Monday, June 22

Tag: ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’

ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’

*ஆர் ஜே பாலாஜி நடிக்கும் 'சொர் க்கவாசல்' திரைப்படத்தின் முன் னோட்டம் வெளியீடு* *'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு* *இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - இசையமைப்பாளர் அனிருத் இ ணைந்து வெளியிட்ட 'சொர்க்க வா சல்' திரைப்படத்தின் முன் னோட்டம்* இயக்குநரும், முன்னணி நடிகரு மான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல‌ இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சொர்க்கவாசல்' படத்தில் ஆர். ஜே. பாலாஜி, இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான ந...