இயற்கை பேரிடர் காரணமாக ‘ராஜா கிளி’ படத்தின் ரிலீஸ்
*இயற்கை பேரிடர் காரணமாக 'ரா ஜா கிளி' படத்தின் ரிலீஸ் தேதி டி சம்பர்-27 க்கு மாற்றம்*
*புயல் மற்றும் கனமழை காரண மாக டிசம்பர்-27க்கு மாற்றி வைக் கப்பட்ட 'ராஜா கிளி' ரிலீஸ்*
'மிக மிக அவசரம்', 'மாநாடு' படங் களின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியி ன் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப் பில் உருவாகி இருக்கும் படம் ‘ரா ஜா கிளி’.
கதை, வசனம், பாடல்கள், இசைய மைப்பு என நடிகரும் இயக்குநரு மான தம்பி ராமையாவின் கைவ ண்ணத்தில் உருவாகி இருக்கும் இ ந்த படத்தின் மூலம் அவரது மக னான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
தம்பி ராமையா இந்த படத்தில் க தைநாயகனாக நடிக்க அவரது வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய க தாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பாடகர் கிரிஷ், வெற்றிக்குமரன், இயக்குநர் மூர்த்தி, ஷ்வேதா ஷி...
