Wednesday, June 17

Tag: இயக்குநர் சேரன்

இயக்குநர் சேரன், நடிகர் நட்டி இருவரும் வெளியிட்டுள்ள
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் சேரன், நடிகர் நட்டி இருவரும் வெளியிட்டுள்ள

இயக்குநர் சேரன், நடிகர் நட்டி இருவரும் வெளியிட்டுள்ள 'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! 'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இயக்குநர் சேரன் மற்றும் நட்டி வெளியிட்டனர்! ப்ராமிஸ் 'படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம் 'ப்ராமிஸ்' ப்ராமிஸ் என்ற சொல்லுக்கு சத்தியம், உத்திரவாதம் ,உறுதி என்ற பல்வகையான பொருள் படும். எழுத்து மூலமாக எழுதப்படும் ஆவணம் தெரியும். அது போன்ற மதிப்பு மிக்கது வாய்மொழியாகச் சொல்லப்படும் சத்தியம் அதாவது ப்ராமிஸ் .அதனால்தான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கும் போது முதலில் 'நான் சொல்வதெல்லாம் உண்மை' என்று சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். வாய்மொழியாகச் சொல்லப்படும் ப்ராமிஸ் எனப்படும் அந்த சத்தியத்தின் பின்னே இருப்பது உண்மையும் நம்பிக்கையும் உறுதிப்பாடும் தான். இறுதியில் அத...