Friday, April 24

Tag: இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட ‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’ டீஸர்!

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட ‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’ டீஸர்!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட ‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’ டீஸர்!

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'தலைக்கவசமும் 4 நண்பர்களும்' டீஸர்! இயக்குநர் சுந்தர் சி யின் உதவியாளர் வி .எம். ரத்தினவேல் எழுதி இயக்கும் 'தலைக்க வச மும் 4 நண்பர்களும்' குப்பத்து இளைஞர்கள் எல்லாம் பொறுப்பில்லாதவர்களா? இயக்குநர் வி .எம். ரத்தின வே ல் கேள்வி! புகை, குடி காட்சி இல்லாமல் ஒரு படம்: 'தலைக்கவசமும் 4 நண்பர்களும்' இயக்குநர் சுந்தர் சி யின் உதவியாளர் வி .எம். ரத்தினவேல் எழுதி இயக்கும் 'தலைக்க வச மும் 4 நண்பர்களும்' படத்தின் டீஸரை இன்று இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்டார். இ யக்குநர் சுந்தர் சி யிடம் உதவியாளராக இருந்த வி.எம்.ரத்னவேல் ஒரு புதிய படத்தில் இய க்குநராக அறிமுகம் ஆகிறார்.அவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் 'த லைக்கவசமும் 4 நண்பர்களும்' இந்தப் படத்தை டீம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. கதாநாயகனாக ஆனந்த்நாக் அவருடைய நண்பர்களாகப் புது முகம் ராஜேஷ், ஶ...