Saturday, May 30

Tag: அதிரடி மாற்றங்களுடன் கலக்கலாக மீண்டும் வருகிறது

அதிரடி மாற்றங்களுடன் கலக்கலாக மீண்டும் வருகிறது
TAMIL, TAMILNADU, TELIVISION

அதிரடி மாற்றங்களுடன் கலக்கலாக மீண்டும் வருகிறது

*அதிரடி மாற்றங்களுடன் கலக்கலாக மீண்டும் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 !!* *இந்த முறை அதிபயங்கர டிவிஸ்ட், வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 !!* *மண்டல வாரியான போட்டியாளர்கள், வேற லெவல் சர்ப்ரைஸ், வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 !!* தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வந்துவிட்டது. இந்த முறை அதிபயங்கர டிவிஸ்ட், வேற லெவல் சர்ப்ரைஸ், என பல புதுமைகளுடன் அசத்த வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் 11. தமிழக மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து, அவர்கள் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியிருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், ...