Sunday, June 7

Tag: அ னைவருக்கும் நன்றி

வீர தீர சூரன் வெற்றிக்கு, அ னைவருக்கும் நன்றி
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வீர தீர சூரன் வெற்றிக்கு, அ னைவருக்கும் நன்றி

*வீர தீர சூரன் வெற்றிக்கு, அ னை வருக்கும் நன்றி தெரிவித்  'சீயான்' விக்ரம் !!* *'52 கோடி வசூலைக் கடந்து வெ ற்றிநடை போடும் ' வீர தீர சூரன் !!* சீயான் விக்ரம் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் கு வித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றி யடை ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தனது ரசி கர்களுக்கு நன்றி தெரி வித்து, வீடி யோ ஒன்றை வெளியி ட்டுள்ளார். HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் த யாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப் பில் இயக்குநர் எஸ். யூ. அரு ண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ர ம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சர மூடு, துஷாரா விஜய ன் உள்ளிட்ட பலரின் நடிப்பில், 'வீர தீர சூரன் பா ர்ட் 2 ' திரைப்ப டம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மட்டு மின்றி விமர்சகர்கள் மத்தியி லும் பெரும் பாராட்டுக்களைக் குவி த்து, ப்ளாக்பஸ்...