Friday, June 19

Tag: அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட

HOLLY WOOD, TAMIL

அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, சீனுராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன்

அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, சீனுராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, சீனுராமசா மி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த மாமனிதன் படம் தேர்வு  நவம்ப ர் 20ல் விழா நடக்கிறது.. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த "மாமனிதன்" படம் அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி யுள்ளது. அதன் விவரம் வரு மாறு: அமெரிக்காவில் நடை பெறும் திரைப்பட விழாக் களில் மிக முக்கிய மானது 'அர்பா ச ர்வதேச திரைப்பட விழா'. இவ்விழா இந்த ஆண்டு 'வெள்ளி விழா ஆண்டு விழாவாக' கொண்டாடப் படுகிறது. இத்தகைய சிறப்பும் பெருமையும் மிக்க இவ்விழாவில் நம் மாமனிதன் திரைப்படம் சிறந்த படத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஐந்து படங்களி ல் ஒன்றாக இடம்பெற் றுள்ளது. வருகின்ற நவம்பர் 20 அன்று நடைபெறும்...