Sunday, June 21

Tag: இயக்குநர் அமீர் சொன்னதற் கான அர்த்தம் ‘கெவி

இயக்குநர் அமீர் சொன்னதற் கான அர்த்தம் ‘கெவி
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் அமீர் சொன்னதற் கான அர்த்தம் ‘கெவி

*“இயக்குநர் அமீர் சொன் னதற் கான அர்த்தம் ‘கெவி’ படம் வெ ளியாகும்போது மக்களுக்குப் புரியும்” -இயக்குநர் தமிழ் தயா ளன்* *மலைவாழ் மக்களின் வலியை ச் சொல்லும் ‘கெவி’ திரைப்படம் ஜூலை 18 இல் வெளியாகிறது* ARTUPTRIANGLES FILM KAMPANY ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் ஃபரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள கெவி என்கிற கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்ப...