Friday, April 24

Tag: அய்யா வழி

காமராசு, அய்யா வழி, நதிகள் நனைவதில்லை படங்களுக்குப் பிறகு, நாஞ்சில் பி.சி.அன் பழகன்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

காமராசு, அய்யா வழி, நதிகள் நனைவதில்லை படங்களுக்குப் பிறகு, நாஞ்சில் பி.சி.அன் பழகன்

காமராசு, அய்யா வழி, நதிகள் நனைவதில்லை படங்களுக்குப் பிறகு, நாஞ்சில் பி.சி.அன் பழகன் தயாரித்து இயக்கும் படம், "உயிர்த் துளி". கதாநாயகி இல்லாமல் , கதையே நாயகனாக கொண்ட உயிரோட்ட சம்பவங்களின் தொ குப்பே உயிர்த் துளி. கொடைக்கானலில் நடந்த சம்பவத்தை, கொடைக்கானலிலேயே ஒரே கட்டமாக படப்பிடி ப்பை நடத்தி முடிக்கயிருக்கிறார்கள். எடிட்டிங் லெனின், ஒளிப்பதிவு கார்த்திக் ராஜா, ஸ்டண்ட் கனல் கண்ணன், இசை ஜாட்ரிக் ஸ், நடனம் ராதிகா, ஆர்ட் பாலமுருகன், டிசைன் மேக்ஸ், இணை இயக்கம் செல்வம் அய்ய ம் பெருமாள், தயாரிப்பு நிர்வாகம் விஜயமுருகன், யூனிட் காவ்ய லட்சுமி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். நடிகர் சிங்கமுத்து மகன் கார்த்திக், எஸ்.ஏ.சந்திர சேகர், வாகை சந்திர சேகர், சரவணன், கஸ்தூரி, கோமல் ஷர்மா, சீதா, ரோஷன், காவியா, நித்யமது, கலை, கவிதா ஸ்ரீ, பிரியதர் ஷினி, எலிசபெத், சிங்கமுத்து, மதன்பாப், ரவிமரியா, ரோபோ ...