Friday, June 5

Tag: “அவள் பெயர் ரஜ்னி” டிரெய்லர்  வெளியீட்டு விழா !!

“அவள் பெயர் ரஜ்னி” டிரெய்லர்  வெளியீட்டு விழா !!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“அவள் பெயர் ரஜ்னி” டிரெய்லர்  வெளியீட்டு விழா !!

“அவள் பெயர் ரஜ்னி” டிரெய்லர்  வெளியீட்டு விழா !!   காளிதாஸ் ஜெயராமுக்காக என் அசிஸ்டெண்ட்கள் நிறையக் கதை எழுதி வருகிறார்கள் ,  “அவள் பெயர் ரஜ்னி” டிரெய்லர்  வெளியீட்டு விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் !!    “அவள் பெயர் ரஜ்னி” டிரெய்லர்  வெளியீட்டு விழாவில், விஜய் டயலாக் சொன்ன காளிதா ஸ் ஜெயராம் !!   இதுவரை நீங்கள் பார்க்காத திரில்லர் அனுபவத்தைத் தரும்,  “அவள் பெயர் ரஜ்னி” டிரெ ய்லர் வெளியீட்டு விழாவில் - இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் S !! நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளி தாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா செ ன்னையில் படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலை யில் நடைபெற்றது.   இவ்விழாவினில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக்குழு வின ரை வாழ்த்த...