Friday, April 24

Tag: அடுத்த படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடி! –

அடுத்த படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடி! –
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அடுத்த படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடி! –

அடுத்த படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடி! - ‘யாரு போட்ட கோடு’ பட இயக்குநர் லெனின் வடமலையில் அதிரடி அப்டேட் அறிமுக இயக்குநர் லெனின் வடமலை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘யாரு போட்ட கோடு’. டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரித்திருக்கிறார். இதில், அறிமுக நடிகர் பிரபாகரன் நாயகனாக, நடிக்க மேஹாலி மீனாட்சி நாயகியாக நடித்திருக்கிறார். இயக்குநர் லெனின் வடமலை வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தில் புதுமுக கலைஞர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். சமூகத்திற்கு தேவையான கருத்தை தாங்கி உருவாகியிருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சி திரை பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு சமீபத்தில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும், தற்போதைய க...