Friday, August 7

Tag: இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பிரம்மாண்டமான இசை

PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பிரம்மாண்டமான இசை

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட " ஃபீல் மை லவ் " படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பல தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்தவரும், பல 'பான்-இந்தியா' (Pan-India) திரைப்படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் A. N.பாலாஜி முதல் முறையாக தமிழில் தயாரித்திருக்கும் படம் " Feel My Love " ஃபீல் மை லவ் " தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் M.S. பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ் மற்றும் பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன் ராவ் நடித்துள்ளார். ஹவுஸ் மேட்ஸ்' (House Mates) படத்தின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்த எம்.எஸ். சதீஷ் இப்படத்தின் ஒளிப்பதிவை செய்துவருகிறார். திறமையான இசையமைப்பாளர்கள...