்மையில் தன் வசீகரிக்கும் அழகுடன் கூடிய புகைப்படங்களை பதிவிட்டார். அதில் அவருடைய அசத்தலான அழகுடன் கருணை நிரம்பிய பார்வையும் இடம்பெற்றது பார் வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மாளவ...
