Tuesday, January 20

Tag: அர்ஜூன் தாஸ்

அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு,
PAN INDIA, PREVIEW, TAMIL, TAMILNADU

அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு,

*அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் “கான் சிட்டி”(Con City) பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார் !!* *‘கான் சிட்டி’ (Con City)– பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை  வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் !!* தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களங்களுடன் ரசிகர்களை கவரும் படைப்புகள் தொடர்ந்து உருவாகி வரும் நிலையில், முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இந்த ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார் இப்படத்தில் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு  ஆகியோருடன் வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகிய இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம், Power House Pictures நிறுவனம் தயாரி...