அருண் பாண்டியன்- கீர்த்தி பா ண்டியன் நடிக்கும்
*அருண் பாண்டியன்- கீர்த்தி பா ண்டியன் நடிக்கும்'அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன் னோ ட்ட வெளியீட்டு விழா*
A&P குரூப்ஸ் நிறுவனத்தின் த யாரிப்பில், அறிமுக இயக்கு நர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் ஆகியோர் சவாலான வேட த்தி ல் நடித்திருக்கும் 'அஃகேனம் ' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட் டு விழா சென்னையில் சிறப்பா க நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில் உருவாகியுள்ள 'அஃகேனம் ' எனும் திரைப்படத்தில் அருண் பாண்டியன் , கீர்த்தி பாண்டியன், சீதா, ஷிவ் பிங்க் , ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா , கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். தேவத்யன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ராஜா கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அதிரடி திரில்...
