Wednesday, June 3

Tag: ஆயுர்வேத தின செய்திக்குறிப்பு

MEDICINE, TAMIL, TAMILNADU

ஆயுர்வேத தின செய்திக்குறிப்பு

ஆயுர்வேத தின செய்திக்குறிப்பு வெளியிடுவோர் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் தேசிய சித்த மருத் துவ நிறுவனம் ஒவ்வொரு வீட்டிலும் அனுதினமும் ஆயுர் வேதம் ~ 2022ஆம் வருட ஆயுர்வேத தினத்தின் நினைவாக மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குனர், பேராசிரியர் மரு. கே. கனகவல்லி மற்றும் தேசிய சி த்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் மரு. இரா. மீனாகுமாரி இருவரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் வளாகத்தில் மூலிகை மரம் நட்டனர். ~ சென்னை 21 அக்டோபர் 2022: இந்திய அரசு, நம் நாட்டில் பன்னெடுங்காலமாக மக்களின் உடல்நலத்திற்காக பின்பற்றப்படும் பாரம்பரிய மருத்துவமுறைகளை ஒருங்கிணைத்து ஆயுஷ் அமைச்சகத்தை ஏற்படுத்தி, அதன் நற்பயன்களை உலக மக்கள் பயன்படுத்த பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அந்தந்த மருத்துவ முறைகளு க்கான தினத்தினை அறிவித்து அத...