முத்தூட் ஃபைனான்ஸ், ‘உங்கள் தங்கத்தை வேலை செய்ய விடுங்க
முத்தூட் ஃபைனான்ஸ், ‘உங்கள் தங்கத்தை வேலை செய்ய விடுங்க
முத்தூட் ஃபைனான்ஸ், ‘உங்கள் தங்கத்தை வேலை செய்ய விடுங்க ’ என்ற செய்தியை வெளிப்படுத்தி, புதிய அனைத்து ஊடக பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது,
இந்த புதிய பிரச்சாரமானது, முத்தூட் ஃபைனான்ஸ் வழங்கும் தங்கக் கடன் வழங்கல் எவ் வாறு மக்கள் தங்களின் பல்வேறு வகையான கடன் தேவைகளை பூர்த்தி செய்யவும் தங் களை மேம்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
கொச்சி, அக்டோபர் XX ,2022: இந்தியாவின் மிகப்பெரிய தங்கக் கடன் என்பிஎஃப்சி நிறுவ னமான முத்தூட் ஃபைனான்ஸ், தங்களின், சமீபத்திய அனைத்து ஊடகம் முழுவதிலும் சந் தைப்படுத்தும் பிரச்சாரத்தைத் தொடங்குவதாக அறிவித்தது, அதில் அவர்களின் புதிய சின்னமான 'கோல்ட்மேன்' இடம்பெறும், மேலும் இந்த பிரச்சாரம், அவர்களின் பல்வேறு கடன் தேவைகளுக்காக 'உங்கள் தங்கத்தை வேலை செய்ய விடுங்க ' என்ற செய்தியை எ...
