அதீனா ஃபுட் ரிப்ஃளெக்சாலஜி & ரிலாக்ஸாலஜி
அதீனா ஃபுட் ரிப்ஃளெக்சாலஜி & ரிலாக்ஸாலஜி
(Web : https://athenafootrelexology.com
இன்றைய தேதியில் படிக்கும் மாணவர்கள் முதல் ஓய்வில் இருக்கும் பெரியவர்கள் வரை டென்ஷன் எனப்படும் மன பதட்ட பாதிப்புக்கு அடிக்கடி ஆளாகிறார்கள். மேலும் பல்வேறு உடலியக்க பாதிப்புகளுக்கு ஆளாகி, சிகிச்சை பெற்று அதிலிருந்து முழுமையாக குணமடையாமல் வலியுடன் தவித்து வருகிறார்கள்.
சோசியல் மீடியாக்களின் ஆதிக்கத்தில் இருக்கும் இன்றைய இணைய தலைமுறையினர்.. எதிர்கொள்ளும் பிரதான பிரச்சனை தூக்கமின்மை. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு முழுமையான நிவாரண தரும் சிகிச்சையாக ஃபுட் ரிப்ஃளெக்சாலஜி மசாஜ் எனும் பாத அழுத்த சிகிச்சை அறிமுகமாகி, நல்ல பலனை வழங்கி வருகிறது. இத்தகைய சிகிச்சையை வழங்குவதில் சென்னையில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் அதீனா ஃபுட் ரிப்ஃளெக்சாலஜி மற்றும் ரிலாக்ஸாலஜி மையம், தரமான சேவையை குறைவான கட்டணத்தில் அளித்து, பயனாளிகள...
