ஆட்டி’ பட டிரைலர் வெளியீட்டு விழா*
*‘ஆட்டி’ பட டிரைலர் வெளியீட்டு விழா*
*‘கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம்.. ஆனால் எல்லையில் உயிரை விட்ட வீரனுக்கு ஒன்றுமில்லை’ ; ‘ஆட்டி’ பட டிரைலர் வெளியீட்டு விழாவில் சீமான் ஆவேசம்*
*“புரட்சியை பற்றவைக்க உரசிப்போடும் ஒரு தீக்குச்சியாக தம்பி கிட்டுவின் ‘ஆட்டி’ படைப்பு இருக்கட்டும்” ; சீமான் வாழ்த்து*
*“தமிழ் இனத்திற்கு சீமான் தான் கருப்பு. அரிவாள் வைத்திருக்கிற கருப்பு” ; ‘ஆட்டி’ பட இயக்குநர் தி.கிட்டு பெருமிதம்*
*“தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த கலைஞர்களை அலைய விடுகிறீர்கள்” ; ‘ஆட்டி’ பட டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் திருமுருகன் வேதனை*
*“தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் தயாரிப்பாளர்களின் கையில் தான் சினிமா இருக்கிறது’ ; ‘ஆட்டி’ பட விழாவில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் ஆதங்கம்*
*“‘ஆட்டி’ படம் வெளியானால் பெண் தர மாட்டார்கள் என்ற சந்தேகம் வந்துவிட்டது” ; வ...
