Monday, June 29

Tag: இந்தியாவின் நன்கு அறியப்பட்ட வனக் கொள்ளைக்காரன் குறித்து

INDIA, TAMIL, TAMIL MOVIES

இந்தியாவின் நன்கு அறியப்பட்ட வனக் கொள்ளைக்காரன் குறித்து

ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், "இந்தியாவின் நன்கு அறியப்பட்ட வனக் கொள்ளைக்காரன் குறித்து, அதிகம் அறியப்ப டாத அவரின் வாழ்க்கைப் பக்கங்களை வழங்கும் 'கூச முனிசாமி வீரப்பன்' சீரிஸை, பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சிக்கல்கள் மிகு ந் த அவரின் வாழ்க்கை பற்றிய பல அறியப்படாத பக்கங்களை இந்த சீரிஸ் வெளிச்சம் போ ட்டுக் காட்டுகிறது. வீரப்பனின் வாழ்க்கை மற்றும் உள்ளூரில் அவர் ஏற்படுத்திய ஆழமா ன தாக்கம், அவரது வெற்றிக் கதைகள் எனப் பல இட்டுக்கட்டப்பட்ட கதைகள் உலாவும் இந்தச் சமூகத் தில் இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸ், ஒரு புதிய தெளிவான பார்வையை வழங்குமென நாங் கள் நம்புகிறோம். இந்தத் தொடர் பார்வையாளர்களை மனித வாழ்வின் வெவ்வேறு முக ங்களைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டும், இந்தியாவின் கடந்த காலத்தின் குற்றவியல் உல கின் ஆழத்தை ஆராயும் கதையாகப் பார்வை...