Thursday, July 16

Tag: இசைப்புயல் “ஏ ஆர் ரகுமான்” நாளை மாலை 5:30 மணிக்கு ஓம் வெள்ளிமலை

TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இசைப்புயல் “ஏ ஆர் ரகுமான்” நாளை மாலை 5:30 மணிக்கு ஓம் வெள்ளிமலை

இசைப்புயல் "ஏ ஆர் ரகுமான்" நாளை மாலை 5:30 மணிக்கு ஓம் வெள்ளிமலை படத்தின் ஸ்பெஷல் பாடலை வெளியிடுகிறார்  எருமையில் ஏறிவந்த எமன் கூட அழுவுறான்.. சகாப்தத்தில் சில குரல்கள் மட்டும் என்றும் காலங்களை தாண்டியது! எங்கள் திரைப்பட த்தில் அப்படி ஒரு குரலில் ஒரு பாடல் அமைந்தது நாங்கள் செய்த பாக்கியமே. நம் இதயங் களில் என்றும் குடியிருக்கும் அமரர் "பாம்பா பாக்யா" ஐயா அவர்களின் குரலில் "ஆளுவந் தா கத்தி சொல்லும்" என்ற பாடலை "ஓம் வெள்ளி ம லை" திரைப்படத்திலிருந்து வெளியி டுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஆத்மா ர்த்த அர்ப்பணிப்புடன் தயாரிப்பு SUP ERB கிரேஷன்ஸ், தயாரிப்பாளர் ராஜகோபால் இளங் கோவன் மற்றும் இயக்குனர் ஓம் வி ஜய்....