இயக்குநர் சங்க தலைவரா? இல்லை
*இயக்குநர் சங்க தலைவரா? இல்லை ரக்ஷிதா ரசிகர் மன்ற தலைவரா ? - 99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேரரசு !!”* *புத்தர் பற்றி இப்படத்தில் சொல்லியிருக்கும் விசயம் கண்டிப்பாக பெரிதாக பேசப்படும். - தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை ரக்ஷிதா !!”* பில்டிங் கட்டுகிற வேலையை விட்டுவிட்டு, சினிமாவுக்குள் வந்து கலக்குகிறார் - 99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஆர் வி உதயகுமார் !!”* *99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!* மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம் " 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ". இந்தப்...
