Tuesday, June 9

Tag: அசோக்செல்வன்

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடை ந்தது லெமன் லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கு ம் புதியபடத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் , கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியிருக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு நிறைவுபெ ற்றுள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த பட த்தை இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் தமிழழகன் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வச ந்தா இசையமைக்கிறார் .இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப்போன கிரிக்கெட் விளையாட்டை மையப்ப டுத்தி இந்தப்படம் உருவாகியிருக்கிறது. அரக்கோணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்திருக் கிறார்கள். கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு...